31-05-2025, 05:01 PM
இன்று இரண்டு பக்கத்திற்கு கதை எழுதினேன் என்னால் பதிவிட முடியவில்லை அதை நான் போஸ்ட் ரிப்ளை என்று செலக்ட் பண்ணினால் வேறு வேறு விளம்பரங்கள் வந்து வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகி என்னால் மொத்தமாக பதிவிட முடியாமல் போனது காண்டாகிவிட்டது. கஷ்டப்பட்டு டைப் பண்ணி பதிவிட முடியும் என்றால் எனக்கு இன்னும் நீண்ட நாட்கள் தேவைப்படும் நண்பர்களே.