Fantasy அவன், அவள், புருஷன் (Completed - நிறைவு)
புருஷன்
 
நான் ரிப்போர்ட் படித்து கொண்டு இருந்தேன். அது மூன்று பேஜ் ரிப்போர்ட். அதில் உறுதியான முடிவுக்கு வருவதற்கு எந்த எவிடென்ஸ் இல்லை. பிரைவேட் டிடெக்டிவ் மனோகரன் என் முகத்தை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார். நான் அதில் எழுதி இருந்த எல்லா விஷயங்களும் கவனமாக உள்வாங்கினேன். எதுவும் தவறாக புரிந்து கொள்ள கூடாது. நான் முழுதும் படித்து முடிந்த பிறகு மனோகரன் பேச துவங்கினார்.
 
"மிஸ்டர் மோகன், நமக்கு உங்கள் மனைவி வேற ஒரு நபருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கண்க்ளூசிவ் ஆகா எந்த முடிவுக்கு வர முடியிலே. முன்பை விட ஒரு வித்தியாசம் பார்த்தோம், அவர்கள் ஆதி கடி போனில் இருந்தார். சில சமயம் பேசுவது, சில சமயம் போன் நோண்டிக்கொண்டு இருப்பார். அவர் கேம் விளையாடுறாரா அல்லது மெஸேஜ் அனுப்புறாரா என்று தெரியாது. நமக்கு  உங்கள் வீட்டுக்கு அவ்வளவு ஏக்சாஸ் கிடையாது. ஜன்னல் வழியாக எப்போது அப்செர்வ் பண்ண முடியும்மொ அதில் வைத்து தான் இந்த ரிப்போர்ட்."
 
 "நீங்க இல்லாதபோது உங்கள் வீட்டில் நடப்பது தெரிய வேண்டும் என்றால் நீங்கள் எங்கள் சார்வேலென்ஸ் உபகரணங்கள் உங்கள் வீட்டில் மறைவான இடத்தில் வைக்க நீங்கள் உதவி செய்யணும். அப்படி செய்யணும் என்றால் எங்கள் பீஸ் அதிகம் ஆகும்."
 
எனக்கு வந்த சந்தேகத்தை மனோகரனிடம் கேட்டேன். "அப்படி நீங்கள் செய்தால் பவனி தற்செயலாக அந்த ஈகுய்ப்மென்ட்ஸ் கண்டு பிடிக்க வாய்ப்பு உண்டா?"
 
"சாதாரணமாக அது நடக்காது அனால் நான் அதை கேரென்டி பண்ண முடியாது."
 
அவர் சொன்னதை கேட்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தேன். ஒரு வேலை பவனி எந்த தப்பு செய்யாமல் இருந்தால், நான் இப்படி செய்ததை கட்டுபிடுத்து விட்டால் குடும்ப வாழ்கை நிம்மதி போய்விடும். அனால் இது உறுதியாக தெரியாமல் இப்போது என் நிம்மதி போய் கொண்டு இருக்கு. அப்போது மனோகரன் மீண்டும் தொடர்ந்தார்.
 
"உங்களுக்கு ஏன் மறுபடியும் உங்கள் மனைவி நடவடிக்கை மேலே சந்தேகம் வந்தது?"
 
"நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா, ஒரு நாள் நான் வரும் போது அவள் வெளியே போய்விட்டு வந்த பிறகு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்."
 
"அதற்க்கு ஏவலவ்வோ கரணங்கள் இருக்கலாமே அனால் உங்களுக்கு ஏன் இப்படி தோன்றியது?"
 
எனக்கு ஏன் அப்படி தோன்றியது?? அவள் உடலின் சோர்வு அனால் முகத்தில் உற்சாகம், பளபளப்பு. அருமையான இன்பம் அனுபவித்திருக்காள் என்று பார்த்தவுடன் ஒரு எண்ணம் தோன்றியது. இதை லாஜிக் மூலம் விரித்துரைக்க முடியாது. அவள் உடல் அசைவுகளில் ஒரு 'பால் குடித்த பூனை' போல இருந்தது. ஏளனச் சிரிப்பு மட்டும் தான் அவள் முகத்தில் இல்லை.
 
"இல்லங்க, ஒரு பெண் திருப்தியான உடலுறவுக்கு பிறகு எப்படி இருப்பாலோ அப்படி அவள் இருப்பது போல் தோன்றியது. நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்று எக்ஸ்பிளேன் பண்ண சொல்லாதீங்க, என்னால் முடியாது."
 
மனோகரனுக்கு என் நிலைமை புரிந்தது. "சரி இது ஒரு காரணம் மட்டும் இருக்காது. வேற என்ன என்ன நீங்கள் கவனித்திருக்கிங்கள்?"
 
நான் மறுபடியும் யோசித்தேன். அவள் எப்படி தன்னை அழகு படுத்துகொண்டாள், அவளிடம் இருந்த மாற்றங்கள் பற்றி சொன்னேன்.
 
"ஏன் உங்கள் மனைவி உங்களுக்காக, நீங்கள் ரசிக்கணும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்திருக்கலாம்மே?"
 
உண்மை தான், செய்து இருக்கலாம். அனால் திடீரென்று இந்தனை வருட கல்யாண வாழ்க்கைக்கு பிறகு.
 
"அவள் நான் பார்ப்பதற்கு லெச்சணமாக இருக்க வேண்டும் என்று செய்த மாற்றங்களாக தோன்றவில்லை. தன்னை செக்சியாக, கவர்ச்சியாக மற்ற செய்ததாக இருக்கு."
 
மனோகரன் மெல்ல புன்னகைத்தார். "ஒரு மனைவி அவள் புருஷனுக்காக தன்னை செக்சியாக மாற்றிக்கொள்பதில் தவறு இல்லையே?"
 
"எனக்காக மாற்றி கொண்டால் தப்பு இல்லை, அனால் வேற ஒருவனுக்காக மாற்றி கொண்டால்....அதை நீங்கள் தான் கண்டுப் பிடிக்கணும்."
 
"செய்வோம் செய்வோம், நீங்கள் எங்கள் ஏஜென்சியை அப்பொய்ண்ட் பண்ணுற வரைக்கும் கண்டுபிடிக்க முயற்சிப்போம்."
 
இப்போது நான் அவரை ஒரு கேள்வி கேட்டேன். "உங்கள் அனுபவத்தில் சொல்லுங்க, ஒரு பெண் அதுவும் ஒரு இல்லத்தரசி இப்படி தன்னை மாற்றி கொள்ளும் போது அதன் அர்த்தம் என்ன?"
 
மனோகரன் என்னை சில வினாடிகள் மெளனமாக பார்த்தார், பிறகு, "யெஸ் நீங்கள் சந்தேக பாடுவதில் உண்மைகள் இருக்கு. இது எல்லாம் ஒரு பெண் பாதை தவறியாதுக்கு சொல்லும் அறிகுறிகள். எப்போதும் இந்த மாதிரி தவறுகள் செய்து தங்களை அறியாமல் தன்னை காட்டி கொடுத்துருவார்கள்."
 
"இது தப்பில் ஈடுபட தயாராக இருக்கிறாள்களோ அல்லது தப்பாது தப்பு செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியாது. அனால் இன்னொன்று, இப்படி மாற்றங்கள் செய்பவர்கள் எல்லோரும் தப்பு செய்ய தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது."
 
"என்ன சார் நீங்க இப்படியும் சொல்லுறீங்க அப்படியும் சொல்லுறீங்க," என்றேன் எரிச்சலுடன்.
 
"கோப படாதீங்க சார், நான் உண்மையை தான் சொல்லுறேன். சில சமயம் அவர்கள் எதோ நடிகையை பார்த்து அல்லது பாஷேன் ஷோ அல்லது மற்ற பெண்களை பார்த்து நாமளும் இப்படி செய்தால் நல்ல இருக்கும் என்று கூட இப்படடி மாற்றங்கள் ஏற்படலாம். தப்பு நடக்குது என்ற அறிகுறிக்கு 50 50 தான் எடுக்கலாம்."
 
"என்ன சார் அப்படி நா எது உண்மை என்பதை கண்டுபிடிக்க எந்த முன்னேற்றமும் இல்லை."
 
"எவிடென்ஸ் கையில் கிடைக்கும் முன் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது."
 
"சரி இன்னும் எவ்வளவு நாள் நீங்கள் என் மனைவி நடவடிக்கை கண்காணித்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள்?"
 
"சார் நான் சொல்ல முடியாது. அது உங்கள் விருப்பம். என் அனுபவத்தில் சொல்லுறேன் ஒரு கேசில் அந்த பெண் மிகவும் புத்திசாலி மூன்று மாதமாக கண்காணித்தோம் அனால் ஒன்னும் சிக்கவில்லை. நாங்களே கிவ் அப் பண்ணிட்டோம். அவள் புருஷனிடம் 'உங்கள் மனைவி எந்த கள்ள உறவும் வைத்திருப்பதாக தெரியவில்லை இனி போலோ பண்ணி பிரயோகிநாம் இல்லை என்று குறிவிட்டோம்."
 
"அப்புறம் என்ன நடந்தது?" என் நிலைமையில் இருக்கும் இன்னொருவன் கதையை கேட்க எனக்கு ஆர்வம்.
 
"அவள் கணவன் இன்னும் ஒரு வாரம் கங்கானின்கள் அப்பாவும் ஒன்னும் இல்லை என்றால் நிறுத்திவிடலாம் என்றார். அப்போது தான் அவள் மாட்டிக்கொண்டாள். அவள் கள்ள காதலன் அவள் மாமனார் வயதொடைவான். எப்போதும் மாமனார் பார்க்கும் சாக்கில் வீட்டுக்கு வருவார். இந்த வயது உள்ளவர் என்று யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இப்படியும் இருக்கிறார்கள் சிலர்."
 
என் நிலைமை அப்படி இல்லையே. நான் சந்தேக படுறது ஒரு அழகான வாலிபன் அல்லவா.
 
மனோகரன் மேலும் தொடந்தார். "இன்னோர் கேசில் ஒரு வாரத்துக்குள் அந்த பெண் மாட்டி கொண்டாள். அது சுலபமான கேஸ் ஆகிவிட்டது. அதனால் நீங்கள் தான் முடிவெடுக்கணும். நான் இதில் எட்வைஸ் பண்ண முடியாது."
 
எனக்கு உண்மை தெரிந்தே ஆகணும். வான் வே ஓர் என்நதெர். அனால் எவ்வளோ நாள் தான் இவரை ஹையர் பண்ணுவது?
 
மனோகரன் என் சிந்தனையில் குறுக்கிட்டார். "சார் நான் சில விஷயங்கள் கேட்கலாமா?"
 
இந்த ஆளு என்ன கேட்க போறாரு? "ஓ யெஸ் கேளுஙங்க."
 
"நான் முன்பு கேட்டேன் நீங அப்படி யாரும் இல்லை என்று மறுத்திட்டிங்கா அனால் இப்போது மறுபடியும் கேட்கிறேன், சும்மா எந்த புருஷனுக்கும் இப்படி ஒரே சந்தேகம் வராது. உங்களுக்கு எந்த குறிப்பிட்ட நபர் மேலேயாவது சந்தேகம் இருக்க்கா?"
 
இது சங்கடமான விஷயம். விக்ரம் பற்றி இனி மறைப்பது நல்லது இல்லை. அப்படி சொல்லும் போது சில உண்மைகளை ஒத்துக்குணம், அவன் அழகானவன், ஆண்மை மிக்கவன். பெண்கள் ஆசைப்படும் அளவுக்கு உள்ளவன். மிக முக்கியமாக அவன் ஆண்மைக்கு நான் ஈடு இல்லாதவன் என்பதை. என் ஈகோ முன்பு தடுத்தது இனி மறைப்பதில் பயனில்லை. கல்யாண வீட்டில் நடந்த சம்பவங்களை பற்றி மனோகரனிடம் கூறினேன். எதற்கு என் சந்தேகம் வந்தது என்பதை விலாவரியாக சொன்னேன். அவர் நான் சொல்வதை கூர்ந்து கவனித்தார்.
 
எல்லாம் கேட்ட பிறகு அவர் ஒரு பெரும் முச்சியுடன் பேச தொடங்கினர். "புருஷர்கள் நிலைமை எப்போதும் மோசம். என்னையும் உட்பட சொல்லுறேன். குடும்ப கடமை, எதிர்காலம் சேக்யூர் பண்ணவேண்டும், பிள்ளைகள் எதிர்கால படிப்புக்கு பிளேன் செய்ய வேண்டும் என்று எத்தனையோ கடமைகள். அனால் கள்ள காதலனுக்கு ஒரே ஒரு கடம்மை. அவன் வசீகர படுத்திய பெண்ணை எப்படி இன்பம் கொடுப்பது என்று மட்டுமே."
 
மனோகரன் சொல்லும் உண்மையை நானும் என் மனதில் ஆமோதித்தேன்
 
"அதற்காக புருஷர்களுக்கு தங்கள் சுயமரியாதையை காக்க எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்ல முடியாது. சமுத்தையா கட்டுப்பாட்டு, வாழ்க்கையில் பெண்களுக்கு சேக்யுரிட்டி முக்கியம் என்பது. குடும்ப கெளரவம் எல்லாம் தப்பை தடுப்பதில் முக்கியமான காரணங்களாக இருக்கு. பெரும்பாலும் ஆனா மனைவிகளுக்கு, 90 % க்கு மேலே சொல்லலாம்,  புருஷன் கஷ்டங்கள் உணர்ந்தவர்கள். அதனால் புருஷன் மேல் உள்ள அன்பு குறியாதவர்கள். தப்பு செய்ய அவர்களுக்கு மனம் வாராது. அனால் ஒரு சிலர் நல்ல பாதையில் இருந்து தவற தான் செய்கிறார்கள்."
 
மனோகரம் என்னை பார்த்து, "சார் நீங்கள் முடிவு தெரிந்த பிறகு என்ன செய்ய போறீங்க? உங்கள் மனைவி மேல் எந்த தப்பும் இல்லை என்றால் வெறி குட். எந்த பிரச்சனையும் இல்லை. அனால் அவங்க உங்களுக்கு துரோகம் செய்வது நிரூபணம் ஆகிவிட்டால் என செய்ய போரிங்கா?"
 
நான் என்ன செய்ய போறேன்???? ஏதும் தெளிவு இல்லாமல் தான் இருந்திருக்கேன். இதை நான் பொறுத்துக்க மாட்டேன் என்று தான் இருந்தேன். என்ன செய்வேன் என்று நினைக்கலேயே.
 
என் குழப்பத்தை பார்த்து மனோகரன் சொன்னார். "சார் உங்கள் தெளிவுக்காக ஒப்ஷன்ஸ் சொல்லுறேன். ஒன்னு, நீங்கள் உங்கள் குடும்பம் உங்கள் மனைவி குடும்பம் எல்லோரும் கூப்பிட்டு நங்கள் கொடுக்கும் எவிடென்ஸ் வெச்சு விவாகரத்து வாங்கிடலாம். இது சொலுஷன். அனால் பின் விளைவுகளை சொல்லுறேன். இந்த விஷயம் மூடி மறைக்க முடியாது. இது உங்கள் குடும்ப வட்டாரங்களில், வேலை வட்டாரங்களில், நண்பர் வட்டாரங்களில் தெரிய வரும்.
 
"உங்களை இழிவாக பேச பலர் தயங்க மாட்டார்கள். "பொண்டாட்டியை திருப்தி படுத்தி விதிக்க தெரியாதவன் இவன் எல்லாம் ஒரு ஆம்பளையா' என்று நாக்கு கூச பேசுவார்கள். இது போன்ற வாய்ப்பு காத்திருக்கும் சில கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்க தான் செய்து."
 
"உங்கள் மனைவியே தப்பு செய்திருந்தாலும் ஜீவனாம்சம் நீங்கள் கொடுக்க நேரிடலாம். அநேகமாக கோர்ட் உங்கள் மகன் உங்கள் மனைவியுடன் வாழ வேண்டும் என்று சொல்லும். பெரும்பாலும் சிறு பிள்ளைகள் அம்மாவுடன் வாழ வேண்டும் என்று தான் தீர்ப்பு வரும்."
 
"அவன் அம்மா இப்படி பட்டவள் என்று விஷயம் தெரிந்தால் உங்கள் மகன் வாழ்கை நரகமாக மாறிவிடலாம். சில சமயத்தில் பிள்ளைகள் போல் க்ருவேல் ஆகா யாரும் இருக்க முடியாது. இதை எல்லாம் நீங்கள் தாங்கிக்கனும்."
 
"இரண்டாவது ஆப்ஷன், நீங்கள் உங்கள் மனைவியை கண்டித்து திருத்தி ஏற்று கொள்வது. ஒரு முறை தப்பு செய்த்து மாற்றிக்கொண்டால், அந்த லெஸ்ஸான்னால் வாழ்கை பூராக இனி தப்பு செய்ய மாட்டார்கள். அனால் அதற்க்கு உங்களுக்கு மன வலிமை வேண்டும்."
 
"மூன்றாவது, குடும்பத்துக்காக ஒன்றை வாழ்வது வெளி உலகத்துக்கு அனால் இருவரும் அவர்கள் தனி தனி பாதையில் போவது."
 
"நான்காவது, இது தான் உங்களுக்கு கோபத்தை உண்டு பண்ணலாம், உண்மை தெரிஞ்சிக்க முயற்சிக்காமல், தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது."
 
இது வரைக்கும் அமைதியாக கேட்டு கொண்டிருந்த நான் இதை கேட்டதும், "வாட்....." என்று கொந்தளித்தேன்.
 
"மிஸ்டர் மோகன் நான் சொல்வதை அமைதியாக கேளுங்கள். உங்கள் மனைவி ஒரு பேச்சுக்கு இப்போது உங்களுக்கு அந்த விக்ரமுடன்  துரோகம் செய்யிறாங்க என்று வெச்சிக்குவோம். அவங்க உங்களையும் உங்கள் பிள்ளையும் கவனிப்பதில் எந்த குறையும் வைக்கிறாங்களா?"
 
இந்த கேள்விக்கு இல்லை என்பது தான் உண்மையான பதில். மனோகரன் என் பதிலுக்கு காத்துகொண்டு இருக்கவில்லை.
 
"இன் பாக்ட் இப்போது உங்களை அதிகமாக கவனிக்கிறார்கள் இல்லையா அதுவும் செக்ஸ் விஷயத்தில், நீங்கள் இத்தேர்க்கு பதில் சொல்ல வேண்டாம், குற்ற உணர்வு இருக்கையில் இது நடக்கும். குற்ற உணர்வு இருந்தால் இன்னும் உங்கள் மேல் பாசம் இருக்குது, செய்வது தப்பு என்று தெரியுது."
 
"உங்களுக்கு விஷயம் தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் சந்தோஷமாக தானே இருந்திருப்பீர்கள். இந்த மோகம் ரொம்ப நாள் நீடிக்காது. என் அனுபவத்தில் சொல்லுறேன், சில மாதங்களுக்கு பிறகு சலிக்க துவங்கிடும். அப்போது உங்கள் மேல் உள்ள காதல் புதிதாக மீண்டும் மலர்ந்திடும். எதோ கிடைக்காதே சில மாதங்கள் அனுபவித்தார்கள் அனால் அதுவே முக்கியம் இல்லை என்று நிரந்தரத்தை தேர்நஎடுத்து விட்டார்கள் என்று எடுத்துக்குவோம்."
 
"ச்சே இப்படி ஒரு கேவலத்தை பொருத்துக்கருத்துக்கு பதிலாக செத்துவிடலாம்," என்று ஆவேசத்தோடு சொன்னேன்.
 
"மிஸ்டர் மோகன் நான் ஏன் இதை சொன்னேன் என்றால் ஒரு கேசில் இப்படி பட்ட முடிவை ஒரு கணவர் தேர்நஎடுத்தார். இப்போது அவர்கள் அன்னோன்னியமாக குடும்ப வாழ்கை நடத்துகிறார்கள்."
 
நாங்கள் மேலும் சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணினோம். அடுத்த நடவடிக்கை பற்றி ஒரு முடிவுக்கு வந்தோம்.
 
 
Like Reply


Messages In This Thread
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-04-2019, 08:59 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-04-2019, 12:20 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-04-2019, 08:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-04-2019, 12:00 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 14-04-2019, 01:21 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 15-04-2019, 07:27 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-04-2019, 10:11 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-04-2019, 11:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 19-04-2019, 09:46 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-04-2019, 08:15 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-04-2019, 09:08 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-04-2019, 10:16 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-04-2019, 10:32 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 27-04-2019, 01:19 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 29-04-2019, 07:55 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-04-2019, 02:40 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 01-05-2019, 04:31 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-05-2019, 08:13 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-05-2019, 01:05 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-05-2019, 01:58 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-05-2019, 06:34 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 05-05-2019, 02:31 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-05-2019, 06:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-05-2019, 06:54 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 09-05-2019, 08:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 12:05 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 02:17 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 01:22 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 11:10 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-05-2019, 09:16 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 10:26 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 11:37 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 10:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 14-05-2019, 01:19 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-05-2019, 08:43 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 19-05-2019, 05:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 03:27 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 05:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 11:42 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-05-2019, 08:30 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 25-05-2019, 03:18 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 24-05-2019, 07:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 25-05-2019, 02:24 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-05-2019, 03:50 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-05-2019, 12:52 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 28-05-2019, 01:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-05-2019, 09:52 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-05-2019, 01:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-06-2019, 01:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 09-06-2019, 12:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-06-2019, 08:37 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 11-06-2019, 04:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 11-06-2019, 07:38 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-06-2019, 08:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-06-2019, 08:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 27-06-2019, 01:15 PM
RE: அவன், அவள், புருஷன் - by game40it - 30-06-2019, 09:05 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 01-07-2019, 09:52 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:46 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:59 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 09:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:57 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-07-2019, 09:02 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-07-2019, 12:40 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 11:21 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 03:19 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 08:36 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 07:25 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 08:32 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 05-07-2019, 09:55 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-07-2019, 09:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-07-2019, 11:46 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 07-07-2019, 07:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 07-07-2019, 02:44 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 10-07-2019, 08:46 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 10-07-2019, 12:11 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 11-07-2019, 12:03 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 11-07-2019, 11:17 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 18-07-2019, 10:25 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 19-07-2019, 08:28 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 22-07-2019, 01:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 23-07-2019, 11:44 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 24-07-2019, 06:27 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 25-07-2019, 12:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 25-07-2019, 02:33 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 26-07-2019, 11:42 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 29-07-2019, 06:49 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 30-07-2019, 08:35 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 04:26 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 07:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 08:30 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 01-08-2019, 11:23 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 02-08-2019, 08:07 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 02-08-2019, 09:58 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 05-08-2019, 03:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 05-08-2019, 04:03 PM



Users browsing this thread: 34 Guest(s)