05-06-2025, 04:54 AM
(05-06-2025, 04:50 AM)rainbowrajan2 Wrote: இந்த வரிசையில் ஒரு கதை ஏற்கனவே ஒருவர் ஆரம்பித்து முடிக்காமல் இருந்தார். நானும் அதை தேடி அலுத்து விட்டேன்.
நீங்கள் இதை எடுத்து எழுதியதற்கு நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள்.
இதே போல் ஒரு கதையை எழுதி டெலிட் செய்தது நானும் கூட நண்பா. அந்த கதையில் இருவருக்கும் 10 வயசு வித்யாசம் இருக்காது. ஒத்த வயசு. கூடவே, அவளுக்கு அம்மாவும் இருக்க மாட்டாள். அதுவா நீங்கள் தேடும் கதை என்று தெரியவில்லை.