Adultery வெண்ணிலா ( என் சுயசரிதை ) பாகம் 1
#9
அடுத்த நாள் காலையில் அப்பா office கிளம்பியதும், நான் என் அறைக்குள் சென்று AC போட்டு நன்றாக தூங்கினேன். இன்பம் வந்தால் துன்பம் தொடர்ந்தே வரும் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று மாலை நிகழ்வுகள் நடந்தது. மாலையில் அப்பா வந்து உடை மாற்றி, காபி குடித்த பிறகு, அம்மாவை கொஞ்சம் கோபமாக அழைக்க. நான் என் அறையில் இருந்த படியே எதுக்கு இப்படி கோபமாக இருக்கிறார் என்று யோசித்தபடி பார்த்தேன்.  

அம்மா " என்ன ஆச்சுன்னு இப்படி சத்தமா கத்துறீங்க " 

அப்பா " இனி நீ, வீட்ட பூட்டிகிட்டோ, இல்ல உன் சின்ன பொண்ண வீட்ல தனியா விட்டோ வெளியே போன !, எனக்கு எப்படி கோபம் வரும் என்று எனக்கே தெரியாது " 

என்றதும் எனக்கு கொஞ்சம் சுருக்கென்று இருந்தது,  என்னாலே தான் கோபமோ என்று. அடுத்து அவர் சொன்னது அதை உறுதி செய்தது.  

அப்பா " நேத்து உன் பொண்ணு செஞ்ச வேலை என்ன தெரியுமா?. என்று கோபமாக சொல்ல, 

 அம்மா " ஆமாம், என்னை கேட்டு தான் அவ தொழியோடு சினிமாவிற்கு போனா பாரு, அத  தான் நான் உங்க கிட்டே  அப்போவே சொன்னேனே "

என்றதும், அப்பா அம்மாவின் முதுகில் தட்டி " நேத்து நம்ப வீட்டிற்கு மூணு பசங்க வந்து இருக்காங்க " 

என்றதும் எனக்கு மொத்தமும் புரிந்து விட்டது. பெட்டி கடை நாடார் போட்டு குடுத்துட்டார் என்று.  நான் கதவறுகே தெரிந்த gap வழியாக, என்ன நடக்கிறது என்று பயத்துடன் பார்த்து கொண்டிருந்தேன். அம்மா அப்பா சொன்னதை கேட்டு, அதிர்ச்சியில் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். பின்பு கொஞ்சம் நீதாணித்து,

அம்மா " யார் சொன்னது உங்க கிட்டே. யாரோ அவளை பற்றி உங்களிடம் தவறா சொல்லி இருக்காங்க. அவ அப்படியெல்லாம் செய்ய கூடிய பெண் இல்லை " என்று எனக்கு சப்போர்ட் செய்ய,

அப்பா  இன்னமும் கோபம் அதிகமாக " ஏன் பெட்டி கடை நாடருக்கு, வெண்ணிலா மீது என்ன கோபம்?. அவர் இவளை சின்ன குழந்தையில் இருந்து பார்திருக்கிறார்.  அந்த அக்கறையில் தான், நான் வீட்டிற்கு வரும்போது என்னை அழைத்து, கடையில் இருந்து சொல்லாமல்  கொஞ்சம் தள்ளி அழைத்து பொய், சொன்னார். அந்த பசங்க சில நாட்களாகவே இவர் கடை அருகே நின்று பேசி கொண்டிருப்பவர்கலாம் " 

அம்மா " வென்னிலா " என்று சத்தமாக அழைக்க, நான் எதுவும் தெரியாத மாதிரி, 

" எதுக்குமா இப்படி கூச்சல் போடறே" என்று கேட்டு கொண்டே போக, 

அம்மா " இப்போ நான் கூச்சல் போடலேன்னா, நாளைக்கு நம்ப குடும்ப கௌரவத்தை வெளியே இருக்கவங்க கூச்சல் போட்டு அசிங்க படுத்திருவாங்க " என்று சொல்லி " நேத்து யார் கூட சினிமாக்கு போன " என்று கேட்க.

நான் ஷர்மிளா என்று பெயர் சொல்லாமல், " என் friend கூட என்றதும் 

அம்மா "அந்த ப்ரெண்டுக்கு என்ன பெயர்?, பிரென்ட் மட்டுமா இல்ல friends ஆஹ்?. 

நான் " என்னமா இப்படி அசிங்கமா கேட்கிற, நான் நேத்து உன்கிட்ட சொல்லிட்டு தானே போனேன்" என்று அவளை மடக்க,

அம்மா " அப்போ நம்ம வீட்டிற்கு வந்த பசங்க யார், எதுக்கு வந்தாங்க " என்றதும் 

நான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொய்யை அவிழ்த்து விட்டேன். " அம்மா நாங்க சினிமாவிற்கு கிளம்பும் போது, மூணு பசங்க எதோ நம்ப ஏரியாவில் கிரிக்கெட் போட்டி நடத்த போறாங்கலாம். அதுக்கு டொனேஷன் கேட்டு வந்தாங்க. நாங்க வீட்டில் யாரும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டு, சினிமாவிற்கு போனோம் " என்றதும்,

அம்மா என் பொய்யை நம்பி விட்டார். ஆனால் அப்பா முகத்தில் அவர் நம்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. 
[+] 5 users Like Srimeghalai's post
Like Reply


Messages In This Thread
RE: வெண்ணிலா ( என் சுயசரிதை ) பாகம் 1 - by Srimeghalai - 01-06-2025, 05:53 AM



Users browsing this thread: 1 Guest(s)