07-06-2025, 01:32 PM
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. கீதா மற்றும் வருண் ரூமில் இருக்கும் போது அந்த மர்மநபர் போண் செய்து பேசியதை பார்க்கும் போது கதையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். கீதா ஓனர் மற்றும் மினிஸ்டர் உரையாடல் பார்க்கும் போது கீதா பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உரையாடல் சொல்லியது மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது