Adultery திசை மாறிய பறவை நிவேதா
#69
 நிவேதா : குமார் அனுப்பிய msg ஓபன் செய்து பார்த்தாள்.. அதில் ஐஸ் க்ரீம் சாப்பிடும் போது எடுத்த போட்டோ.. நிவேதா உதட்டில். மூக்கில் ஐஸ் க்ரீம் பட்டு இருந்தது.. 

ராஸ்கல் எப்படி போட்டோ எடுத்து இருக்கான் பாரு.. என்கிட்ட பேசிட்டு தானே இருந்தான்.. இது எப்போ நடந்தது.. என்று யோசிச்சு கொண்டு இருக்கும் போது குமார் போன் போட்டான்... என்ன எதுக்கு இப்போ போன் போடறான்.. எடுக்கவா வேண்டாமா.. சரி எதுக்குனு கேப்போம்.. அட்டன் செய்யும்போது போன் கட் ஆனது.. நல்ல வேலை போன் கட் ஆகிடுச்சு மறுபடியும் போன் போட்டான்.. இந்த தடவ அட்டன் செய்து பேசினாள்.. ஹலோ 

குமார் : ஹலோ நிவேதா.. எங்க அம்மாக்கு உடம்பு சரி இல்ல.. டாக்டருக்கு போன் போட்டேன்.. வர லேட் ஆகுது.. நீங்க வீட்டுக்கு வந்திங்கனா.. நா போய் டாக்டர் கூப்பிட்டு வந்துடுவேன்.. ப்ளீஸ் 

நிவேதா : ஒகே கூல் இப்போ கிளம்பி வரேன்.. நீங்க பயப்படாதீங்க.. என்று சொல்லி விட்டு போன் கட் பண்ணினாள்.. உடனே ஆனந்துக்கு போட்டால்..

ஆனந்த் : சொல்லு மா என்ன விஷயம்..

நிவேதா : எல்லாம் விவரம் சொன்னாள்.. நா கிளம்பி போக போறேன்.. அதான் உனக்கு தகவல் சொல்றேன்..

ஆனந்த் : முதல் தடவ நிவேதா என்னிடம் அனுமதி பெறாமல் முடிவு எடுத்து விட்டு.. எனக்கு தகவல் சொல்லி இருக்கிறாள்.. ஒகே அவசரம் அதான் போகணும்னு முடிவு பண்ணிட்டா.. என்று நினைத்து கொண்டு ஒகே போய்ட்டு வா.. அங்க போய் அம்மா எப்படி இருக்காங்கனு எனக்கு தகவல் சொல்லிடு.. பாத்து போ மா.. ஒகே நா டிரைவிங்ல இருக்கேன்.. அப்பறம் பேசு சொல்லி விட்டு போனை வைத்தான்..

நிவேதா : போனை ஓரமாக வைத்து விட்டு.. உடனே கிளம்பி ஆட்டோ புடிச்சி குமார் வீட்டுக்கு போனாள்..

குமார் : உள்ள வாங்க.. அவளை கூப்பிட்டு அவன் அம்மா படுத்து இருக்கும் ரூம்க்கு கூப்பிட்டு போனான்.. அங்க அவன் அம்மா  காய்ச்சல் வந்து படுத்து இருந்தால்.. அவள் அருகில் உக்காந்து.. என்ன என்னயே பாத்துட்டு  இருக்கீங்க.. போய் டாக்டர் கூப்பிட்டு வாங்க என்று அவனை விரட்டி விட்டால்..

குமார் அம்மா : வா மா நல்லா இருக்கியா.. ஆனந்த் நல்லா இருக்கானா... என்று மெதுவா பேசினாள் 

நிவேதா : நல்லா இருக்கோம்.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. ஏதும் பேச வேண்டாம்.... பேசி பேசி ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம். கொஞ்ச நேரம் நல்லா தூங்குங்க.. இப்ப டாக்டர் வந்துருவாரு.. என்று அவள் நெற்றியில் கை வைத்துக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தார்.. அடுத்த முக்கால் மணி நேரத்தில்.... குமார் டாக்டர் உடன் வந்தான்...

குமார் அம்மா : வாடா டாக்டர் வேண்டாம்.. இப்போ கொஞ்சம் ஒகே டா..

குமார் : என்னமா சொல்றிங்க.. போகும்போது காய்ச்சல் அதிகமா இருந்தது.. என்று கேட்டுவிட்டு அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.. காய்ச்சல் கொஞ்சம் குறைந்து இருந்தது..

குமார் அம்மா : டேய் நான் தான் சொன்னேன்ல.. நிவேதா கூட இருந்து நல்லபடியா பார்த்துகிட்டா.. தைலம் தடவி விட்டு.. நெற்றியில் நல்ல ஈர துணிய. வச்சு.. முதலுதவி நல்லாவே செஞ்சா.. இப்போ ஒகே டா 

நிவேதா : அம்மா இப்ப டாக்டர் வந்து இருக்காங்க.. ஒரு ஊசி மட்டும் போட்டுக்கோங்க கிளியர் ஆயிரும்.. அப்புறம் அவ்வளவுதான்.. டாக்டர் நீங்க ஊசி போடுங்க..

டாக்டர் : அவருக்கு டிரீட்மென்ட் செய்து விட்டு.. ஒரு சில அறிவுரை குமார் கிட்ட சொல்லி விட்டு சென்றார்.. குமார் அம்மா நன்றாக உறங்க ஆரம்பித்தாள்..

குமார் : நிவேதா கொஞ்சம் என் கூட வாங்க 

நிவேதா : எதுக்கு 

குமார் : வாங்க சொல்றேன் 
அவள் குமார் பின்னாடி சென்றாள்.. அவன் ரூம்க்கு போனான்.. உள்ள நுழைந்த உடனே நிவேதாவை கட்டி புடிச்சி உதட்டில் முத்தம் கொடுத்தான்..

அவளோ அவனை அடித்து கொண்டு இருந்தால்.. ஹ்ம்ம்ம் 

அவனோ சுமரர் 5 நிமிடம் அவளுடைய உதட்டை நன்றாக முத்தம் கொடுத்து விட்டு.. தேங்க்ஸ் என் அம்மா தான் எனக்கு உசுரு.. கூட இருந்து பாத்ததுக்கு ரொம்ப நன்றி என்று சாதாரணமாக சொல்லி விட்டு சென்றான்..

நிவேதா : என்ன நடந்தது என்று அவளால யூகிக்க முடியல..ச்சி ச்சி என்று பாத்ரூம் போய் முகம் வாஷ் பண்ணி விட்டு வீட்டுக்கு சென்றாள்.. அங்க ஆனந்த் உக்காந்து இருந்தான்..

ஆனந்த் : ஹேய் டார்லிங் வா மா என்று பாசத்துடன் அவளை பார்த்து கை விரித்து கூப்பிட்டான்..

நிவேதா : உள்ளுக்குள்ள அழுது கொண்டு ஓடி வந்து.. அவனை கட்டி புடித்தாள்.. அவனும் பாசத்துடன் கட்டி புடித்தான்.. எப்படி டா இவ்ளோ சீக்கிரம் 

ஆனந்த் : அவுங்க டூர் கேன்சல் பண்ணிட்டாங்க.. நா ஒரு மணி நேரம் ஆகுது.. ஆனந்த் அம்மா எப்படி இருக்காங்க.. ஹ்ம்ம்ம் கேட்டு கொண்டே அவளை கட்டி புடித்து காதலுடன் அவள் உதட்டில் முத்தம் கொடுக்க போனான்..

அப்போ ஆனந்த்  முகம் குமார் முகமாக தெரிந்தது.. அவனை விட்டு விலகினாள்.. ஆனந்த் என் உடம்பு வேர்வையா இருக்கு.... குளிச்சிட்டு வரேன் டா சாரி 

ஆனந்த் : இதுக்கு எதுக்கு சாரி.. போய்ட்டு வா மா. என்று அவன் ரூம்க்கு போனான்..

நிவேதா : பாத்ரூம் போய் ச்ச எனக்கு ஏன் குமார் நியாபகம் வருது.. என் புருஷன் கிட்ட நெருங்கும் போது.. அவன் எதுக்கு என் நினைவுக்கு வரான்.. ஐயோ கடவுளே என் மனச ஒரு நிலை படுத்து என்று வேண்டி கொண்டாள்..

ஆனந்த் : குமாருக்கு போன் போட்டான்.. ஏய் குமார் அம்மா எப்படி இருக்காங்க டா 

குமார் : தப்பு செஞ்சிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில். ச்ச எவ்ளோ அக்கறையா விசாரிக்கிறான்.. நா இவன் ப்ரெண்ட்ஸா இருக்க தகுதி இல்லாதவன் 

ஆனந்த் : டேய் குமார் லைன்ல இருக்கியா ஹலோ 

குமார் : ஹ்ம்ம்ம் அம்மா இப்போ ஒகே டா.. நிவேதாக்கு தேங்க்ஸ் சொல்லிடு டா..ஆமா எப்போ வருவ டா 

ஆனந்த் :  டேய் நிவேதா உன் தங்கச்சி டா.. அவளுக்கு எதுக்கு தேங்க்ஸ்.. அவளுக்கு தெரிஞ்சா கஷ்டம் படுவா.. டா.. தங்கச்சிக்கு போய் தேங்க்ஸ் சொல்ற.. லூசு.. சரி விடு இன்னும் அரை மணி நேரத்தில் உன் வீட்ல இருப்போம்..

குமார் : சவாரி டா 

ஆனந்த் : அவுங்க கேன்சல் பண்ணிட்டாங்க டா.. சீக்கிரம் வந்துட்டேன்..ஒகே டா பாய் நேர்ல வந்து பேசுவோம்.. என்று போனை கட் பண்ணினான்..

நிவேதா : டேய் யாருகிட்ட போன் பேசிட்டு இருந்த 

ஆனந்த் : குமார் கிட்ட தான்.. இப்போ அங்க போய்ட்டு வருவோம்.. நீயும் வா 

நிவேதா : நானா வேண்டாம் இப்போ தானே வந்தேன்.. நீ போய்ட்டு வா டா.. எனக்கு டையர்டா இருக்கு 

ஆனந்த் : ஒகே ரெஸ்ட் எடு.. நா போய்ட்டு வரேன்.. அம்மா என் மேலே ரொம்ப பாசமா இருப்பாங்க..நா போய்ட்டு வரேன் பாய் டி பொண்டாட்டி சொல்லி கன்னத்துல முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினான்..

நிவேதா : சரி இவ்ளோ நல்லவனா இருக்கானே.. இவனுக்கு போய் துரோகம் செய்ய எப்படி தான் மனசு வருதோ அந்த குமாருக்கு.. இனி நா அந்த குமார் கிட்ட லிமிட்டா பழகணும் அது தான் எனக்கு நல்லது என்று அவளே பேசி கொண்டு இருந்தால் 



தொடரும்...
Like Reply


Messages In This Thread
RE: திசை மாறிய பறவை நிவேதா - by Msiva030285 - 02-06-2025, 11:29 PM



Users browsing this thread: 1 Guest(s)