Adultery தேன்மொழி ****** வசந்தி பேரழகிகள்
சந்தியா : டேய் யாருடா இந்த பொண்ணு..
சந்துரு : இவங்கள நம்ம கம்பெனில நீங்க பார்த்ததே இல்லையா.. நம்ம கம்பெனில தான் மேனேஜரா ஒர்க் பண்றாங்க.. சூழ்நிலை காரணமா நான் இவங்கள கல்யாணம் பண்ணிட்டேன்..

சந்தியா : என்ன பேசிக்கிட்டு இருக்கிற தெரிஞ்சுதான் பேசுறியா.. இங்க ரெண்டு பேரும் சாகா கிடக்குறாங்க உனக்கு மூணாவது கேட்கிறதோ.. முகத்தைப் பார்த்தா கிறிஸ்டின் மாதிரி தெரியுதே 

சந்துரு : கிறிஸ்டினா இப்ப என்ன.. நீங்க எல்லாம் என்னைய கேள்வி கேட்கக் கூடாது.. 30 வயசுக்கு மேல ஒரு மகன் இருக்கான்.. அத பத்தி கவலையே இல்லாம உங்க இஷ்டம் போல.. உங்களுக்கு பிடிச்ச ஆள் கூட சந்தோசமா என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க.. அதுக்கு இந்த ஆளு சப்போர்ட்.. என்ன எங்க போனாலும் விளக்கு பிடிக்கிறதுக்கு கூப்பிட்டு போயிருவீங்களோ 

தாமோதரன் : டேய் டேய் பொண்டாட்டியோட சந்தோசத்துக்காக இதெல்லாம் செஞ்சா தப்பே இல்ல.. நீயும் முதல்ல இப்படித்தான் இருந்த நானும் கேள்விப்பட்டு இருக்கேன்..

சந்துரு : இருந்தேன் தான்.. அதுக்காக என் பொண்டாட்டிய கூட்டி கொடுத்துட்டு விளக்கு பிடிக்கலையே.. நானே வேண்டாம் சொன்னாலும் என் பொண்டாட்டி போக தான் செய்வா.. அப்படிப்பட்டவனா என்னால தடுக்க முடியல.. ஏதோ ஒரு விதத்துல நான் அவளுக்கு குறை வச்சிருக்கேன்.. அதானே நான் வேண்டான்னு இன்னொரு ஆள தேடி போனா..

தேன்மொழி : கண்களிலிருந்து கண்ணீரோடு கணவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..

வசந்தி : அக்கா அத்தான் சொல்றது எல்லாம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.. அவரோட மொத்த கஷ்டத்தையும் இன்னைக்கு இறக்கி வைக்க போறாரு 

தேன்மொழி : டேய் சந்துரு இதோட நிப்பாட்டு.. நான் செஞ்சது எல்லாமே தப்புதான்.. ஒத்துக்குறேன் அதுக்காக மன்னிப்பு உன்கிட்ட கேட்டு இருக்கேன்.. அதற்கான பலனையும் நான் அனுபவிச்சிட்டேன்.. நானும் சரி வசந்தியும் சரி உனக்கு துரோகம் செஞ்சவங்க.. இப்ப நீ எடுத்துக்கிற முடிவு நல்ல முடிவு... நாங்களே உன்னைய வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சுட்டு.. இந்தக் குடும்பத்தை விட்டு போகலாம்னு முடிவு எடுத்திருந்தோம்.. ஆனா உன்னை விட்டு பிரிய எனக்கு மனசே வரல.. சரி செத்தே போயிடலாம்னு முடிவு எடுத்தோம்.. என்னடா பாக்குற உன்னை விட்டு பிரியவே கூடாதுன்னு பிரிய முடியாதுன்னு சொல்றாளே... ஆனா சாகறதுக்கு மட்டும் எப்படி நீ யோசிக்கிறியா.. நாங்க செஞ்சதுக்கு தண்டனையா ஏத்துக்கிட்டு அந்த முடிவு எடுத்தோம்..

ஜெனிபர் : மேடம்.. எந்த சூழ்நிலை  எங்க கல்யாணம் நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இப்படி எல்லாம் பேச மாட்டீங்க..

தேன்மொழி : இங்க பாருங்க ஜெனி.. நா உங்க மேல கோவபடல.. சந்துரு முடிவு நல்ல முடிவு தான்..

வசந்தி : ஆமா நாங்க ரெண்டு பேருமே.. அத்தானுக்கு துரோகம் செஞ்சி இருக்கோம்.. இனி மேல் ஆவது.. அத்தான் உங்க மூலமா சந்தோசமா இருக்கட்டும்.. நீங்க அழகா இருக்கீங்க 

சந்துரு : நான் உங்க மேல உள்ள கோவத்துல இந்த முடிவு எடுக்கல.. சூழ்நிலை தான் காரணம்.. அதுக்காக உங்கள வெறுக்க முடியாது.. நீங்க இப்போ எடுத்து இருக்கிற முடிவு.. அந்த முடிவுல தெரியுது நீங்க .. செஞ்ச தப்ப எல்லாம் உணர்ந்து இருக்கீங்க அப்படின்னு.. நான் உங்க மூணு பேர் கூடயும் வாழனும் தான் ஆசைப்படுறேன்.. ஜெனிக்காக உங்களையும்.. உங்களுக்காக ஜெனிபரையும் என்னால விட முடியாது.. இது தான் என் முடிவு 

தேன்மொழி : நாங்க தப்புக்கு மேல தப்பு செஞ்சுகிட்டே இருக்கிறோம்.. உனக்கு துரோகத்துக்கு மேல துரோகம் செய்து கொண்டே இருக்கிறோம்.. இப்படி இருக்கும் போது எங்களை எப்படி உன்னால மன்னிக்க முடியுது..

சந்துரு : எல்லாரும் சொல்லுவாங்க தப்புக்கு தண்டனை உண்டு.. ஆனா துரோகத்துக்கு தண்டனை கிடையாது அதை விட பெருசா கொடுக்கணும்னு.. என்னைக்கு நீங்க செஞ்ச தப்ப உணர்ந்துட்டீங்களோ.. அப்பவே நீங்க திருந்திட்டீங்க.. திருந்தி இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது தப்பே இல்லை.. இந்த நிலைமை இன்னும் நான் உங்களை மன்னிக்காம  இருந்தா நீங்க இதை விட இன்னொரு முடிவை எடுப்பீங்க.. ஏன் அது என் மேல கோவத்தை கூட  வர வைக்கும்.. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிச்சுருவீங்க.. அந்த முடிவுக்கு நீங்க திரும்பவும் போகக்கூடாது அப்படின்னா நான் மன்னிக்கிறது மட்டும் தான் ஒரே முடிவு.. நீங்க நினைக்கலாம் தப்பு செஞ்சுகிட்டு இவன்கிட்ட மன்னிப்பு கேட்டால் இவன் நம்மள மன்னிச்சிருவான்னு.. இளிச்சவாயனா இருக்கானே அப்படின்னு கூட நினைக்கலாம் 

வசந்தி : அதான் என்னைக்கு நாங்க அப்படி நினைச்சு தான் கிடையாது அத்தான்.. நாங்க செஞ்ச தப்புக்கு நாங்களே தண்டனை கொடுத்துட்டோம்.. சாகணும்னு முடிவு எடுத்து தான் இப்படி செஞ்சோம்.. நாங்க உயிரோட இருந்தா மறுபடியும் வழி மாறி போயிட்டோம்னா.. அதான் ஒரே முடிவை எடுத்து செத்துரனானு தற்கொலை முடிவை எடுத்தோம்.. ஆனா அத்தை இங்க வருவாங்கன்னு நாங்க நினைச்சே பார்க்கல.. இது விதியா கடவுள் எங்களை காப்பாற்றி இருக்கிறார் என்றால் அப்ப இன்னொரு வாய்ப்பு கொடுத்து இருக்காரு அப்படின்னு தானே அர்த்தம்.. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துவோம் 

தேன்மொழி : ஒகே நடந்தது எல்லாம் விடுங்க.. இப்ப நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு நைட்.. ஹனிமூன் கிளம்புங்க.. உங்களுடைய வாழ்க்கையை புதுசா ஆரம்பிங்க..

ஜெனிபர் : இல்ல மேடம் அதெல்லாம் தப்பு.. நான் என்னைக்குமே அந்த மாதிரி தப்பா செய்ய மாட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் இந்த நிலைமையில் இருக்கும்போது எனக்கு இதெல்லாம் தேவையே கிடையாது.. சந்துரு சார் அதே முடிவு தான் எடுப்பாரு நான் நினைக்கிறேன் 

சந்துரு : தேனு வசந்தி.. நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தெளிவா பேசும்போது.. கண்டிப்பா இதுக்கப்புறம் ஒழுங்கா இருப்பீங்க.. உங்களுக்கு உடம்பு சரியானதுக்கு அப்புறம்.. மூணு பேருமே வெளியூர் போகும்.. புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்போம்.. இங்க உள்ள ஜவுளிக்கடைய .. என் தம்பி பாத்துப்பான்..  சித்தி பையன் மதன்..

தேன்மொழி : யு ஆர் கிரேட்.. தேங்க்ஸ் எ லாட்.. கண்டிப்பா இதுக்கு அப்புறம் உனக்கு உண்மையா இருப்போம்.. இதுக்கு அப்புறம் நம்ம வாழ போற வாழ்க்கை.. நல்லபடியா அமையும் என்று நம்புவோம்.. ஐ லவ் யூ டா..

சந்துரு : ஐ லவ் யூ டு பொண்டாட்டி..

தேன்மொழி : இங்க பாருங்க ஜெனிபர்.. எப்படியும் உங்களுடைய ஏன் வயசும் என் வயசும்.. ரொம்ப வித்தியாசம் இருக்காது அதனால.. என்னைய பெயர் சொல்லியே கூப்பிடுங்க நோ ப்ராப்ளம்.. இவ என் தங்கச்சி வசந்தி.. இவன் சின்ன பொண்ணு தான்.. இவன் நம்ம ரெண்டு பேருக்கும் இனி தங்கச்சி..

ஜெனிபர் : ஓகே தேன்மொழி மேடம்.. சாரி சாரி தேன்மொழி..

சந்தியா : சந்துரு திட்டியதில் கோபப்பட்டு கணவனை கூப்பிட்டு சென்று விட்டாள்..

 ஒரு வாரத்தில் தேன்மொழி வசந்தி குணமாகி விட்டனர்.. ஹனிமூன் ஏற்பாடு செய்து இருந்தனர்.. மூவருமே ஹனிமூன் கிளம்பி ஊட்டிக்கு சென்றனர்...


 இதோட முதல் பாகம் முடிவடைகிறது.. இரண்டாவது பாகம் விரைவில் ஆரம்பமாகும்.. இதே திரியில் தொடரும்.. முதல் பாகத்திற்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. இதே போல இரண்டாவது பாகத்திற்கும் உங்களுடைய ஆதரவு தரும்படி.. தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
[+] 7 users Like Msiva030285's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தேன்மொழி - by Priyaram - 17-02-2025, 10:39 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 18-02-2025, 10:52 AM
RE: தேன்மொழி - by Priyaram - 18-02-2025, 12:34 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 18-02-2025, 01:32 PM
RE: தேன்மொழி - by Priyaram - 19-02-2025, 01:07 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 02:18 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 05:02 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 19-02-2025, 05:04 PM
RE: தேன்மொழி - by krish196 - 19-02-2025, 05:29 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 19-02-2025, 11:10 PM
RE: தேன்மொழி - by Priyaram - 20-02-2025, 08:27 AM
RE: தேன்மொழி - by omprakash_71 - 20-02-2025, 06:53 PM
RE: தேன்மொழி - by Muralirk - 20-02-2025, 09:45 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 09:49 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 09:50 AM
RE: தேன்மொழி - by Priyaram - 21-02-2025, 10:42 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 21-02-2025, 11:01 AM
RE: தேன்மொழி - by Muralirk - 21-02-2025, 06:50 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 22-02-2025, 10:50 AM
RE: தேன்மொழி - by Gopal Ratnam - 21-02-2025, 11:41 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 22-02-2025, 10:51 AM
RE: தேன்மொழி - by omprakash_71 - 22-02-2025, 07:12 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 22-02-2025, 10:53 AM
RE: தேன்மொழி - by Ajay Kailash - 22-02-2025, 08:23 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 22-02-2025, 10:58 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 22-02-2025, 01:37 PM
RE: தேன்மொழி - by Muralirk - 22-02-2025, 03:07 PM
RE: தேன்மொழி - by Priyaram - 22-02-2025, 03:59 PM
RE: தேன்மொழி - by Karmayogee - 23-02-2025, 06:23 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 23-02-2025, 02:22 PM
RE: தேன்மொழி - by Ananthukutty - 23-02-2025, 03:11 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 11:47 AM
RE: தேன்மொழி - by Bigil - 23-02-2025, 03:22 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 11:49 AM
RE: தேன்மொழி - by Shriya George - 23-02-2025, 03:45 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 23-02-2025, 04:19 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 11:50 AM
RE: தேன்மொழி - by Kalifa - 23-02-2025, 08:07 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 11:53 AM
RE: தேன்மொழி - by Kamalesh Nathan - 23-02-2025, 10:41 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 11:58 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 12:04 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 08:53 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 08:54 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 24-02-2025, 08:57 PM
RE: தேன்மொழி - by Dorabooji - 24-02-2025, 09:15 PM
RE: தேன்மொழி - by Mottapayyan - 24-02-2025, 09:21 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 24-02-2025, 10:22 PM
RE: தேன்மொழி - by Kalifa - 25-02-2025, 05:07 AM
RE: தேன்மொழி - by Pushpa Purusan - 25-02-2025, 06:05 AM
RE: தேன்மொழி - by Dumeelkumar - 25-02-2025, 06:26 AM
RE: தேன்மொழி - by Muralirk - 25-02-2025, 01:54 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 25-02-2025, 07:18 PM
RE: தேன்மொழி - by Kalifa - 25-02-2025, 10:32 PM
RE: தேன்மொழி - by Karthick21 - 25-02-2025, 10:36 PM
RE: தேன்மொழி - by Muralirk - 26-02-2025, 10:24 AM
RE: தேன்மொழி - by Yesudoss - 26-02-2025, 11:00 PM
RE: தேன்மொழி - by Rangushki - 27-02-2025, 05:46 AM
RE: தேன்மொழி - by Priyaram - 27-02-2025, 06:02 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 27-02-2025, 06:33 PM
RE: தேன்மொழி - by Priyaram - 27-02-2025, 07:31 PM
RE: தேன்மொழி - by Priyaram - 27-02-2025, 10:36 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 27-02-2025, 10:50 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 28-02-2025, 03:26 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 28-02-2025, 03:30 PM
RE: தேன்மொழி - by manmadhakunju - 01-03-2025, 08:46 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 01-03-2025, 12:40 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 01-03-2025, 12:41 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 01-03-2025, 12:43 PM
RE: தேன்மொழி - by rajk2196 - 03-03-2025, 06:00 PM
RE: தேன்மொழி - by jiljilrani - 01-03-2025, 01:58 PM
RE: தேன்மொழி - by Steven Rajaa - 01-03-2025, 03:16 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 02-03-2025, 05:26 AM
RE: தேன்மொழி - by karimeduramu - 02-03-2025, 07:21 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 02-03-2025, 03:16 PM
RE: தேன்மொழி - by omprakash_71 - 03-03-2025, 04:24 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 03-03-2025, 12:25 PM
RE: தேன்மொழி - by xbiilove - 03-03-2025, 06:41 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 03-03-2025, 12:27 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 03-03-2025, 06:33 PM
RE: தேன்மொழி - by rajk2196 - 03-03-2025, 10:32 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 04-03-2025, 08:23 AM
RE: தேன்மொழி - by venkygeethu - 04-03-2025, 04:58 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 04-03-2025, 08:25 AM
RE: தேன்மொழி - by Ajay Kailash - 04-03-2025, 06:58 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 04-03-2025, 08:38 AM
RE: தேன்மொழி - by Sarran Raj - 04-03-2025, 07:01 AM
RE: தேன்மொழி - by Vasanthan - 04-03-2025, 07:04 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 04-03-2025, 08:45 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 04-03-2025, 08:43 AM
RE: தேன்மொழி - by Karthick21 - 04-03-2025, 08:46 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 04-03-2025, 09:01 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 04-03-2025, 12:55 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 04-03-2025, 01:43 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 05-03-2025, 08:24 AM
RE: தேன்மொழி - by veeravaibhav - 05-03-2025, 06:34 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 05-03-2025, 08:23 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 05-03-2025, 09:23 PM
RE: தேன்மொழி - by AjitKumar - 06-03-2025, 06:50 AM
RE: தேன்மொழி - by Karthick21 - 06-03-2025, 09:18 AM
RE: தேன்மொழி - by Murugann siva - 06-03-2025, 09:14 PM
RE: தேன்மொழி - by Rangabaashyam - 06-03-2025, 09:43 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 06-03-2025, 10:37 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 06-03-2025, 10:10 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 06-03-2025, 10:38 PM
RE: தேன்மொழி - by Rooban94 - 06-03-2025, 10:33 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 06-03-2025, 10:40 PM
RE: தேன்மொழி - by Rooban94 - 06-03-2025, 10:34 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 07-03-2025, 12:25 PM
RE: தேன்மொழி - by karthikhse12 - 07-03-2025, 02:53 PM
RE: தேன்மொழி - by Murugann siva - 07-03-2025, 08:58 PM
RE: தேன்மொழி ****** வசந்தி பேரழகிகள் - by Msiva030285 - 02-06-2025, 09:26 AM



Users browsing this thread: