Adultery காமம், ஒருவர் பற்றவைக்க அணைப்பது: By game40it [Completed]
#39
நாங்கள் டின்னர் போகும் போது நான் கவனம் கொண்டு அழகாக உடுத்தி கொண்டேன். அன்றைக்கு நான் ராஜாவுடன் 'டேட்டிங்' போகும் போது கவர்ச்சியாக உடுத்தி இருந்தேன். ஒரு தவறான உறவில் ஈடுபடுபனுக்கு அவ்வளவு கவனம் கொண்டு அலங்காரம் செய்தேன். இப்போது எனக்கு முறையாக தாலி கட்டின கணவனுக்கு மட்டும் நான் அதை விட கவனம் செலுத்தாமல் இருக்க முடியுமா? நான் அவரை ஒரு ஆடம்பரமான உணவகத்துக்கு அழைத்து சென்றேன். (ராஜா என்னை அழைத்து சென்ற உணவகத்துக்கு இல்லை). நான் அந்த நாள் உணர்ந்த ரோமென்டிக் உணர்வுகளை மீண்டும் உணர வேண்டும் என்பது எனக்கு முக்கியமாக இருந்தது. அப்போது தான் இந்த நாளின் இன்பமான நினுவுகள் அந்த நாளின் நினைவு என்னுள் இருந்து அகத்திவிடும் என்று நினைத்தேன். இப்படி நடந்தால் அது உண்மையில் சாத்தியம் ஆகுமா இல்லையா என்று ஆராய விரும்பவில்லை. எதோ இப்படி நடக்கணும் என்று மட்டும் விரும்பினேன். நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர் எதிரே அமர்ந்தோம். நான் மேஜையின் குறுக்கே என் கைகளில் அவரது கைகளை பற்றினேன். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம். திடீரென்று என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதோ பெற்றோர்கள் பார்த்து வைத்து, புதிதாக கல்யாணம் செய்த ஜோடி, இப்போது தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது போன்ற உணர்வு வந்தது. ஒருவகையில் இது உண்மை தான். எங்களின் கல்யாணம் காதல் கல்யாணம் கிடையாது. பெற்றோர்களால் பார்த்து நிச்சயம் செய்த கல்யாணம். கல்யாணம் முந்திந்து எட்டு மாதங்களில், நான் இங்கேயும் அவர் அங்கேயும், பிரிந்திவிட்டோம். நீண்ட சில வினாடிகளுக்கு எங்கள் மௌனம் நீடித்தது.

"என்ன மா ஒண்ணுமே பேச மாட்டிங்கிற?" என்று கூறி சிரித்தார்.

"நீங்களும் தான், என்றேன்.

"நீ இங்கே எப்படி இருக்குற?"

"எதோ இருக்கிறேன், வேலை செய்யும் போது அவ்வளவு பிரச்சனை இல்லை, ஓவ்வு நேரம் போவது தான் கஷ்டமாக இருக்கு." உண்மையில் அப்படி தான் இருந்தது அனால் இந்த இரண்டு வாரத்துக்கு மேல் ராஜா என் தனிமையை தணியச்செய்துவிட்டான் என்று எப்படி கூறுவது.

"என்னை மன்னிச்சிரு செல்லம். என்னால் தான் உனக்கு இந்த பிரச்சனை எல்லாம் வந்தது." "நீ என் இலட்சியதுக்கு தியாகம் செய்ய வேண்டியதாக போய் விட்டது." "இது எனக்கு எவ்வளவு வருத்தம் கொடுக்குது என்று உனக்கு தெரியாது மோஹனா."

இதனால் இதற்க்கு மேல் நீங்கள் வருத்தமும், வேதனையும் படும் செய்யலை நாள் செய்துவிட்டேன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

"அப்படி நா நான் ஒன்னு சொல்வேன் நீங்கள் சம்மதிப்பீர்கலா? "என்ன மா சொல்லு."

அப்போது வெய்ட்டர் வந்ததால் முதலில் எங்கள் ஆர்டர்ரய் கொடுத்தோம். அவன் போன பிறகு நான் பேச துவங்கினேன்.

"நான் இங்கே ராஜினாமா நோட்டீஸ் கொடுத்து நான் அங்கே வந்துவிடுறேன்."

இதை கேட்டு அவர் பதில் சொல்ல வாயை திறந்தார். அதற்கு முன் நான் அவரை தடுத்தேன்.

"ப்ளீஸ் நான் முழுசா சொல்லுறத கேளுங்க. நானும் அங்கே வந்து இருவரும் கடும்மையாக உழைத்தால் உங்கள் ஆசையை நிறைவேற்ற முடியும். என்ன ஒரு சில வருடங்கள் தாமதிககும் அவ்வளவு தான்."

அவர் சில நிமிடங்கள் யோசித்து கொண்டு இருந்தார். ப்ளீஸ் ஒத்துக்குங்க என்று மனதில் வேண்டிக் கொண்டேன். ஏனேனில் உங்கள் கௌருவத்தை நான் மேலும் சீர்குலைய செய்யாமல் இருப்பதற்கு இது முக்கியம். காண்ட்ராக்ட் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கு. நான் அவ்வளவு நீண்ட காலத்திற்கு ராஜாவின் பாலியல் தூண்டுதல் எதிர்க்க மன வலிமை இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவனுடன் இது வரை எந்த உறவும் வைத்து இருக்காமல் இருந்தால் எனக்கு இந்த சந்தேகம் வராது. அனால் நான் ருசிக் கண்டா பூனை. கள்ள உறவின் இன்பங்கள் அனுபவித்து மகிழ்ந்தவள். இப்போது அதை வெல்ல என் கணவரின் துணை வேண்டும். என் குடும்பம் மற்றும் உறவினர் சுற்றி இருக்கும் பாதுகாப்பு (அச்சம்/தடுத்தல்) வேண்டும். நானும் வாலிப வயதின் உணர்ச்சிகளுக்கு உட்பட்ட சாதாரண மணம் முடிந்த பெண் தானே.

"மோஹனா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அதை போனில் சொல்லாமல் இங்கே நேராக சொல்லினால் நல்ல இருக்கும் என்று நினைத்தேன்."

நான் எதோ சொல்லவரா இவர் வேறு எதோ பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அவர் முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன். அனால் அவர் என் வேண்டுகோளுக்கு பதில் சொல்கிறார் என்று பிறகு புரிந்தது.

"நான் இப்போது தான் நம்ம ஹாஸ்பிடல்ளுக்கு ஒரு ப்ளட் வாங்கி இருக்கேன். அதுவும் நீ அனுப்பின பணம் அதற்கு பெரும் உதவியாக இருந்தது." "அக்ரீமெண்ட் பிரகாரம் ஒரு பகுதி பணம் தான் கட்டி இருக்கேன். மீதி இன்னும் தவணையில் ஒரு வருடத்தில் கட்டி முடிப்பதாக இருக்கு."

அவர் சொல்லி கொண்டு இருக்கும் போது புரிந்து விட்டது அவர் தன பக்கம் உள்ள பிரச்சினைகள் பற்றி சொல்கிறார் என்று. என் விருப்பத்தை மறுக்க நியாயப்படுத்தி கொண்டு இருக்கிறார். எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் நான் அதை வெளிக் காட்டாமல் இருக்க முயற்சித்தேன்.

"நம்ம இரண்டு பேரின் சம்பளம், இங்கே உன்னோடையது மற்றும் அங்கே என்னோடியதை சேர்த்தால் தான் சமாளிக்க முடியும்." "இவ்வளவு பொறுத்துக்கொண்டு நீ இன்னும் இரண்டு வருடம் தான் கொஞ்சம் பொறுத்துக்கொள், ப்ளீஸ்."

என் வாலிப வேட்கை பொறுத்துக்கொல்லும்மா? தீ மற்றும் பஞ்சு ஒன்றாக இருக்க அவரே வழி செய்கிறார். பிறகு மீண்டும் பற்றிக்கொண்டாள் அதற்கு அவர் தான் பிரதான காரணம். என்னை பொறுத்தவரை என்னால் முடிந்தவரை அந்த தப்பு மீண்டும் செய்யாமல் இருக்க பார்ப்பேன். அதையும் மீறி எதுவும் நடந்தால் அப்புறம் விதி விட்ட வழி. பிறகு சாப்பிட்டு கொண்டே என்னன்னம்மோ பேசினோம். அவர் அம்மா இங்கே நான் தனியாக வேலை செய்வது பிடிக்கவில்லை, என்னை உடனே கூட்டி கொண்டு வர சொன்னதையும் சொன்னார். அவர் தாயும் ஒரு பெண் தானே அவருக்கு என் நிலமை புரியுது. அவருக்கு நான் அடைந்த ஏமாற்றம் தெரிந்து இருக்க வேண்டும். அன்று இரவு என்னை திருப்தி பண்ண ரொம்ப முயற்சி எடுத்தார். வெகு நேரம் என் பெண்மையை சுவைத்தார். அவர் விரல்களால் சீண்டினார். நான் என் கவலைகளை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு என் புருஷன் கொடுக்கும் இன்பங்களை அனுபவிக்க துவங்கினேன். அவர் என் உள்ளே இயங்கும் போது அவர் ஆண்மையை என் பெண்மையின் தசைகளால் அரைக்கும் படி செய்தேன். நான் என் உச்சத்தை நெருங்கி கொண்டு இருக்கும் போது அவர் உச்சத்தை அடைந்துவிட்டார்.

நான் விடுவதாக இல்லை. அவள் விறைப்பு தளரும் முன்," டோன்'ட் ஸ்டாப், இன்னும் வேகமாக, ஸ்ஸ்ஸ்...ஹ்ம்ம்ம்..."

இன்னும் சில வினாடிகளில் நானும் உச்சம் அடைந்தேன். வெகு நாட்களுக்கு பிறகு என் கணவனின் அணைப்பில் உறங்கினேன். அன்று காலையில் எழும் போது மீண்டும் ஒரு முறை உறவு கொண்டோம்.
Reply


Messages In This Thread
RE: காமம், ஒருவர் பற்றவைக்க அணைப்பது... By game40it - by enjyxpy - 01-07-2019, 01:35 AM



Users browsing this thread: 1 Guest(s)