07-06-2025, 01:08 PM 
		
	
	(30-05-2025, 03:11 PM)Msiva030285 Wrote: நண்பர் kaviranjan அவர்களுக்கு நீண்ட மாதங்கள் எழுதி 50 பக்கம் தொட்ட உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நீங்க யோசிச்சு கற்பனையில் இத்தனை பக்கங்கள் எழுதுவது மிக சிரமம்.. குடும்பம் வேலை பிரச்சனை இதன் இடையில் கதையை தொடர்ந்து எழுதி வருவதற்கு நன்றி.. இந்த கதை 100 பக்கங்கள் தாண்டி வெற்றி அடைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்..
(31-05-2025, 07:36 AM)Samadhanam Wrote: Arumaiyana kadhai
(31-05-2025, 09:59 AM)King Kesavan Wrote: you have hit 50 congrats.
(31-05-2025, 04:48 PM)Priyaram Wrote: 3.5 lakhs views and reaches 50 th page…congrats bro….still lot of milestones are waiting for you bro…All the best and thanks for writing such a wonderful story for us…god bless you…
(01-06-2025, 07:46 AM)King Kesavan Wrote: Waiting for the next updates
(04-06-2025, 08:36 AM)Krish World Wrote: Very hot story
(06-06-2025, 12:23 PM)Priyaram Wrote: Hi bro…how are you? Hope everything ok now…
(06-06-2025, 02:36 PM)imstpd Wrote: கதை மிக சுவராசியமாக செல்கிறது..அருமை..
உங்கள் நீண்ட நெடிய ஆதரவுக்கு மிகவும் நன்றி நண்பர்களே..
50 பக்கங்கள் என்பது வெறும் ஒரு எண்ணிக்கை தான். கதையும் கதாபாத்திரங்கள் தான் நிலைத்து நிற்கும்.
தற்போது மெல்ல மீண்டு வருகிறேன். ஒரு வாரத்தில் கதையை ஆரம்பித்து விடுவேன்.
இக்கதையை இது வரை தொடர்ந்து ஆதரித்த babyhot, muthukdt போன்றவர்கள் கடந்த சில பதிவுகளுக்கு ஏன் கமெண்ட் போடுவதில்லை என தெரியவில்லை. அது மட்டும் எனக்குள்ள ஒரு சிறு வருத்தம்.
மற்றபடி கதையை மீண்டும் ஆரம்பிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை.
 
	
 
 



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)