27-05-2025, 07:05 PM
(27-05-2025, 11:14 AM)Storyteller66666 Wrote: ஐந்தாறு நாட்களாக அட்மின் அவர்கள் என்னை தற்காலிகமாக தடை செஞ்சுருக்காங்க. ஏன் ? எதற்காக என்று தெரியவில்லை. புதிய அப்டேட் பதிவிடும் போதெல்லாம் அவ்வாறே செய்தி வருகிறது. தடை முழுவதுமாக நீக்கப்பட்ட பின் தொடர்ந்து பதிவுகள் வரும். நன்றி.
தளத்தில் எதோ பிரச்சனை.. உங்களை மட்டுமல்ல. சில சமயம் என்னையும் த்டை என்கிற்து. சில சமயம் தளத்தின் உள்ளேயே நுழைய முடியவில்லை. அட்மின் தான் பார்க்கனும்.