27-05-2025, 11:00 PM
(27-05-2025, 11:52 AM)JeeviBarath Wrote: Next update will be delayed as I have problem with my mobile and writing in Tamil using system is a real struggle.
Hi JeeviBarath
உங்கள் சிரமம் புரிகிறது.
மொபைலில் குரல் பதிவு மூலம் கதை எழுத பழகிவிட்டபின் சிஸ்டமில் தமிழில் டைப் செய்து எழுதுவது என்பது மிக மிக சிரமம்.
கவலைப்பட வேண்டாம். மொபைல் சரியான உடன் வழக்கம் போல குரல் பதிவு மூலமாக கதையை தொடர்ந்து எழுதுங்கள்.
உடல்நலத்தையும் பேணுங்கள்.
நன்றி
RARAA


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)