Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
#70
என்னுடன் தனியாக வெளியே வந்து தன் மனம்திறந்து பேசியபிறகு முதல் முறையாக எனக்கு  போனில் மெஸேஜ் செய்யுறாள், அதுவும் இரவில். படுக்கப்போகும் மாலை நேரம் இதுபோன்று தொடர்பு கொள்வது  இருவரிடையே ஒரு நெருக்கம் வளர்ந்ததை காட்டியது.

 
"இப்போ எப்படி இருக்கீங்க?" கணவன் அல்லாத இன்னொரு ஆணுடன் மனதை திறந்து உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்வது கடினம் அதனால் என் அக்கறையை வெளிக்காட்டி கேட்டான்.
 
"பெட்டெர் .. பாரம் இறக்கிய மாதிரி பீலிங் "
 
"வெரி குட் .. கவலையை விடுங்க நான் எப்போதும் உங்களுக்கு இருப்பேன்." நான் எந்த ரீதியில் இப்படி சொன்னேன், நட்பு ரீதியாகவே அல்லது அதற்கும் மேலேயா என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அவள் மீது இருக்கும் ஆசை குறையவில்லை அனால் செந்தில் மீது எனக்கு மதிப்பு இருந்தது, அவர் ஒரு நண்பனாக கருதும்போது அவர் மனைவி மீது ஆசை இருப்பது சங்கடமாக இருந்தது. நான் இப்படி மெஸேஜ் அனுப்பின பிறகு அவள் கொஞ்ச நேரம் மெஸேஜ் அனுப்பால் இருக்கையில் அவளுக்கும் இந்த குழப்பம் இருந்திருக்கும்.
 
அன்று அவள் ரொம்ப நேரம் மெஸேஜ் பண்ணவில்லை. விரைவில் குட் நைட் சொல்லிவிட்டு மெஸேஜ் செய்வதை நிறுத்திவிட்டாள். அடுத்த நாளும் மெஸேஜ் செய்வாள் என்று ஆசையாக காத்திருந்தேன் அனால் ஏமாற்றம் தான் கிடைத்தது. அடுத்த மூன்று நாளுக்கு அவள் மெஸேஜ் பண்ணவில்லை. இந்த நேரத்தில் ஒரு நாள், வேலை விஷயமாக அவளை ஒரு முறை அவள் அலுவலத்தில் மீட் செய்தேன். அப்போது செந்திலும் அங்கே இருந்தார். அன்று சில சமயம் என்னை திருட்டுத்தனமாக பார்த்தாள். அந்த நேரத்தில் செந்தில் என்னிடம் பேசிக்கொண்டு இருந்ததால் நான் அதை கவனிக்காதது போல் நடித்தேன். இதற்க்கு முன்பு எத்தனையோ முறை அவர்கள் அலுவலத்துக்கு போயிருக்கேன், அனால் இப்படி ரகசியமா என்னை ஒரு முறை கூட பார்த்ததில்லை. அவளுக்குள் ஒரு போராட்டம் நடந்துகொண்டு இருந்தது. பிசினெஸ் விஷயமாக என் முகத்தை பார்த்து பேசியதற்கும், அந்த திருட்டுத்தனமாக பார்வைகளுக்கும் வித்யாசம் இருந்தது.
 
அவளுக்குள் இருந்த ஆசை அவளுடைய எதிர்ப்பை வெல்லத் தொடங்கியிருந்தாலும், தன் கணவனைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து தன் தனிமைக்கு ஆறுதல் தேடும் பெரிய படியை எடுக்க அவள் போராடிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் புதைந்து இருந்த ஆசைகள் இதுவரை புகைந்துகொண்டு தான் இருந்திருக்கு அனால் இப்போது அவளுக்குள் காமத்தின் ஒரு தீப்பொறி நெருப்பைத் தூண்டிவிட்டது. ஆசைகள் இன்னும் புகைந்துகொண்ட மட்டும்  இருக்கும் போது அதை அடக்குவதற்கு வாய்ப்பு இருந்தது, அனால் காமம் ஏற்படுத்திய தீப்பொறி  கொந்தளித்து ஏறிய துவங்கினால் அவள் கற்பை காப்பதும் தன் முயற்சியில் தோல்விதான் கிடைக்கும். நான் பொறுமையாக இருந்து அவளே ஒரு முடிவுக்கு வர விட வேண்டியிருந்தது. நான் அவளை ப்ரெஷர் பண்ணுறேன் என்ற உணர்வு அவளுக்கு ஏற்பட கூடடது. அவளே மனதுக்குள் போராடிக்கொண்டு இருக்கிறாள் அந்த நேரத்தில் என் செயல் அவளுக்கு அதிக அழுத்தும் கொடுக்க கூடாது. நான் பொறுமையாக இருக்கவேண்டும் என்பதால் அன்றும் அவர்கள் அலுவலத்தில் நான் செந்திலாடம் மட்டும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினேன். என் பொறுமைக்கு இறுதியாக பலன் கிடைத்தது. அவள் எனக்கு முதல் முறை மெஸேஜ் செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் எனக்கு மெஸேஜ் பண்ணினாள். என்னை அவள் அலுவலத்தில் பார்த்த பிறகு அவள் மீண்டும் எணுக்கு மெஸேஜ் அனுப்ப கூடாது என்று இருந்த அவளின் கட்டுப்பாடு உடைந்து போனது.
 
"ஹாய் மதன் தூங்கிட்டிங்களா?"
 
நான் அவளிடம் இருந்து ஆசையாக ஒவ்வொரு இரவும் எதிர்பார்த்த மெஸேஜ் இன்று வந்துவிட்டது என்று என் உள்ளத்தில் அப்படி ஒரு ஆனந்தம் ஏற்பட்டது. ஆட்டோமடிக்க என் முகத்தில் புன்னகை பூத்தது.
 
"இல்லை ஷோபா, செந்தில் தூங்கிட்டாரா?" அவர் தூங்கிவிட்டதனால் தான் அவள் எனக்கு டெக்ஸ்ட் பண்ணுறாள் என்று தெரியும் ஆனாலும் சும்மா கேட்டேன்.
 
"தூங்கிட்டாரு, நீங்க எப்போதும் லேட்டா தான் படுப்பீங்களா?"
 
"பெரும்பாலும், நான் இங்கே ஒண்டிக்கட்ட தானே. சிலநேரத்தில் போரடிக்கும், ஏதாவது போனில் பார்த்துக்கொண்டு இருப்பேன்."
 
"ஐயோ பாவம் நீங்க." என்று பதில் போட்டாள்.
 
"என்ன பாவம்?"
 
"துணை இல்லாமல் போரடிக்கு என்று சொல்லுறீங்களே." இந்த டெக்ஸ்டுடன் புன்னகைக்கும் ஸ்மைலி இமேஜ் அனுப்பி இருந்தாள்.
 
"பழகிரிச்சி." என்று பதில் போட்டேன்.
 
அவள்: "உங்களுக்கு பிடித்த யாரும் சந்திக்கிளையா?"
 
நான்: "ஏன் சந்தித்து இருக்கேண்ணே."
 
அவள்: "ஓ யார்?"
 
நான்: "நீங்க, செந்தில், இன்னும் பலர்."
 
அவள்: "ஐயோ நான் அப்படி கேட்குல."
 
நான்: "பின்னே?"
 
அவள்: "உங்களுக்கு கேர்ள்பிரென்ட் யாரும்...?"
 
நான்: "இதுவரை இல்லை."
 
அவள்: "ஏன்? உங்களுக்கு என்ன குறைச்சல், பெண்களுக்கு உங்களை போன்ற ஆண் பிடிக்குமே."
 
நான்: "தங்கஸ்."
 
அவள்: "இதுவரை உங்களுக்கு பிடிச்ச ஒரு பெண்ணை கூட சந்திகிளையா?"
 
நான்: "ஒரே ஒரு முறை."
 
அவள்: "உங்க பீலிங்ஸ்ஸை  அவளிடம் சொன்னீங்களா?"
 
நான்: "இல்லை"
 
அவள்: "ஏன்?"
 
நான்: "முடியாத நிலை."
 
அவள்: "அதுதான் ஏன்?"
 
நான்: "அவுங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டத"
 
இதற்க்கு பிறகு பத்து நிமிடத்துக்கு அவளிடம் இருந்து எந்த டெக்ஸ்ட்டும் வரவில்லை. நான் அமைதியாக காத்திருந்தேன். அதற்க்கு பிறகு ஒரு டெக்ஸ்ட் வந்தது.
 
அவள்: "திருமணமான பெண் மீது ஆசை படுவது தப்பில்ல்லையா?"
 
நான்: "பார்த்த கணமே இதயத்தை பறிகொடுத்துவிட்டேன். இது இயற்கையாக வந்த உணர்ச்சி நான் என்ன செய்வது."
 
மறுபடியும் சில நிமிடங்களுக்கு அமைதி. பிறகு மறுபடியும் ஒரு மெஸேஜ்.
 
அவள்: "இருந்தாலும் திருமணமான பெண் பார்த்து ஆசை வருவது தப்பு தானே."
 
நான்: "பார்த்த அந்த நேரத்தில் திருமணமானவள் என்று முதலில் தெரியாது."
 
அவள்: "தெரிந்த பிறகு?"
 
நான்: "ரொம்ப வேதனையாக இருந்தது."
 
அவள்: "சொரி"
 
நான்: "????" என்று போட்டேன்.
 
அவள்: "நீங்க வேதனை பட்டதற்கு அனுதாபமாக சொன்னேன்."
 
நான்: "ஒன்னும் செய்ய முடியாது .. முதல் முறை என் இதயத்தை பறிகொடுத்தேன் அதான் அந்த  வலி."
 
அவள்: "வேறு பெண்ணை பார்க்க  வேண்டியது தானே?"
 
நான்: "அது இயற்கையாக வரணும் .. எனக்கு ஒரு முறை தான் அந்த உணர்ச்சி ஒரு பெண் மீது வந்திருக்கு."
 
இப்படி மெஸேஜ் பண்ணுறது அவளுக்கு சௌகரியமாக இல்லை. நான் அவளைப் பற்றித்தான் பேசுகிறேன் என்பதை அவள் உள்ளுணர்வாக அறிந்திருந்தாள், இது அவளுடைய சொந்த உணர்வுகளை எதிர்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது. எனக்கு தூக்கம் வருது என்று அவள் அன்று இரவு மெஸேஜ் அனுப்புவதை நிறுத்திக்கொண்டாள். நான் மெஸேஜ் செய்தது அவள் மனதுக்குள் தொந்தரவு செய்திருக்க வேண்டும். அவள் அப்போதில் இருந்து இதையே யோசித்திருக்க வேண்டும். அடுத்த நாள் இரவு அவளிடம் இருந்து ஒரு டெக்ஸ்ட்.  "ஹலோ மதன்."
 
நான்: "ஹை ஷோபா."
 
அவள்: "உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"
 
நான்: "ஸுவேர், வாட்?"
 
அவள்: "நேற்று பேசினோம்மே ..."
 
நான்: "ஆமாம்"
 
அவள்: "எப்படி கேட்பது .. கஷ்டமாக இருக்கு."
 
அவள் தயங்குவது எனக்கு புரிந்தது. இந்த உரையாடல் நம் உறவில் ஒரு பெரிய திருப்புமுனையாக மாறக்கூடும். திரும்பிச் செல்லவே முடியாத ஒரு புள்ளியாக அமையலாம்.
 
நான்: "சும்மா கேளுங்க."
 
அவள்: "அந்த நீங்க ஆசைப்பட்ட திருமணமான பெண்."
 
இந்த உரையாடல் எங்கு இட்டுச் செல்கிறது என்பதை அறிந்து என் இதயம் மிகுந்த மகிழ்ச்சியால் நிறைந்தது. என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எனக்கு கடினமாக இருந்தது. ஆணாக இருந்த என் நிலைமையே இப்படி என்றல் பெண்ணான அவளுக்கு, அதுவும் திருமணமான அவளுக்கு எப்படி இருந்திருக்கும்.
 
(எங்களுக்குள் அந்தரங்க உறவு ஏற்பட்ட பின்னர் ஒரு நாள், அவள் எப்படி அப்போது உற்சாகமாக இருந்தாள், ஆனால் அதே நேரத்தில் மிகவும் பதற்றமாகவும் இருந்தாள் என்று என்னிடம் கூறினாள். அவள் டைப் செய்யும் போது அவள் கைவிரல்கள் எப்படி நடுங்கியது என்று கூறினாள்.)
 
நான்: "ஹ்ம்ம் ..யெஸ்?"
 
அவள்: "அது யார் என்று தெரிஞ்சிக்கலாமா."
 
நான்: "உனக்கு தெரியாத? "நான் அசந்து போய் என்னை மெய்மறந்து யாரை பார்த்து நின்றேன் என்று தெரியாதா?"
 
இரு நிமிடத்துக்கு பிறகு அவளிடமிருந்து. "யெஸ் .. தெரியும்."
 
அதற்க்கு பிறகு நான் இதை மேலும் டெக்ஸ்ட் மூலம் தொடர விரும்பவில்லை. நான் அவளுக்கு கால் பண்ணினேன். அனால் அவள் அந்த காலை எடுக்கவில்லை. மறுபடியும் போன் பண்ணினேன், இன்னும் எடுக்கவில்லை. சில நிமிடத்துக்கு பிறகு அவளே கால் செய்தாள். அவள் பேச அவள் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்திருந்தாள், அதனால் தான் முதலில் போன் எடுக்கவில்லை. அன்று தான் மனா திறந்து எங்கள் உணர்ச்சிகளை பரிமாறிக்கொண்டோம். எனக்கு அவலை எவ்வளவு பிடிக்கும் என்று கூறினேன். அவளுக்கும் என்னை பிடிக்கும் என்று கூறினாள் அனால் அவளுக்கு அவள் கணவன் தான் முக்கியம் அவற்றை மீறி யாரும் அவளுக்கு முக்கியம் இல்லை என்பதை வலியுறித்தினாள். என்னுள் ஆசையை ஏற்படுத்தியதற்கு மன்னிப்புகேட்டாள். அதில் அவள் தவறு என்ன இருக்கு என்று நான் சொன்னேன். அவளுக்கும் என்னை பிடிக்கும் அனால் அவளால் அவள் கணவனுக்கு துரோகம் செய்ய முடியாது என்று கூறி எங்கள் உரையாடல் முடிந்தது. இந்த அளவுக்கு வந்த பிறகு எங்கள் உறவின் அடுத்த படிவம் உடலுறவு என்பது உள்ளுக்குள் இருவருக்கும் தெரியும். நம்மிடையே இருந்த உறவு ஒரு ஸ்டேப் முன்னேறி இருந்தது.
[+] 5 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 27-05-2025, 01:55 PM



Users browsing this thread: 2 Guest(s)