26-05-2025, 08:12 PM
இந்த தளத்தில் வெகு சில கதைகளே படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் அப்படியோரு கதையாக உள்ளது இக்கதை நாயகன் முடிவு வில்லத்தனமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவுக்கு கதையோட்டம் உள்ளது ஏற்றுக்கொள்ள வைக்கிறது படிப்பவர்களை கிட்டத்தட்ட வெப் சீரிஸ் போல உள்ளது கதைக்களம் சூர்யா பவித்ரா சினேகா ஆகாஷ் சூர்யா தாத்தா பாட்டி தாய் அமுதா பவித்ரா குழந்தை சௌமியா தாய் என பல கதாப்பாத்திர வடிவமைப்பு சூப்பர் சுரேஷ் ரஞ்சித் சுந்தரவல்லி பாத்திரங்கள் வில்லத்தனத்தின் உச்சம் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் நண்பரே