29-05-2025, 10:15 PM
கதை நன்றாக தான் இருக்கு ... ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பு இரண்டு பக்கம் எழுதி பாதியில் விட்ட கதை ... யாரும் இதற்க்கு கமெண்ட் செய்ய வேண்டாம். உங்களக்கு பிடித்திருந்தால் நீங்களே இதை எழுதி தொடரலாம். மாறாக கமெண்ட் செய்தால் திரியின் முன்னால் வருகிறது. அந்த அளவுக்கு ஒன்றும் ஒர்த் இல்ல.