08-06-2025, 01:30 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தாஸ் ஃபோட்டோ ஷுட் பற்றி பேசும் போது ராணி உதவி செய்வது போல் முத்து நடத்தும் நாடகம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பின்னர் முத்து மனதில் உள்ள திட்டத்தை சொல்லி பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.