30-05-2025, 03:11 PM 
		
	
	
		நண்பர் kaviranjan அவர்களுக்கு நீண்ட மாதங்கள் எழுதி 50 பக்கம் தொட்ட உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நீங்க யோசிச்சு கற்பனையில் இத்தனை பக்கங்கள் எழுதுவது மிக சிரமம்.. குடும்பம் வேலை பிரச்சனை இதன் இடையில் கதையை தொடர்ந்து எழுதி வருவதற்கு நன்றி.. இந்த கதை 100 பக்கங்கள் தாண்டி வெற்றி அடைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்..
	
	
	
	
	

 
 

 

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)