04-06-2025, 07:29 PM
அட்மின்கள் கவனத்திற்கு!
கடந்த ஒரு வாரமாக xossipy தளம் இயங்குவதில் சிக்கல் இருந்தது போல...
லாகின் ஆக முடிய வில்லை.
Page reach ஆக முடியவில்லை.
இந்த வினாடியில் அத்தகைய பிரச்சினை இல்லை.
Technically என்ன பிரச்சினை ந்னு புரியல..
பட்...Backup வசதிகள் இருக்கா?
எங்களது பதிவுகள் மீள் காணும் வசதி ஏதும் உண்டா?

❤️ Raspudin Jr ❤️