Adultery காமம், ஒருவர் பற்றவைக்க அணைப்பது: By game40it [Completed]
#43
மோஹனாவின் பார்வையில்

ராஜா அப்படி சொல்லிவிட்டு என் பதிலுக்கு எதுவும் காத்திருக்காமல் விருட்டென்று நடந்து சென்றதை பார்த்து எனக்கு கோபம் தான் வந்தது. எதோ அவனுக்கு நான் இன்பம் கொடுக்க கடமை பட்டவள் போலவும், அப்படி அனுபவிக்க வேண்டிய அவன் உரிமையை நான் பறித்தது போல பேசிவிட்டு போய்விட்டான். என்ன கொழுப்பும், திமிரும் இருந்தால் அவன் அப்படி பேசுவான் என்று கோபத்துடன் நான் என் அறைக்கு அன்று சென்றேன். அடுத்த இரண்டு நாளுக்கு அவனை பார்த்தால் சாதாரணமான 'குட் மோர்னிங்' என்று கூறுவதை கூட தவிர்த்து அவனை பார்த்தால் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டு நடந்தேன். வேலை விஷயமாக அவனிடம் எதுவும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மூன்றாம் மனிதர் மூலம் தொடர்பு கொண்டேன். மூன்றாவது நாள் நான் வேலை முடிந்து என் அறைக்கு வந்த சில நிமிடங்களுக்கு பிறகு என் அழைப்பு மணி ஒலித்தது. நான் யார் என்று போய் கதவை திறக்கும் போது ஒரு பிலோரிஸ்ட் டெலிவரி பையன் பெரிய சிகப்பு நிற ரோஜா மலர்கள் பூச்செண்டுடன் நின்று கொண்டு இருந்தான்.

(“Good evening, is this Dr. Mohana?”)
"மாலை வணக்கம், இது டாக்டர் மோஹனா தான?"

"யெஸ்," என்றேன்.

(“This is for you Doctor.”)
"இது உங்களுக்கு டாக்டர்."

அப்படி கூறியவன் என்னிடம் அந்த பூச்செண்டை கொடுத்துவிட்டு போய்விட்டான். நான் மறுப்பு சொல்ல கூட நேரம் கொடுக்காமல் அவன் போய்விட்டான். எனக்கு நிச்சயமாக தெரியும் இது ராஜா தான் அனுப்பியிருக்க வேண்டும். அந்த பூச்செண்டுடன் ஒரு சீலிடப்பட்ட அஞ்சல் உறை இருந்தது. அதை திறந்து படிக்கலாமா வேண்டாமா என்று சில நிமிடங்கள் யோசித்தேன். பிறகு, சரி என்னதான் எழுதி இருக்கான் என்று பார்ப்போம் என்று தீர்மானித்து அந்த கவரை பிரித்தேன்.

‘என் ட்ரீம் கேர்ள் மோஹனா, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு. நான் அப்படி அன்று பேசிருக்கு கூடாது. தப்பு தான். நான் அப்போது அவ்வளவு தவிப்பில் இருந்ததால் அப்படி பேசிவிட்டேன். அதற்காக நான் பேசினதை நியாயப் படுத்தவில்லை. ஒன்னு மட்டும் உனக்கு தெரியினம். என் மனது புரா உன் நினைவே நிறைந்து இருக்கு. உன்னை அவ்வளவு மிஸ் பண்ணுறேன். இருந்தபோதிலும் இப்போது உள்ள உன் மனநிலையை மதிக்கிறேன். உனக்கு எது சந்தோஷம் கொடுக்குதோ அதுவே என் சந்தோஷமும் கூட. அதில் நான் குறுக்கிட மாட்டேன். அனால் ஒரு வேண்டுகோள் என்னிடம் பேசாமல் மட்டும் இருந்திடாத. அந்த சிறு மகிழ்ச்சியாவது எனக்கு கொடுத்திட்டு. இந்த சில நாட்கள் உன்னை பார்த்தும் பேசமுடியாமல் இருப்பது எனக்கு எவ்வளவு துன்பம் கொடுக்குது என்று வார்த்தைகளில் சொல்லி புரியவைக்க முடியாது. பைத்தியம் பிடிப்பது போல் இருக்குது. Please, please, at least talk to me.’

அவன் லெட்டரை படித்த பிறகு எனக்கு அவன் மேல் இருந்த கோபம் அப்படியே மறைந்து போனது. அவனை மட்டும் நான் எப்படி குற்றம் சொல்வது. இந்த நிலை உருவாவதற்கு நான் தானே காரணம். அவனை நான் தானே முதலில் என் அறைக்கு அழைத்தேன். அவன் பல மாதங்களாக என்னை அடைய என் பின்னால் சுற்றி இருந்தாலும் நான் அன்று அவனை அழைக்கவிட்டால் இப்போது இந்த நிலை உருவாகி இருக்காது. ஆண்கள் என் பின்னாலே சுற்றுவது எனக்கு ஒன்னும் புதிதல்ல. ஏன் என்றால் என் அழகு அப்படி. நான் இதை ஒன்னும் என் அழகில் உள்ள கர்வத்தில் சொல்லவில்லை, ஜஸ்ட் ரியாலடி. அனால் இதுவரைக்கும் அப்படி சுற்றியவர்கள் எவரையும் நான் கண்டு கொண்டதில்லை….. ராஜாவை தவிர. அப்படி என்றால் எனக்கு அவனிடம் எதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. இதை நான் மறுக்க நினைத்தாலும் அது உண்மையே. அப்படி இருந்தாலும் நான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்பதை நினைவில் வைத்து கொண்டு அவனுடன் கள்ள உறவில் ஈடுபடுவதை தவிர்த்து இருக்கணும். குற்றத்தில் சரி பாதி பங்கு எனக்கு இருக்கு. நடந்தது நடந்துவிட்டது, இனிமேல் இது தொடராமல் இருப்பது இருவருக்குமே நல்லது என்று அவனுக்கு புரியவைக்கணும்.

அவனுடன் மீண்டும் பேசலாம் என்று முடிவெடுத்தேன். இந்த சில நாட்கள் அவனுடன் கோபம் கொண்டு பேசாமல் இருந்தாலும் அடைப்படையில் எனக்கு அவன் மேல் எந்த வெறுப்பும் இல்லை. உண்மையில் சொல்ல போனால் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும். மோக இன்பங்களில் என்னை தத்தளிக்க செய்த அவனை எப்படி பிடிக்காமல் போகும். அவனிடம் உடலுறவு கொள்ளும் போது கிடைத்த இன்பங்கள் என் கணவன் மூலம் கிடைத்ததை விட அதிகமாகவே இருந்தது. நான் மட்டும் திருமணம் ஆகாதவளாக இருந்திருந்தால், இந்நேரம் அவனிடம் முன்பு இருந்த அன்னியோன்னியம் இந்நேரம் ஆழமான காதலாக மாறி இருக்கும். அவன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது கூட ரொம்ப லவ்விங் ஆகா இருப்பான். ரொமான்டிக் ஆனா விஷயங்களும் அவனிடம் அதிகமே. அன்று என்னை டின்னர் அழைத்து சென்ற இடம், இன்று இந்த மலர்கள் பூச்செண்டு எல்லாம் ஏக்சாம்பெல்ஸ்.
அனால் என்ன செய்வது, இந்த உறவில் எந்த எதிர்காலமும் இல்லை. எங்கள் பொறுப்புகளை உணர்ந்து இந்த உறவை நிறுத்துவதே நல்லது. இல்லை என்றால், மோசமான விளைவுகள் மட்டுமே கிட்டும். உண்மையை சொல்ல போனால் இந்த விஷயம் வெளியே தெரிந்து என் கணவனை பிரிந்திட நியர்ந்தால், தனித்த வாழும் தைரியம் எனக்கு இருந்தது. அனால் அன்று என் கணவர் அந்த கருத்தடை மாத்திரை அட்டை கையில் வைத்திருந்த போது அவர் முகத்தில் தெரிந்த வேதனை கண்டு மனம் குலைந்தேன். அவருக்கு விஷயம் தெரிந்து அவர் அப்படி காயம் படுவதை நான் விரும்பவில்லை. தப்பு செய்தவள் நான் அனால் ஒரு தப்பும் செய்யாத அவர் வேதனையும் அவமானமும் அனுபவிப்பதில் நியாயம் இல்லை. ராஜா மேல் எனக்கு காமம் அதிகம் இருந்தால் என் கணவர் மேல் எனக்கு பாசம் அதிகம். இனிமேல் நாம் நல்ல பிரெண்ட்ஸ் ஆகா மட்டும் இருப்போம் என்று அவனிடம் வலியுறுத்தனம். பாலியல் தொடுப்புடன் இருந்த ஒருவனிடம் பிறகு வெறும் நட்போடு மட்டும் பழகுவது சாத்தியமா என்று ஒரு சந்தேகம் என் ஆழ்மனதில் இருந்தது. அவனுடன் பேசுவதை தவிர்ப்பதே நல்லது என்று என்று என் மனம் சொன்னது. நான் மனா உறுதியுடன் இருந்தால் என்ன நடந்திடம் என்று இந்த எண்ணங்களை ஒரு புறம் தள்ளி வைத்தேன்.
Reply


Messages In This Thread
RE: காமம், ஒருவர் பற்றவைக்க அணைப்பது... By game40it - by enjyxpy - 01-07-2019, 01:38 AM



Users browsing this thread: 1 Guest(s)