24-05-2025, 01:12 PM
(This post was last modified: 26-05-2025, 08:10 PM by Lust king 66. Edited 2 times in total. Edited 2 times in total.)
மை டியர் பவி அண்ணி ❤️❤️
போலீஸ் ஸ்டேஷனில் சூழல் ஒரு பரபரப்பில் இருந்தது.
ஆகாஷ் சூர்யாவை கைது செய்தது பற்றி சுரேஷிடம் துருவி துருவி கேள்வி கேட்டு கொண்டிருந்தான்.
அவன் மனசு “என் நண்பனை இப்படி மாட்டி விட்டுட்டாங்களே” என்று குமுறி, கோபமாக எரிந்து கொண்டிருந்தது.
ஆகாஷ் நேராக சுரேஷை பார்த்து, குரலில் ஒரு கடுமையுடன் “யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது?” என்று கேட்டான்.
சுரேஷ் லத்தியை மேசையில் வைத்து, ஒரு முறைப்புடன் “எங்க அண்ணன் ரஞ்சித் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாரு. பணத்தை சூர்யா தான் திருடினான்னு” என்று பதில் சொன்னான்.
ஆனால் அவன் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. சுரேஷுக்கு ஆகாஷ் இப்படி ஸ்டேஷனுக்கு வந்து துருவி கேட்பது கோபத்தை கொதிக்க வைத்தது.
“யாரு இவன், இப்படி என் கேஸ்ல தலையிட?” என்று அவன் மனசு கருவி கொண்டிருந்தது.
ஆகாஷ் அவனை உறுத்து பார்த்து, “சூர்யா தான் திருடினான்னு சாட்சி, ஆதாரம் எதாவது இருந்தா காட்டுங்க” என்று கேட்டான். அவன் குரலில் ஒரு உறுதியும், “நீ ஏதோ மறைக்கறே” என்ற சந்தேகமும் தெரிந்தது.
சுரேஷ் ஒரு கணம் தடுமாறினான்.
உண்மையில் அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது ரஞ்சித், சுரேஷ், சுந்தரவல்லி மூவரும் சேர்ந்து போட்ட சதி திட்டம். ஆனால் சுரேஷ் முகத்தை இறுக்கி,
“சாட்சி இருக்கு, ஆனா அதை உன்கிட்ட காட்ட வேண்டிய அவசியம் இல்ல” என்று கடுமையாக சொன்னான்.
ஆகாஷ் இப்போது மேலும் கோபமாகி, “என்ன சாட்சி? நீ இப்பவே காட்டு. இல்லனா, நீயும் உங்க அண்ணனும் சேர்ந்து சூர்யா மேல போலி கம்ப்ளைன்ட் கொடுத்தீங்கன்னு நான் ஐ.ஜி. கிட்ட புகார் பண்ணுவேன்” என்று மிரட்டினான்.
அவன் மனசு “என் நண்பனை இப்படி அநியாயமா மாட்டி விடறவங்களை விட மாட்டேன்” என்று உறுதியாக இருந்தது.
சுரேஷுக்கு இப்போது உள்ளுக்குள் ஒரு பயம் தொற்றி கொண்டது. “இவன் இப்படி துருவி கேட்கறானே, ஆதாரம் இல்லனு தெரிஞ்சா இந்த கேஸ் என் கேரியருக்கு கரும்புள்ளியா மாறிடுமே” என்று அவன் மனசு பதறியது.
ஆனால் வெளியே கோபத்தை காட்டி, லத்தியை மேசையின் மீது பலமாக தூக்கி போட்டுட்டு ஆகாஷை ஒரு முறைத்து கொண்டு வெளியே நடந்து சென்று விட்டான்.
ஆகாஷ் உடனே சூர்யாவின் கட்டுகளை அவிழ்த்து, அவனை மெதுவாக எழுப்பி ஒரு மர நாற்காலியில் அமர வைத்தான்.
சூர்யாவின் முதுகில் வரி குதிரை மாதிரி லத்தியால் அடித்த தடங்கள் சிவந்து வீங்கி இருந்தது.
ஆகாஷுக்கு இதை பார்க்கையில் மனசு வலித்தது, “என் நண்பனை இப்படி அடிச்சிருக்கானே”
ஆனால் சூர்யாவுக்கு உடல் வலி ஒரு பொருட்டாகவே இல்லை.
அவன் மனசு சுரேஷின் மேல் கொலை கோபத்தில் எரிந்து கொண்டிருந்தது. “என் வீட்டுல எல்லாரு முன்னாடியும் என் சட்டையையே பிடிச்சு குற்றவாளி மாதிரி கைது பண்ணி இழுத்து வந்து, இப்படி அடிச்சிருக்கான்” என்று நினைக்கையில்,
அவன் தன்மானம் குத்தி கிழியப்பட்டு மனசு ரணமாகி வலித்தது. “ இவர்களை விட மாட்டேன்” என்று அவன் மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.
வெளியே சென்ற சுரேஷ் உடனே தன் அண்ணன் ரஞ்சித்துக்கு போன் செய்து, “அண்ணா ஆகாஷ் வந்து துருவி கேள்வி கேட்கறான். ஆதாரம் இல்லனு சொல்லி ஐ.ஜி. கிட்ட புகார் பண்ணுவேன்னு மிரட்டறான். என்ன பண்றது?” என்று பதற்றமாக சொன்னான்.
ரஞ்சித் மறுமுனையில் கோபமாக “நீ அங்கயே இரு, நான் இப்பவே வர்றேன்” என்று சொல்லி போனை வைத்தான்.
அரை மணி நேரத்தில் ரஞ்சித் ஒரு கம்பீரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் கால் வைத்தான்.
அவன் வரவு ஸ்டேஷனில் ஒரு பரபரப்பை உருவாக்கியது. கான்ஸ்டபிள்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, ரஞ்சித்தின் அரசியல் செல்வாக்கு பற்றி நன்கு தெரிந்தவர்கள்,
இந்த தகவல் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கும் உடனே போய் சேர்ந்தது.
ரஞ்சித் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், அவன் பார்வை முதலில் சூர்யாவின் மீது பதிந்தது. பிறகு, சூர்யாவின் பக்கத்தில் ஆதரவாக அமர்ந்திருக்கும் ஆகாஷை ஒரு முறைப்பு முறைத்தான்.
சுரேஷ் ரஞ்சித் பக்கத்தில் நின்று கொண்டு “அண்ணா இவனால தான் பிரச்சனை” என்று மெதுவாக சொன்னான்.
சுரேஷுக்கு இப்போது உள்ளுக்குள் பயம் பரவி இருந்தது. “ஆதாரம் இல்லாத இந்த கம்ப்ளைன்ட் என் வேலையை பாழாக்கிடுமே. இவ்வளவு நாள் நானும் அண்ணனும் செய்யற சட்ட விரோத வேலைகளை மறைக்க இந்த போலீஸ் வேலை தேவைப்பட்டது. இப்போ இது எல்லாமே கை மீறி போயிடுச்சே” என்று அவன் மனசு பதறியது.
சுரேஷ் இத நான் பார்த்துக்கொள்கிறேன்,ரஞ்சித் பேரம் பேசி சமாலிக்க ஆரம்பித்தான்
ரஞ்சித் நேராக சூர்யாவை பார்த்து “உங்க அம்மா உன் பேர்ல எழுதி வச்ச மங்களூர்ல இருக்கற அஞ்சு எக்கர் கிரவுண்டு இப்போ எனக்கு வேணும். அதை எனக்கு எழுதி கொடுத்தா, இந்த கம்ப்ளைன்ட்டை நான் வாபஸ் வாங்கிக்கறேன்” என்று சொன்னான்.
அந்த நிலம் நகரத்தின் முக்கிய பகுதியில் இருந்தது. அதன் மதிப்பு இரண்டு கோடிகளை தாண்டும். அது சூர்யாவின் தாய் அமுதா, அவனுக்காக தன் பெயரில் இருந்து மாற்றி எழுதி கொடுத்த சொத்து.
சூர்யாவுக்கு இதை கேட்டதும் மனசு கொதித்தது. அவன் உள்ளுக்குள் கோபத்தை அடக்கி, ஒரு ஏளனமான சிரிப்புடன் “முடியாது” என்று உறுதியாக சொன்னான்.
இதற்குள் மாவட்டத்தின் உயர் காவல் அதிகாரி, ஒரு நேர்மையான ஆபீஸர், ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்.
அவரிடம் ஆகாஷ் உடனே முந்தி கொண்டு, முழு பிரச்சனையையும் விளக்கினான்.
“சார் இவங்க சூர்யா மேல ஆதாரம் இல்லாம போலி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அவனை இப்படி அடிச்சு, லாக்கப்பில் வச்சிருக்காங்க. இது சட்டப்படி தப்பு” என்று வாதாடினான்.
அவன் மனசு “என் நண்பனுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று துடித்தது.
சுரேஷ் ரஞ்சித்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் தோரணை “எங்க அண்ணன் இருக்கற வரை யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது” என்று இருந்தது.
அந்த உயர் அதிகாரிக்கு விஷயம் புரிந்தது. அவருக்கு சுரேஷின் பின்னணி, அவனும் ரஞ்சித்தும் செய்யும் சட்ட விரோத வேலைகள் பற்றி ஏற்கனவே தெரியும்.
அவர் நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ளும் ஒரு நல்ல அதிகாரி அவர் இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெரும் தருவாயில் இருந்தார்.
யோசித்து உடனே கட்டளைகளை பிறப்பித்தார்.
“சுரேஷ் சூர்யாவை உடனே விடுதலை பண்றது தான் உனக்கு நல்லது அதுக்கப்புறம். இது ஆதாரமில்லாத கம்ப்ளைன்ட் அதனால உனக்கு மூணு மாசம் சஸ்பென்ஷன்” என்று கட்டளையிட்டார். ஆனால் ரஞ்சித்தை ஒன்னும் செய்ய முடியவில்லை.
ரஞ்சித்தின் அரசியல் செல்வாக்கு அப்படி ஒரு பலமானது. ரஞ்சித்தும் சுரேஷும் இப்போது “பிரச்சனை கை மீறி போயிடுச்சு” என்று புரிந்து கொண்டனர்.
ரஞ்சித்துக்கு கோபம் கொதித்தது. “இந்த ஆபீஸரை ஏதாவது செய்யலாமா?” என்று மனசு யோசித்தாலும்,
“ஆறு மாசத்துல எலக்ஷன் வருது. இப்போ போலீஸ்க்கு எதிரா பிரச்சனை வேண்டாம்” என்று முடிவு செய்தான்.
ரஞ்சித் உடனே போன் எடுத்து, கட்சியின் தலைமையில் பேசி, சுரேஷின் சஸ்பென்ஷன் ஆர்டரை கேன்சல் செய்ய வைத்தான். அரசியல் பலத்தின் முன்னால் அந்த நேர்மையான அதிகாரியால் ஒன்னும் செய்ய முடியவில்லை.
ஆனால் அவருக்கு இது ஈகோவை தூண்டி விட்டது. “என்ன அரசியல் பலத்தை காட்டறீங்களா?” நான் என்னோட போலீஸ் பலத்தை காட்டுறேன்.
அவர் சுரேஷின் சஸ்பென்ஷனை கேன்சல் செய்து விட்டு, சுரேஷை கன்னியாகுமரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்.
ரஞ்சித்துக்கு இதுக்கு மேல் பிரச்சனை வளர்க்க விருப்பமில்லை. “இப்போ இந்த டிரான்ஸ்ஃபரை ஏத்துக்கோ” என்று சுரேஷிடம் சொல்லி விட்டு
அவன் கோபமாக ஸ்டேஷனிலிருந்து காரில் ஏரி கட்சி ஆபீசுக்கு புறப்பட்டான்.
பிரச்சனை முடிந்தது. சூர்யா விடுவிக்கப்பட்டான். ஆகாஷும் சூர்யாவும் அந்த உயர் அதிகாரிக்கு “ரொம்ப நன்றி சார்” என்று மனசார நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தனர்.
ஆகாஷ் சூர்யாவை தன் காரில் ஏற்றி “வா சூர்யா உன் வீட்டுக்கு போலாம்” என்று சொன்னான்.
ஆனால் சூர்யா மறுத்து, “இல்ல ஆகாஷ், என்னை மதுரைல இருக்கற என் தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்று சொன்னான். அவன் மனசு “இப்போ வீட்டுக்கு போனா, எல்லாரு முகத்தையும் எப்படி பார்க்கறது? கொஞ்ச நாள் போகட்டும்” என்று நினைத்தான்.
ஆகாஷ் மறுக்கவில்லை. “இவனுக்கு இப்போ இதுதான் ஆறுதலா இருக்கும்” என்று நினைத்து, காரை மதுரை நோக்கி காரை செலுத்தினான்.
இதற்கிடையில், வீட்டில் ஒரு கலவரமான சூழலில் இருந்தது. சூர்யாவை சுரேஷ் போலி புகாரில் கைது செய்தது, வேதாச்சலத்துக்கு மனதை கோபத்தில் கொதிக்க வைத்திருந்தது.
அவர் மனசு“என் முதல் மனைவியோட ஒரே பையனை இப்படி கஷ்டப்படுத்தறாங்களே” என்று வலித்தது.
என்னதான் சூர்யாவிடம் வெளியே பாசத்தை காட்டி கொள்ளாவிட்டாலும், அவர் மனசுக்குள் சூர்யாவை நேசித்தார்.
வேதாச்சலத்தின் உடல் நிலை கொஞ்சம் தேறி இருந்ததால், வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சித்திடமும் சுரேஷிடமும் “என்ன இது? ஏன் இப்படி அவன் மேல போலியா பழி சுமத்துறீங்க?” என்று கோபமாக வாதாடினார்.
ஆனால் சுந்தரவல்லி இடையில் புகுந்து, “நீங்க இதுல தலையிடாதீங்க” என்று குட்டையை குழப்பி, வேதாச்சலத்தின் வாயை அடைத்து விட்டாள்.
சினேகா ஒரு கட்சி கூட்டத்துக்கு பாதுகாப்புக்கு சென்றிருந்தவள், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, ஆகாஷுக்கு போன் செய்து விசாரித்தாள்.
காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஆகாஷ், “நேர்ல வந்து எல்லாம் சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
சூர்யாவின் நண்பனான ஆகாஷை, சினேகா சில மாதங்களுக்கு முன் சூர்யாவுடன் சந்தித்தால் அப்பொழுது தான் அறிமுகமானவன்.
அதனால் அவன் நம்பர் அவளிடம் இருந்தது.
பவித்ரா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. சூர்யா கைது செய்யப்பட்டது, லாக்கப்பில் அடி வாங்கியது, விடுவிக்கப்பட்டாலும் இன்னும் வீட்டுக்கு வராதது இவை எல்லாம் அவள் மனசை கலவரப்படுத்தி இருந்தது.
![[Image: 4359b1bc908aef2d98f7edb4e3f54883.jpg]](https://i.pinimg.com/736x/43/59/b1/4359b1bc908aef2d98f7edb4e3f54883.jpg)
பவித்ரா சோக ஓவியமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தால், அவள் கண்கள் கலங்கி ஜீவன் இல்லாமல் இருந்தது, புடவை நழுங்கி சோகத்தின் உருவமாய் காட்சி அளித்தால்.
ஹாலில் சுந்தரவல்லியும் சுரேஷும் பேசி கொண்டிருந்ததை கேட்டு தான் சுரேஷ் சூர்யாவை அடித்தது அவளுக்கு தெரிய வந்தது.
அவள் சூர்யாவின் போனுக்கு கால் செய்து பார்த்தாள். ஆனால் “சுவிட்ச் ஆஃப்” என்று மெசேஜ் வந்தது, பவித்ராவின் கண்கள் துடித்தன.
“சூர்யாவை நேர்ல பார்க்கணும்.அவனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும், அவன் நல்லா இருக்கானா??” என்று ஒரு சொல்ல முடியாத உணர்வு அவள் மனசை ஆட்கொண்டது.
ஆகாஷின் கார் மதுரையில் சூர்யாவின் தாத்தா வீட்டு முன் போய் நின்றது. வீட்டின் முற்றத்தில் ஒரு துளசி மாடம், வாசலில் கோலம், திண்ணை ,மர கயிறு கட்டில் போன்றவர்களைக் கொண்ட ஒரு அமைதியான கிராமத்து சூழலில் அமைந்திருந்தது அந்த வீடு.
சூர்யாவும் ஆகாஷும் காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் சென்றார்கள். சூர்யாவை பார்த்ததும், அவன் தாத்தாவும் பாட்டியும் முதலில் மகிழ்ந்து,
“வாடா கண்ணு, எப்போ வந்த?” என்று ஆரத்தழுவினார்கள்.
ஆனால் சூர்யாவின் முகத்தில், முதுகில் இருந்த காயங்களை,லத்தி தடங்களை பார்த்ததும், இருவரும் பதறி விட்டார்கள்.
பாட்டி கண்ணீர் வடித்து, “என்னடா இது? யாரு இப்படி அடிச்சது?” என்று கேட்டு அழுதார்.
சூர்யா மெதுவாக எல்லாவற்றையும் சொன்னான். அவன் குரலில் வலியும், தன்மானம் புண்பட்ட வேதனையும் தெரிந்தன. தாத்தாவும் பாட்டியும் கேட்டு மனசு கனத்து போனது.
"இதுக்கு தான் உன்ன அங்க போக வேண்டாம்னு சொன்னேன்" என்று தாத்தா சொன்னார் அவர் சூர்யாவை அணைத்துக் கொண்டார்.
அவனை சாப்பிட வைத்து, காயங்களுக்கு மருந்து பூசி
“நடந்தது எல்லாத்தையும் கனவா மறந்துட்டு ,இப்போ ரெஸ்ட் எடு, கண்ணு” என்று அவனை தூங்க வைத்தார்கள்.
ஆகாஷ் மறுநாள் காலையில் தன் ஊருக்கு கிளம்பி விட்டான். போகும் முன், சூர்யா ஆகாஷை கட்டி அணைத்து, “நீ இல்லனா நான் என்ன பண்ணி இருப்பேனோ, மச்சி” என்று நன்றி உணர்வுடன் சொன்னான்.
ஆகாஷ் சிரித்து, “நீ என் நண்பன்டா இது என்னோட கடமை” என்று சொல்லி சிரித்தான்.
சூர்யா அவனிடம் சில திட்டங்களை சொல்லி, “நான் வர்றதுக்குள்ள இதை முடிச்சுடு” என்று சொல்லி அனுப்பினான்.
ஆகாஷை பார்க்கையில், சூர்யாவுக்கு “தோள் கொடுப்பான் தோழன்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது.
சூர்யாவின் காயங்கள் இரண்டு நாட்களிலேயே ஆறி விட்டன. இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “இவ்வளவு அடி வாங்கியும், இப்படி சீக்கிரம் ஆறிடுச்சே, இந்த அடிய வேற யாருனா வாங்கி இருந்தா காயம் சரியாக ஒரு வாரம் ஆகி இருக்குமே?” என்று நினைத்து, தாத்தாவிடம் கேட்டான்.
தாத்தா சிரித்துக்கொண்டே, “அதுக்கு காரணம் நீ சின்ன வயசுல இருந்து சாப்பிடற அந்த மூலிகை சூரணம் தான், கண்ணு” என்று சொன்னார்.
சூர்யா ஆச்சரியமாக “உண்மையாவா, தாத்தா?” என்று கேட்டான்.
தாத்தா விளக்கினார், “உண்மை தான். இந்த மூலிகை ரொம்ப அரியது. பல வருஷத்துக்கு முன்னாடி இது அழியற நிலையில இருந்தது. நான் அதை பாதுகாத்து, வளர்த்து வந்திருக்கேன். இது சில குறிப்பிட்ட வைத்தியர்களிடம் மட்டும் தான் இருக்கு” என்று சொன்னார்.
அவனுக்கு தாத்தாவை நினைக்கையில் பெருமையாக இருந்தது .
தாத்தாவும் பாட்டியும் சூர்யாவை அன்போடு கவனித்தார்கள். கிராமத்தின் அமைதியான சூழல் வயல்களின் பசுமை, காலையில் பறவைகளின் கீச்சு, மாலையில் கோவில் மணி சத்தம் இவை எல்லாம் சூர்யாவின் மனசுக்கு ஒரு ஆறுதலை கொடுத்தன.
இப்படியே ஒரு வாரம் கடந்து போனது.
சூர்யா ஒரு வாரத்துக்கு பிறகு தான் போனை ஆன் செய்தான். போனை ஆன் செய்ததும், பல மெசேஜ்கள் வந்து குவிந்தன. அதில் பெரும்பாலானவை பவித்ராவிடம் இருந்து வந்தவை.
“சூர்யா நீ எங்க இருக்க? நல்லா இருக்கியா? ப்ளீஸ், எனக்கு கால் பண்ணு” என்று பல மெசேஜ்கள். ஆனால் சூர்யா பதிலுக்கு போன் செய்யவில்லை.
பவித்ரா கால் செய்தாலும், அவன் எடுத்து பேசவில்லை.
சூர்யா தாத்தா வீட்டுக்கு சென்றது, ஆகாஷ் மூலமாக சினேகாவுக்கு தெரிய வந்தது. சினேகா அதை பவித்ராவுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சொன்னாள்.
சினேகா இந்த போலி கம்ப்ளைன்ட் விஷயத்தில் சுரேஷின் மீது கோபமாக இருந்தால் .
சினேகா ஒரு நேர்மையான போலீசாக இருப்பவள், அந்த நேர்மை தான் அவளுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்திருந்தது.
சினேகா சூர்யாவுக்கு போன் செய்து, “நீ நல்லா இருக்கியா? என்ன ஆச்சு?” என்று நலம் விசாரித்தாள். பவித்ரா இதை பக்கத்தில் பார்த்துகொண்டு இருந்தாள், உடனே போனை வாங்கி, “சூர்யா, நான் பவித்ரா. ப்ளீஸ், பேசுரேன்” என்றால்
ஆனால் சூர்யா அவள் குரலை கேட்டவுடன் காலை கட் செய்து விட்டான்.
பவித்ராவுக்கு இது மனசை உடைத்து விட்டது. அவள் மனசு நொந்து போனது.
அவள் மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பினாள், “சூர்யா, ப்ளீஸ் எனக்கு கால் பண்ணு. உன்கூட பேசணும்” என்று. ஆனால் சூர்யா பதில் அனுப்பவில்லை.
பவித்ராவின் கண்கள் கலங்கி, அவள் அழுது கொண்டிருந்ததை, சௌமியா பார்த்து விட்டாள். அவள் தளிர் கரங்களால் பவித்ராவின் கண்ணீரை துடைத்து, “அம்மா, ஏன் அழற? சோகமா இருக்காதம்மா,உனக்கு நான் இருக்கிறேன்” என்று சொன்னாள்.
பவித்ரா சௌமியாவை அனைத்துக் கொண்டே சூர்யாவிடம் மனசுக்குள் பேசினால்,
“சூர்யாஎன் கற்பை தவிர வேற எதுவானாலும் கேளு. என் உயிரை கூட கேளு, நான் தர்றேன். ஆனா இப்படி என்னை தவிக்க விடாத” என்று நினைத்து, கண்ணீர் வடித்தாள்.
அவள் மனசு “சூர்யா வீட்டுக்கு எப்போ வருவான்?” என்று காத்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் சூர்யா தன் மனசில் சில திட்டங்களை வகுத்து கொண்டிருந்தான். முக்கியமாக, சுரேஷை பழி வாங்க வேண்டும் என்று ஒரு அவேசத்துடன் காத்திருந்தான்.
அவன் கண்கள் போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அதில்'சிரித்துக் கொண்டே தன் அழகான போலீஸ் மனைவியின் தோளில் கை போட்டுக் கொண்டிருந்தான் சுரேஷ். சினேகா கழுத்தில் புது தாலி மின்ன வெட்கத்துடன் தன் பச்சரிசி பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள்.
சினேகாவின் இளமையான பூரிப்பான அங்கங்கள் புடவையில் எடுப்பாக தெரிந்தன.
![[Image: HD-wallpaper-nidhi-agarwal-nidhi-nidhi-a...lywood.jpg]](https://w0.peakpx.com/wallpaper/144/41/HD-wallpaper-nidhi-agarwal-nidhi-nidhi-agarwal-tollywood.jpg)
“என் சொத்தையே ஆட்டைய போட நினைக்கறியா? நான் உன் சொத்தை உன்கிட்ட இருந்து அபகரிக்கறேன்” என்று மனசில் சூளுரை செய்து, ஒரு கோபத்துடன் திட்டங்களை தீட்டி கொண்டிருந்தான்.