04-06-2025, 04:07 PM
ராணியின் இக்கட்டான நிலைமையில் தாஸ் மற்றும் முத்து தாங்களுக்கு சாதமாக பயன்படுத்தி அவளை புகைப்படம் எடுக்க கொடுக்கும் அக்ரீமெண்ட் மூலமாக கையெழுத்து வாங்கியது நன்றாக உள்ளது. கடைசியாக முத்து யோசனை செய்யும் தந்திரங்களை சொல்லியது பார்க்கும் போது இனிமேல் தான் ராணி உடன் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்