27-05-2025, 08:44 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து மிகவும் நன்றாக உள்ளது. லலிதா பார்வதி உடன் உரையாடல் கார்த்திக் குடும்பத்தை பழிவாங்கும் பேசியது பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்