01-07-2019, 01:39 AM
மோஹனாவின் பார்வையில்
என் புருஷனை பற்றி ரிமைண்ட் பண்ணிட்டான். எவர் மேல் கோபத்துடன் இருந்து அவரை பற்றி நினைக்கவே கூடாது என்று இருந்தேனோ, அவரை பற்றியே ஞாபக படுத்திட்டான். பிறந்த நாளுக்கு முதல் நாள், ராத்திரி 12 ஆனபின் கூப்பிட்டு விஷ் பண்ணுவார் என்று ஆவலுடன் இருந்தேன். என் பெற்றோர் மற்றும் தம்பி கூப்பிட்டு வாழ்த்துகள் சொன்னார்கள் அனால் என் கணவரிடம், அல்லது மாமனார் மாமியாரிடம் இருந்து எந்த காலும் வரவில்லை. வாரத்தில் பல முறை சாதாரணமாக என் கணவர் கூப்பிட்டு பேசுவார் அனால் அன்றைக்கு என்று பார்த்து அதை கூட அவர் செய்யவில்லை. சரி அடுத்த நாலாவது (என் பிறந்த நாள் அன்று) மாலையில் கூப்பிடுவார் என்று எண்ணினேன் அனால் அதுவும் நடக்கவில்லை. எனும் உண்மையில் அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. இத்தனைக்கும் கல்யாணம் ஆனபின் இது தான் என்னக்கு வரும் முதல் பிறந்தநாள். அதை அவர் எப்படி மறக்க கூடும்? அவர் சொன்னதற்காக இங்கே வந்து தனியாக இருந்து அவருக்காக உழைக்கிறேன் அனால் அவருக்கு என் மேல் அக்கறையே இல்லை. நேரம் ஆகா ஆகா ஏமாற்றம் கோபமாக மாறியது.
ராஜா மட்டும் எனக்கு வாழ்த்துகள் மற்றும் பரிசுகளை அனுப்பவிட்டால் என் வாழ்க்கையில் இதுவே மோசமான பிறந்தநாளாக இருந்து இருக்கும். அது மட்டும் இல்லை, அவன் அனுப்பின நோட் படித்து மனம் குளிர்ந்தேன். அது அவனுக்கு இன்னும் என் மேல் உள்ள அன்பை காட்டியது. இது நான் மீண்டும் தப்பு செய்ய கூடாது என்ற மன உறுதியை சற்று வலுவிழக்கச் செய்தது. அனால் எப்படியாவது நான் எடுத்த முடிவு தளர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவன் மேல் ஆசை வரும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் என்று என்னை நானே திட்டிகொண்டேன். இருந்தாலும் அவன் நோட்டை படித்து அவன் உருவம் என் மனதில் வர என் முகத்தில் புன்னகை மலர்ந்தது. நான் இனி நம்மிடையே நட்பை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சொன்ன பிறகும் ராஜா மெனக்கெட்டு என் பிறந்தநாள் தேதியை அறிந்து கொண்டு என்னை சந்தோஷ படுத்த முயற்சிக்கிறான். என்னை மீறி அவன் மேல் பாச உணர்வுகள் லேசாக மீண்டும் துளிர்விட்டது. மனம் ஒன்று சொல்ல இதயம் வேறு ஒன்றை சொல்கிறது.
அன்று இரவு என் கணவர் போன்னில் அழைத்தார். நான் சிடுசிடுவென்று," ஹ்ம்ம் சொல்லுங்க, என்ன விஷயம்?" என்றேன்.
"என்ன மா? என் மேல் கோபமா? சாரி, நான் செய்தது தப்பு தான்."
"நீங்க என்ன தப்பு செஞ்சீங்க? நீங்க ஏன் சாரி கேகணும்." என் வார்த்தைகள் மட்டும் இப்படி இருந்தது அனால் என் குரலின் தொனி எல்லா தப்பும் நீங்கள் செஞ்சீங்க என்று சொன்னது.
"கோப படமா நான் சொல்லுறத மட்டும் கேளுடா என் செல்லம்."
"நான் யாரு உங்கள் மேல் கோப போடுறதுக்கு," என்று குறிக்கிட்டேன்.
"ஐயோ உனக்கு இல்லாத உரிமையா, நீ என் அன்பு பெண்டாட்டி. உன்னக்கு முதல் வேலையா கூப்பிட்டு விஷ் பண்ண தான் இருந்தேன் அனால்..."
"என்ன ஆனால். என்னைவிட என்ன முக்கியமாக உங்களுக்கு இருந்தது."
"ஒரு தனியார் பள்ளியில் இருந்து ஐம்பதுக்கு மேல் 9 வயதில் இருந்து 11 வயது பிள்ளைகள் திடீரென்று வாந்தியும் மயக்கத்துடனும் எங்கள் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனாங்க. இரண்டு நாளாக ஒரே ஓவ்வு இல்லாத வேலை."
இப்போது என் கோபம் எல்லாம் மறைந்து பதறி போய் என்ன நடந்தது என்று விசாரித்தேன். அவர் விஷயத்தை விளக்கி சொன்னார். குழந்தைகள் என்பதால் அவரின் பிடிஏட்ரிக் துறைக்கு தான் வேலை அதிகம்.
ஒரு டாக்டர் ஆனா எனக்கு அவர் நிலைமை புரிந்தது. என் கோபம் தனியா சொன்னேன்," எட் லீஸ்ட் ஒரு நிமிடமாவது என்னை அழைத்து விஷயத்தை சொல்லி இருக்கலாம்," என்றேன்.
அவர் மறுபடியும் மன்னிப்பு கேட்டுவிட்டு என்னை சமாதானம் படுத்த பல நிமிடங்கள் கொஞ்சி பேசினார். ராஜா மேல் மீண்டும் லேசாக துளிர்விடும் ஆசையை எதிர்கொள்ள என் கணவரின் இவ்வாறு கொஞ்சுதல் உறுதுணையாக இருந்தது. ராஜா என்னிடம் சுவாரசியமாக பேசுவதும் நான் அதை ரசித்தாலும் என் உணர்ச்சிகளை அடைத்தது வைத்திருந்தேன்.
ஒரு நாள் காலையில் என்னை பார்த்து," ஹாய் கோர்ஜெஸ், குட் மோர்னிங்," என்றான்.
நான் பதிலுக்கு," ஹலோ... என் பெயர் மோஹனா, அதுவும் நீ ரொம்ப எட்வான்டேஜ் எடுத்தால், இட்'ஸ் டாக்டர் டு யு."
"உத்தரவு மேடம், இனிமேல் உங்களை கோர்ஜெஸ் டாக்டர் மோஹனா என்று அழைக்கிறேன்."
நான் அவனை முறைத்தேன் அனால் நான் சிரிப்பை அடக்க முயற்சிக்கிறேன் என்று அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்," உனக்கு டாக்டர் மோஹனா என்று அழைத்தால் பிடிக்குது எனக்கு கோர்ஜெஸ் என்று அழைத்தால் பிடிக்குது அதனால் இருவருமே சந்தோஷ பாடுனம் என்றால் இப்படி அழைப்பது தான் சரி."
நான் உன்னை திருத்தவே முடியாது என்பது போல் தலை ஆட்டி கொண்டு அங்கே இருந்து சென்றேன். அப்போது ஒரு நாள் அவனுடன் வேலை செய்யும் ஊழியர்கள் பேசுவது தற்செயலாகக் என் காதில் விழுந்ததது. அதாவது அடுத்த வாரம் ராஜாவின் பிறந்தநாள் என்று. என் பிறந்த நாள் முடிந்து சரியாக இரண்டு மாதத்துக்குள் அவன் பிறந்தநாள் வந்தது. என் பிறந்தநாளுக்கு நான் எதிர்பாராத வகையில் பரிசுகள் கொடுத்து என்னை மகிழ்ச்சி படுத்தினான். நானும் அவனுக்கு பதிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.
"ஹேய் ராஜா அடுத்த வாரம் உன் பிறந்தநாளாமே, உனக்கு என்ன மாதிரியான பரிசு வேணும் சொல்லு."
அவன் என்னை பார்த்து ஒரு புன்முறுவலுடன் சொன்னான், "நான் கேட்ட பரிசு எனக்கு குடுப்பியா? அது உன்னால் கொடுக்க கூடியது தான்."
அவன் பார்வையே சரி இல்லை. ஏய் நீ என்ன கேட்பே என்று தெரியும். அதற்கு சான்ஸ்சே இல்லை."
"நான் என்ன கேட்பேன் என்று நினைக்கிற?"
"ராஸ்கல் நீ என்ன கேட்ப என்று தெரியும். ஒன்னும் தெரியாதது போல் நடிக்காதே."
"ஹலோ உங்கள் கற்பனை அப்படியே ஓடவிடாதீங்க. நீ நினைத்தது போல் இல்லை."
இப்போது நான் பதிலுக்கு," என்ன நினைத்தேன்," என்று கூறினவுடன் 'ஐயோ' என்று நாக்கை கடித்துக் கொண்டேன்.
இருவர் மனதிலும் செக்ஸ் பற்றிய விஷயம் தான் ஓடியது அனால் வெளிப்படையாக சொல்லவில்லை.
அவன் 'ஹா ஹா ஹா' என்று சிரித்துவிட்டான். "நீ நினைத்ததும் அருமையாக தான் இருக்கும் அனால் நான் கேட்க வந்தது வேறு."
நான் குழப்பத்துடன் அவன் முகத்தை பார்த்தேன்.
"அன்றைக்கு நாம் டேட்டிங் போகும் போது மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் புடவை உடுத்தி வந்தாய் இல்லையா. என் பிறந்தநாள் அன்று அதே போல் உடுத்தி வேலைக்கு வரணும். அதை பார்த்து நாள் புரா நான் ரசிக்குனும்," என்றான்.
அவன் இப்படி கேட்பான் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. சிறிது நேரம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பிறகு சொன்னேன், "ச்சீ போடா அது எல்லாம் என்னால் முடியாது. வேற எதாவது பரிசு கேளு, ஷர்ட், லெதர் வால்ட்....," என்று நான் சொல்லி கொண்டு இருக்கும் போது அவன் என்னை நிறுத்தினான்.
"எனக்கு நான் சொன்ன பரிசு தான் வேணும் இல்லை என்றால் பரவாயில்லை எனக்கு ஒன்னும் வேண்டாம்."
அவன் மேலும் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் கிளம்பிவிட்டான். இவன் என்ன இப்படி கேட்டுவிட்டான் என்று மனதில் புலம்பி கொண்டு நடந்தேன் அனால் என் ஆழ்மனது சொன்னது அவன் கேட்பதை நான் நிச்சயமாக செய்வேன்.
ராஜா என்னிடம் கேட்டது என்னை பெரிதும் பாதித்தது. அவன் தெரிந்து தான் இப்படி கேட்டானா அல்லது இதில் எந்த உள்நோக்கமும் இல்லையா? அன்று நாங்கள் 'டேட்டிங்' போகும்போது நான் கவனம் கொண்டு மிகவும் கவர்ச்சியாக உடுத்தி சென்றேன். நான் வெளிப்படையாக என் மனசாட்சிக்கு ஒப்பு கொள்ளாவிட்டாலும், அன்று இரவு என்னை அவனிடம் கொடுத்து இன்பங்கள் பரிமாற என்னை அவ்வாறு தயார் பண்ணி இருந்தேன். உண்மையில் நாங்கள் அன்று பாலியல் தாபத்தின் உச்சபட்சமான நிலையில் இருந்தோம். அவன் மீண்டும் என்னை அந்த மனா நிலைக்கு கொண்டு செல்ல பார்க்கிறானா? 'ச்சே ச்சே' அப்படி எல்லாம் இருக்காது என்று நானே என்னை சமாதான படுத்தி கொண்டேன். நான் அப்படி உடுத்தினால் என்ன தீங்கு வர முடியும்? அவன் பிறந்தநாள் அதுவுமா இதாவது அவனுக்கு நான் செய்ய வேண்டாம்மா. சரி அவன் கேட்ட மாதிரியே செய்வோம் என்று முடிவெடுத்தேன்.
அவன் பிறந்தநாள் அன்று சீக்கிரமாகவே விழித்துக் கொண்டேன். அரை மணி நேரத்துக்கு மேல் ஆனது என்னை அலங்காரம் செய்த்து கொள்ள. முடிந்த பின் ரிசால்ட்டை கண்ணாடி முன் நின்று ஆய்வு செய்தேன். நான் ஸ்லீவ்லெஸ் போட்டு இருந்ததால் என் வழவழப்பானா மற்றும் மிருதுவான மேற்கை பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாகும். பிங்க் கலர் ஸ்லீவ்லெஸ் ப்ளாவுஸ் மற்றும் அதே நிறம் நைலெக்ஸ் சேலை. அந்த சேலை சற்று ட்ரான்ஸ்பேரெண்ட் என்பதால் என் என் வயிறு மற்றும் தொப்புள் காணலாம். (ஆம் நான் லோ ஹிப் தான் கட்டி இருந்தேன்.) என் ப்ளாவுஸ் சற்று லோ கட் அதனால் என் க்ளீவேஜ் துவக்கம் தெரிந்தது. பிங்க் நிறம் லிப்ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் அணிந்து இருந்தேன். மொத்தத்தில் அது மருத்துவமனைக்கு முற்றிலும் பொருந்தாத உடையாகும். அனால் அதை பற்றி எனக்கு இன்று கவலை இல்லை. மற்றவர்கள் பார்த்து ரசிக்கிறார்களோ அல்லது திட்டுறார்களோ (அநேகமாக பெண்கள்) எனக்கு கவலை இல்லை அனால் ராஜா ஆசை பட்டது போல் அவன் பிறந்தநாள் பரிசாக என்னை ரசிக்கணும். அவன் ரசித்தாள் மற்றும் போதுமா இல்லை அவன் உன் மேல் மோகம் கொள்ள வேண்டும் என்பதால் இப்படி உடுத்துறியா என்று என் மனசாட்சி எழுப்பிய கேள்வியை நான் கண்டு கொள்ளவில்லை. நான் மருத்துவமனை சென்ற பாத்து எல்லோரின் கண்கள் என் மேல் இருப்பதை உணர்ந்தேன்.
'வாவ் சூப்பர்' 'டாக்டர் யு ஆர் ஸ்டன்னிங்' 'பியுடிபுள், வில் யு மேரி மீ' என்று பாராட்டுதல் தெரிவிக்கிற சகா ஊழியர் கம்மெண்ட்ஸ்க்கு (ஆண்களிடம் இருந்து) என் புன்னகை மற்றும் பதிலாக இருந்தது. இதில் ஒரு பெண் வந்து சொன்னாள்," யு ஆர் பியுடிபுள் அண்ட் ஐ எம் ஜெலாஸ்." அப்படி சொன்ன அவள் புன்னகைத்து கொண்டு போனாள். அனால் என் கண்கள் ராஜாவை தேடியது. அவனுக்கு அல்லவா நான் இப்படி உடுத்தி வந்தேன். இதோ அவன் அங்கே நிட்கிறான். அவனை நோக்கி சென்றேன். 'எப்படி' என்பதுபோல் என் புருவத்தை உயர்த்தி அவன் முகத்தை பார்த்தேன். அவன் உதடுகளை குவித்து மெளனமாக விசில் அடித்தான். அவனின் வியந்துபாராட்டுகிற பார்வை எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
"ரொம்ப நன்றி மோஹனா. இது தான் எனக்கு கிடைத்த பெஸ்ட் பிறந்தநாள் பரிசு, தங்க யு."
பிறகு எதோ இப்போது தான் அவனுக்கு தோன்றியது போல் சொன்னான்," நீ ஹாஸ்பிடலில் எங்கே வேணும் என்றாலும் போ அனால் கார்டியாக் கேர் யூனிட் பக்கம் போகாதே. அங்கே பெஷன்ஸ்க்கு இதயம் பலவீனம், இந்த அளவு ஏக்சைட்மென்ட் தாங்க மாட்டார்கள்."
இனிமையாக பேசுவதற்கு அவனுக்கு சொல்லிய கொடுக்க வேண்டும். நான் சந்தோஷமாக வார்ட்டை நோக்கி நடந்து சென்றேன்.