Adultery திசை மாறிய பறவை நிவேதா
#48
நிவேதா : ஒகே உங்களுக்கு என்ன பிளேவர் ஐஸ் க்ரீம் வேணும் 

குமார் : வெண்ணிலா ஐஸ் க்ரீம் 

நிவேதா : வாவ் சூப்பர் எனக்கும் அதே பிளேவர் தான் புடிக்கும்.. இரண்டு வெண்ணிலா பிளேவர் ஐஸ் க்ரீம் ஆர்டர் கொடுத்தாள்..

குமார் : தேங்க்ஸ் நிவி 

நிவேதா : நிவியா 

குமார் : ஹ்ம்ம்ம் நிவேதா ஷார்ட்.. ஏன் புடிக்கலையா 

நிவேதா : இல்ல இந்த மாதிரி ஆனந்த் தான் பாசமா கூப்பிடுவான் அதான்.. பேசி கொண்டு இருக்கும் போது வெண்ணிலா ஐஸ் க்ரீம் வந்தது... இருவர் முன்னாடி வைத்து விட்டு வெயிட்டர் சென்று விட்டான்..

குமார் : ஓஹோ அப்படியா.. ஒகே.. அப்படினா.. நா வழக்கம் போல கூப்பிடுறேன்.... சரி ஐஸ்க்ரீம் சாப்பிடுங்க.. ஆமா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.. மறைக்காமல் உண்மைய சொல்லுங்க 

நிவேதா : ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே.. ஹ்ம்ம்ம் சொல்லுங்க.. அப்படி என்ன கேக்க போறீங்க 

குமார் : முன்னாடி எல்லாம் நான் உங்க வீட்டுக்கு வரும்போது.. என்னைய எப்ப பார்த்தாலும் முறைச்சிக்கிட்டே இருப்பீங்களே அது ஏன்...

நிவேதா : ஆஹா என்ன சொல்ல.. உங்க பார்வையே சரி இல்லன்னு சொல்ல முடியுமா.. அப்புறம் தப்பா நினைச்சி விடுவாரோ... என்று மனதில் நினைத்துக் கொண்டு.. ச்ச ச்ச அப்படியெல்லாம் கிடையாது.. என்னுடைய பார்வையே அப்படித்தான் இருக்கும்.. அப்படின்னு என்னைய முண்டக்கண்ணி என்று சொல்ல வரீங்களோ.. என் கண்ணு பெருசா இருக்குன்னு கிண்டல் பண்றீங்களா..

குமார் : உங்களுக்கு அழகே அந்த முட்ட கண்ணு தான்.. கண்ணழகி மீனா கூட தோத்து போய் விடுவார்கள்.. அவ்ளோ அழகு உங்க கண்ணு.. நான் உன்கிட்ட சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. நான் உங்க வீட்டுக்கு வரும்போது எல்லாம்.. என்னய தப்பா தானே நினைச்சீங்க.. .. என்னைய திங்கிற மாதிரி பாக்குறானேனு தான எண்ணிய தப்பா நினைச்சீங்க..

நிவேதா : இல்ல அப்படியே ஏதும் இல்ல.. இருந்தாலும் அப்படி கூட சொல்லலாம்.. உண்மையிலேயே எங்க வீட்டுக்கு வந்தீங்கன்னா.. என்னையும் சரி என் தங்கச்சி ராதிகாவையும் சரி.. அப்படியே திங்குற மாதிரி பாப்பிங்க.. அப்படியே உங்க கண்ண நோண்டி.. காக்காவுக்கு போட்டுடணும்னு நினைப்பேன்..

குமார் : பெரிய கோவக்காரியா இருப்பீங்க போல.. இனி உங்ககிட்ட ஜாக்கிரதையா தான் பேசணும்.. இனிமேல் நான் கண்ணாடி போட்டு தான் இருக்க போறேன்.. எனக்கு கண்ணு முக்கியம்ங்க..

நிவேதா : அவன் பேசுவது இவளுக்கு சிரிப்பை வர வைத்தது.. ஹா ஹா சாரிங்க.. நான் தான் உங்களை தப்பா நினைச்சுட்டேன்.. உங்க பார்வை நார்மலான பார்வை தான்..

குமார் : நீங்க நினைச்சது கரெக்ட்.. நான் உங்கள திங்கிற மாதிரி தான் பார்த்தேன்.. இப்படிப்பட்ட ஒரு பேரழகிய.. எந்த ஆம்பள பாத்துட்டு.. வேற பக்கம் பார்க்க முடியும்.. அதான் உங்க அழகை ரசிச்சுக்கிட்டே இருப்பேன்.. அதான் உங்களையே பார்த்துக்கிட்டே இருக்கிற மாதிரி உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..  உண்மைதான்

நிவேதா : அவளுக்கு என்னமோ போல இருந்தது.. என்ன இவன் நேரடியாவே சொல்றானே.. என்ன செய்ய என் மூலமாக தான் நமக்கு வேலை கிடைச்சிருக்கு.. இவங்களோட சண்டை போட்டா வேலை இல்லாம போயிருமோ.. என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் 

குமார் : நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு ரொம்ப நல்லாவே தெரியுது.. நீங்க அழகா இருக்கீங்க அதனால உங்களை ரசித்து பார்த்தேன்.. அழகு ரசிக்கிறது தப்பு இல்லையே.. அதான் உங்களையே அப்படி பார்த்தேன்.. உங்க தங்கச்சி எல்லாம் உங்களை விட கம்மிதான்.. நீங்கதான் பேரழகு 

நிவேதா : ஒரு பெண்ணுக்கு அழகை பற்றி புகழ்ந்து பேசினா எந்த பெண்களுக்கும் பிடிக்கும்.. இவளுக்கும் அப்படித்தான் இருந்தது.. தேங்க்ஸ்

குமார் : எதுக்கு தேங்க்ஸ் உங்களுக்கு வேலை வாங்கி கொடுத்ததற்க்கா .. இல்ல உங்கள அழகுன்னு சொன்னதுக்கா 

நிவேதா : ரெண்டுக்குமே.. சரி உன் நண்பனோட பொண்டாட்டிய இந்த மாதிரி பார்க்கிறது தப்பு இல்லையா.. அழகு ரசிக்கிறது தப்பில்லையா 

குமார் : அழகு ரசிக்கிறது தப்பே இல்ல.. ஆனா அடையணும்னு நினைக்கிறது தான் தப்பு.. எனக்கு இதுவரைக்கும் அந்த எண்ணம் வந்ததே இல்லை..

நிவேதா : இதுவரைக்கும் வந்ததே இல்ல அப்படின்னா இனிமேல் 

குமார் : நேரடியாவே சொல்லிடுவேன்.. நீங்க அவ்வளவு அழகா இருக்கீங்க.. ஆனந்த் உங்களை காதலிக்கிறேன் அப்படின்னு என்கிட்ட சொல்லும் போது.. என் நெஞ்சில் இடி இறங்கின மாதிரி இருந்தது.. ஏன்னா நானும் உங்கள காதலிச்சேன்.. ஆனா விதி உங்களுக்கு ஆனந்த புரிஞ்சி போச்சு.. நீங்களும் காதலிக்க ஆரம்பிச்சிட்டீங்க.. அதுக்கப்புறம் நான்  ஒதுங்கிட்டேன்.. எங்கிருந்தாலும் வாழ்க அப்படின்னு விலகிட்டேன்..

நிவேதா : ஷாக் ஆகி இருந்தால்.. என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.. ராதிகா சொல்வது உண்மைதான் என புரிந்து கொண்டான்.. இதுக்கு அப்புறம் இவரோட பிரண்ட்ஷிப் நமக்கு தேவையா.. இவரால நமக்கு பிரச்சனை வருமா.. என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்..

குமார் : ஒன்னே ஒன்னு உங்ககிட்ட சொல்றேன்.. நீங்க ஸ்கூல்ல நாளைக்கு வேலைக்கு ஜாயின் பண்ணிடுங்க.. நான் நாளைல இருந்து வேலைக்கு வர மாட்டேன்.. உங்கள பார்த்தாலே எனக்கு அந்த மாதிரி தான் தோணுது.. நான் காதலிச்ச ஒரு பொண்ணு இன்னொருத்தன் கல்யாணம் செஞ்சுட்டானே.. அந்த எண்ணம் எனக்கு இருந்துகிட்டே இருக்கு.. அது ரொம்ப தப்பு.. நானே விலகி கொள்கிறேன்.. நீங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டதுக்கு நான் பே பண்ணிட்டு கிளம்பிடுறேன்.. சொல்லிவிட்டு அவளிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல்.. கிளம்பி சென்றான்..

நிவேதா : அவள் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.. இப்ப என்ன எப்படி சொல்லிட்டு போறான்.. இவன் சொல்றது சரியா இருந்தாலும்.. எப்படி ஆனந்துக்கு துரோகம் செய்ய முடியும்.. என்னைக்கும் என்னுடைய ஆனந்துக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்.. ஆனா என்னால இவன் ஏன் வேலைய விட்டு போகணும்.. என்ன செய்ய ஒரே குழப்பமா இருக்கு.. இதுக்கு எல்லாம் ஒரே வழி.. நான் வேலைக்கு போக கூடாது.. அதுதான் ஒரே தீர்வு.. என்று யோசித்து கொண்டு இருக்கும் போது ஆனந்த் போன் போட்டான்.. உடனே அட்டன் செய்து டேய் எப்போ டா வருவ உன்கிட்ட நிறைய பேசணும்

ஆனந்த் : என்னடி இன்னைக்கு தான் சொன்னேன்.. வரதுக்கு 15 நாள் ஆகும்னு.. என்னடி திடிர்னு 

நிவேதா : நா வேலைக்கு போகல.. இதுவரைக்கும் நா எப்படி இருந்து வீட்டை கவனிச்சேனோ அதே மாதிரி இருக்க போறேன்..

ஆனந்த் : என்னடி லூசு புடிச்சி இருக்கா... நீ தானே சொன்ன.. வீட்ல இருந்தா போர் அடிக்குது.. படிச்சி இருக்கேன் அதுக்கு தகுந்த மாதிரி வேலை பாக்கணும்.. அதான் குமார் மூலமாக ஏற்பாடு பண்ணேன்.. அப்பறம் அவன் என்னய பத்தி என்ன நினைப்பான்.. எனக்காக தான் அவன்  உனக்கு வேலைய ரெடி பண்ணான்..

நிவேதா : டேய் முட்டாள்.. அவன் எனக்காக தான் வேலை ரெடி பண்ணி இருக்கான்.. இது கூட தெரியாம பேக்கு மாதிரி இருக்கியே டா.. என்று நினைத்து கொண்டு.. நா போகல அவ்ளோ தான்.. சொல்லி போனை வைத்தால். ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே வந்தால்.. வெளியே குமார் கார் அருகில் நின்று கொண்டு இருந்தான்.. நேராக அவன் அருகில் சென்று.. நீங்க எதுக்காகவும் வேலையை விட்டு நிற்க வேண்டாம்.. நானே வேலைக்கு வரல.. போதுமா.. ஆமா வீர வசனம் பேசிட்டு உடனே கிளம்புனீங்களே அப்பறம் எதுக்கு நிக்கிறீங்க..

குமார் : நான் தானே உங்களை கூப்பிட்டு வந்தேன்.. அதனால் நானே கொண்டு போய் விடுறேன்.. அப்பறம் இன்னொரு விஷயம்.. நா வேலைக்கு வருவேன்.. நீங்களும் வாங்க 

நிவேதா : வேண்டாம் அந்த வம்பே வேண்டாம்.. நீங்க இவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறம் என்னால வேலைக்கு வர முடியாது..

குமார் : உங்கள நான் காதலிச்சேன் தான் உண்மைதான்.. உங்கள என் மனசுல இருந்து தூக்கி எறிய முடியாது.. ஆனா உங்ககிட்ட தப்பான எண்ணத்தில் பழக மாட்டேன்.. ஒரு நண்பனோட மனைவியா.. எனக்கு தங்கச்சி மாதிரி உங்க கிட்ட பழகுவேன்.. இது நான் உங்களுக்கு கொடுக்கிற வாக்கு.. என்னைய நம்புனிங்க அப்படின்னா நாளைக்கு வேலைக்கு வாங்க.... இப்போ கார்ல ஏறுங்க.. முன் கதவை திறந்தான்..

நிவேதா : அந்தக் கதவை அடைத்து விட்டு பின்னால் கதவை திறந்து பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.. நீங்க சொன்னது உண்மைதானே.. ஒரு நண்பனோட மனைவியா தானே என்கிட்ட பழகுவீங்க.. வேற எந்த எண்ணத்திலும் என் கூட பழகக் கூடாது.. நீங்க வாக்கு கொடுத்து இருக்கீங்க அதை ஒழுங்கா கடைபிடிக்கணும்..

குமார் : கண்டிப்பா என்னைக்கும் நான் வாக்கு மாற மாட்டேன்.. சொல்லிவிட்டு கார் ஸ்டார்ட் செய்தான்.. அவனுடைய மனதில் நிவேதா அழியவில்லை.. எப்படியாவது இவளை அடைந்து விட வேண்டும் என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தான்... வீட்ல அவளை விட்டுட்டு ஏதும் பேசாம கிளம்பி சென்றான்..

நிவேதா : ரூமில் படுத்து கொண்டே இவன் நல்லவனா கெட்டவனா.. வாக்கு கொடுத்த மாதிரி இருப்பானா.. இல்ல வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறுன கதையாக மாறுமா.. நான் ஸ்கூலுக்கு போனா அவன் ஒழுங்கா இருப்பானா.. என் மனசு மாறிடுமா என்று பள யோசனைகள் செய்து கொண்டு இருந்தால்..அப்போ ஆனந்த் போன் போட்டான்.. அட்டென்ட் செய்து பேசினால்.. ஹலோ 

ஆனந்த் : என்னடி முடிவு பண்ணி இருக்க.. அப்போ பேசிகிட்டு இருக்கும் போதே போன் கட் பண்ணிட்ட.. குமார் என்னைய தப்பா நினைப்பான்டி..

நிவேதா : நா வேலைக்கு போறேன் டா. ஒகே 

ஆனந்த் : உனக்கு லூசு தாண்டி புடிச்சிருக்கு.. கொஞ்ச நேரம் முன்னாடி நான் போக மாட்டேன் என்று சொன்னேன்.. இப்ப நான் நாளைக்கு வேலைக்கு போறேன்னு சொல்ற..

நிவேதா : டேய் எனக்கு லூசு புடிக்கல.. என் புருஷன் லூசு புடிச்சிருக்கு.. நீதான எனக்காக வேலை பார்க்க சொன்ன.. அதுக்காகத்தான் உனக்காக மட்டும் தான் நான் வேலைக்கு போறேன்.. நீ சொல்லி தானே அந்த குமார் என்னைய வேலைக்கு கேட்டான்.. அவனோட ரெகமெண்ட் 

ஆனந்த் : தேங்க்ஸ் டி.. உன் கவனம் எல்லாமே வேலையில தான் இருக்கணும்.. ஃப்ரீ டைம்ல எனக்கு கால் பண்ணி பேசு.. எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் குமார் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.. ஆனா ரொம்ப நம்பிக்கையானவன் நல்லவன் 

நிவேதா : அவனா நல்லவன் என்னை அடைய நினைக்கிறான்.. இந்த லட்சணத்துல வேற இனிய காதலிக்க வேற செஞ்சிருக்கான்.. இது எதுவுமே தெரியாம அப்பாவியா  இருக்கியே டா.. என்று மனதில் நினைத்துக் கொண்டு.. ஓகேடா நாளைக்கு வேலைக்கு ஜாயின் பண்றேன்.. ஒரு ஆல் த பெஸ்ட் சொல்லு 

ஆனந்த் : என் பொண்டாட்டிக்கு இல்லாத ஆல் த பெஸ்ட்.. நல்லபடியா வேலை பாரு நல்ல வேலை பாரு நல்ல பெயர் எடுக்க வேண்டும்.. என்னோட பெயரை காப்பாத்தணும்.. 

நிவேதா : சரிடா புருஷா.. ஐ லவ் யூ 

ஆனந்த் : மீ டூ டி.. பாய் வைக்கிறேன் நைட் கூப்பிடுறேன்.. சொல்லிவிட்டு போனை வைத்தான்..

நிவேதா : இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே.. சரி அவனுக்கு வேலை வந்திருக்கும்.. என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது.. குமார் மெசேஜ் அனுப்பினான்.. அதை ஓபன் செய்து பார்த்து அதிர்ச்சி அடைந்தால்..

தொடரும்...

@msivamurugan telegram ஐடி
Like Reply


Messages In This Thread
RE: திசை மாறிய பறவை நிவேதா - by Msiva030285 - 29-05-2025, 05:09 PM



Users browsing this thread: 1 Guest(s)