23-05-2025, 06:29 PM
நிவேதா : மறுநாள்.. குமார் சொன்ன பள்ளிக்கூடத்திற்கு கிளம்பி கொண்டு இருந்தாள்..
ராதிகா : அக்கா அந்தக் குமாரு யாருக்கா.. அவனோட பார்வையே சரி இல்ல அக்கா சொல்லிட்டேன்..
நிவேதா : அதெல்லாம் ஒரு ஆள பார்த்த உடனே முடிவு எடுக்க முடியாதுடி.. அவர் நல்ல மனுஷன் தான்.. நானும் அவரை தப்பா தான் நினைச்சேன்.. உங்க அத்தான் சொன்ன பிறகு பாரு.. என்னைய ஸ்கூலுக்கு சேர்க்கறதுக்கு.. எவ்வளவு முன் மரமாக இருக்கிறார் என்று.. அவரால நான் இப்போ டீச்சராக போறேன்டி..
ராதிகா : நீ டீச்சராகிறது எனக்கு சந்தோசம் தான் அக்கா.. எதுக்கும் அந்த ஆளு கிட்ட.. லிமிட்டாவே இரு அதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது..
நிவேதா : போடி பெரிய மனுஷி மாதிரி அட்வைஸ் பண்ண வந்துட்டா.. சரிடி கதவை பூட்டிட்டு இரு எங்கேயும் வெளியே ஊர் சுத்த போயிராதே.. நான் போயிட்டு வரேன் ஒருவேளை இன்னைக்கு ஜாயின் பண்ணனும் சொன்னாங்கன்னா நான் ஜாயின் பண்ணிடுவேன்.. டிபன் லஞ்ச் எல்லாமே ரெடி பண்ணிட்டேன்.. சாப்பிட்டு ஒழுங்கா வீட்லயே இரு..
ராதிகா : அதெல்லாம் நான் ஒழுங்கா வீட்ல இருப்பேன் நீ மட்டும் பத்திரமா இரு..
நிவேதா : ஓகே டி பாய். என்று ராதிகாவிடம் சொல்லிவிட்டு.. குமார் சொன்ன அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்றாள்.. பள்ளிக்கூடம் வாசலில் குமார் காத்துக் கொண்டு இருந்தான்.. நிவேதாவை பார்த்தவுடன் அவளை அழைத்துக்கொண்டு.. நேராக பிரின்ஸ்பல் ரூமுக்கு கூப்பிட்டு சென்றான்..
பிரின்ஸ்பால் : வாங்க குமார்.. இவங்கதான் நீங்க சொன்னவங்களா.
குமார் : ஆமா சார் இவங்க தான்.. ரெண்டு டிகிரி முடிச்சு இருக்காங்க சார்.. நல்ல பர்பாமென்ஸ் பண்ணுவாங்க
பிரின்ஸ்பால் : ஓகே குமார் நீங்க போங்க நான் இவங்க கிட்ட பேசிட்டு.. எந்த கிளாஸ் எடுக்கணும்னு விவரம் சொல்லிருதேன்..
குமார் : ஓகே சார் என்று சொல்லிவிட்டு.. நிவேதா அவங்க கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க நல்லபடியா சொல்லுங்க.. உங்களுக்கு நிச்சயமா வேலை கிடைக்கும் வாழ்த்துக்கள்.. அவளிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றான்..
நிவேதா : நம்ம மேல எவ்வளவு பணிவா இருக்கிறார்.. இவர போய் நாம தப்பா நினைச்சுட்டோமே.. நல்ல மனுஷன் தான் என்று நினைத்துக் கொண்டாள்.. அப்போது பிரின்ஸ்பால் அவளை கூப்பிட்டு கவனத்தை திசை திருப்பினார்... சொல்லுங்க சார்
பிரின்ஸ்பால் : நீங்க உங்க பெயர் தெரிஞ்சுக்கலாமா
நிவேதா : நிவேதா சார் நிவேதா ஆனந்த்..
பிரின்ஸ்பால் : ஓகே குட் உங்க சர்டிபிகேட் எல்லாம் கொண்டாங்க.. அவளிடம் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிப் பார்த்தார்.. நல்ல டாப்பரா இருந்திருக்கீங்களே காலேஜ்ல.. சூப்பர் இப்போ நீங்க.. உங்களுடைய குவாலிபிகேஷன் தகுந்த மாதிரி நீங்க எந்த கிளாஸும் எடுக்கலாம.. முதல்ல நீங்க..1 கிளாஸ் எடுங்க.. கொஞ்சம் சேட்டை பிடிச்ச பசங்க பார்த்து எடுங்க.. ஓகே நீங்க இன்னைக்கே ஜாயின் பண்றீங்களா இல்ல நாளைக்கு ஜாயின் பண்றீங்களா..
நிவேதா : இல்ல சார் நான் நாளைக்கு ஜாயின் பண்றேன்.. இன்னைக்கு கொஞ்சம் வீட்ல வேலை இருக்கு சார்..
பிரின்சிபால் : ஓகே காலைல 9 மணிக்கு வந்துருங்க.. சாயந்திரம் 4:00 மணிக்கு முடிஞ்சிடும்.. இடையில லஞ்ச் டைம்.. டைமுக்கு கரெக்டா வந்துருங்க.. ஓகே நிவேதா மேடம் நாளைக்கு பாக்கலாம்..
நிவேதா : ஓகே சார் தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு.. வெளியே கிளம்பி வந்தால்.. அங்கு குமார் காத்துக் கொண்டு இருந்தான்.. குமார் அருகில் சென்று.. ரொம்ப தேங்க்ஸ் குமார்.. உங்களால தான் எனக்கு வேலையே கிடைச்சிருக்கு..
குமார் : இந்த ஐடியாவை கொடுத்ததே ஆனந்து தான்.. நீங்க நல்லா படிச்சு இருக்கீங்க படிப்பு வீணா போக கூடாது அப்படின்னு என்கிட்ட ஃபோன்ல சொன்னா.. அதான் என்னால முடிஞ்ச உதவி..
நிவேதா : இன்னைக்கு ஜாயின் பண்றீங்களா கேட்டாங்க நான் நாளைக்கு ன்னு சொல்லிட்டேன்.. எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா
குமார் : ஹ்ம்ம் சொல்லுங்க கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்
நிவேதா : அது ஒன்னும் இல்ல எனக்கு வேலை கிடைச்சிருக்கு உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலாம்.. முடிவெடுத்து இருக்கேன் நீங்க பெர்மிஷன் போட்டு வாரீங்களா..
குமார் : ஒகே போகலாம். பட் எப்படி பெர்மிஷன் போடறது அப்படின்னு தெரியல.. சரி உங்களுக்காக ஏதாவது பொய் சொல்லிட்டு வரேன்.. இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் வந்துவிடுகிறேன்
நிவேதா : குமார் நான் இங்க நிக்கல வெளிய நிக்கிறேன் நேரா வெளியே வந்துருங்க..
குமார் பிரின்சிபல் இடம் ஏதோ ஒரு சில காரணங்கள் சொல்லி.. பர்மிஷன் போட்டு வெளியே வந்தான்.. நிவேதாவை பார்த்து.. போலாமா
நிவேதா : ஓகே ஒரே நிமிஷம் இருங்க ஆட்டோ புடிச்சு போவோம்.. சொல்லிவிட்டு ஆட்டோக்கு எதிர்பார்த்து கொண்டு இருந்தாள்..
குமார் : எதுக்கு ஆட்டோ என்கிட்ட கார் இருக்கு.. கார்லயே போவோம்..
நிவேதா : காரா.. நீங்க ஸ்கூலுக்கு கார்ல தான் வருவீங்களா..
குமார் : ஹ்ம்ம் எப்பவும் நான் கார்ல தான் வருவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் கார் எடுத்துட்டு வரேன்.. சொல்லிக்கொண்டு கிளம்பினான்..
நிவேதா : கார் எல்லாம் வைத்திருக்கிறார்.. ஆனந்து கிட்ட ஒரு பைக்கு கூட இல்லை.... ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வாங்கி ஆனந்துக்கு.. அவனுக்கு புடிச்ச பைக் எடுத்து கொடுக்கணும்.. என்று மனதில் நினைத்துக் கொண்டு இருந்தாள்.. அப்போது ஆனந்த் போன் போட்டான்.. அவனைப் பற்றி நினைக்கும் போது அவனே போன் போடுகிறானே.. நூறு வயசு என்று நினைத்துக் கொண்டு போன் அட்டென்ட் செய்தால்..
ஆனந்த் : ஹாய் டி செல்லம்.. இப்ப எங்க இருக்கிற.. என்று பாசமாக கேட்டான்
நிவேதா : டேய் ஒரு குட் நியூஸ் டா.. எனக்கு வேலை கிடைச்சிருச்சு.. நீதான் சொன்னியாமே குமார் கிட்ட.. அவர்தான் ஏற்பாடு பண்ணினார்.. சூப்பர்டா தேங்க்ஸ்
ஆனந்த் : ஆமா நீயும் படிச்சிட்டு சும்மா தானே இருக்கேன்.. உனக்கும் டைம் பாஸ் ஆகுமே அதுக்கு தான் அவன் கிட்ட சொன்னேன்.. உடனே ஏற்பாடு பண்ணிட்டானா பரவா இல்லையே.. சரி இப்ப எங்க இருக்க
நிவேதா : குமாருக்கு ட்ரீட் கொடுக்கப் போறேன் என்று சொல்லவா வேண்டாமா.. சொன்னால் என்னை தவறாக நினைத்து விடுவானோ.. சரி இப்போதைக்கு சொல்ல வேண்டாம்.. வீட்ல போய் போன்ல பேசிக்கிடுவோம்.. என்று நினைத்துக் கொண்டு.. டேய் இப்பதாண்டா ஸ்கூல் பிரின்சிபால பார்த்தேன் ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க.. நாளைக்கு ஜாயின் பண்றேன் அப்படின்னு சொல்லி இருக்கேன்.. இப்ப வீட்டுக்கு போறதுக்கு ஆட்டோவுக்கு வெயிட் பண்றேன்..
ஆனந்த் : சாரிடி பொண்டாட்டி.. உனக்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்கிறதுக்கு எனக்கு தகுதி இல்லை.. நானே டாக்ஸி டிரைவர் தான்.. நீ எவ்வளவோ வசதியா வாழ்ந்த பொண்ணு.. இப்ப வந்திருக்க எல்லாம் சரி எனக்கு நல்ல ரூபா கிடைக்கும்.. கூடவே கம்பெனில அட்வான்ஸ் வாங்குறேன்.. எப்படியாவது லோன் போட்டு ஒரு வண்டி எடுத்து விடுவோம் சரியா
நிவேதா : டேய் உன் மனச பார்த்து தான் நான் காதலிச்சேன்.. உன்னோட வேலை நேர்மையா இருந்தது.. உன்கிட்ட சொத்து இருக்கா சுகம் இருக்கா எதுவுமே நான் பார்க்கல.. நீ என் மேல வச்சி இருக்குற பாசம் அது மட்டும் எனக்கு போதும்.. உடனே வண்டி எடுக்க வேண்டாம் என்னுடைய முதல் மாசம் சேலரில.. உன்னுடைய சம்பளத்தையும் சேர்த்து ஒரு வண்டி எடுப்போம் சரியா.. பேசிக்கொண்டு இருக்கும்போது குமார் காரில் வந்தான்.. ஓகேடா ஆட்டோ வந்துருச்சு நான் வீட்டுக்கு போறேன்..
ஆனந்த் : இன்னும் கொஞ்ச நேரம் பேசுடி சவாரி வந்தவங்க எல்லாம் கோயிலுக்கு போய் இருக்காங்க.. நான் கார்ல தான் உக்காந்து இருக்கேன்..
நிவேதா : ஆனந்து கிட்ட பொய் சொல்றோமே என்று வருத்தப்பட்டால்.. சாரிடா ஆட்டோவில் போனா செத்ததுல போன் பேச்சு கேக்காது டா.. வீட்ல போய் நானே கூப்பிட்டு ரொம்ப நேரம் பேசுறேன் சரியா.. குமார் கிட்ட வந்தான்.. ஓகேடா ஆட்டோ வந்துருச்சு நான் ஏற போறேன் வீட்ல போய் கூப்பிடுறேன் பாய்.. என்று போன் கட் பண்ணினாள்
குமார் : போகலாமா.. ஆமா யாரு போன்ல.
நிவேதா : ஆனது தான் ஏதோ டியூட்டில இருக்காரு கொஞ்ச நேரத்துக்கு பேசனோம்.. இப்ப அவர் கிளம்பிட்டாரு... சரி நல்ல ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு வண்டியை விடுங்க.. இன்னைக்கு என்னோட ட்ரீட்டு..
குமார் : ஐஸ்கிரீம் பார்லருக்கு வண்டியை விட்டான்.. அப்போது ராதிகா போன் போட்டால்.. நிவேதா அட்டென்ட் பண்ணி பேசினார்.. சொல்லுடி
ராதிகா : அக்கா இன்று என்ன ஆச்சு ஓகே தானே..
நிவேதா : எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதடி ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க.. நாளைக்கு ஜாயின் பண்றேன்னு சொல்லிட்டு.. வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன்..
ராதிகா : இன்னைக்கு ஜாயின் பண்றேன்னு சொன்ன.. இன்னைக்கு ஜாயின் பண்ணலையா.
குமார் : யாரு தங்கச்சியா
நிவேதா : இன்னைக்கு தான் ஜாயின் பண்ண சொன்னாங்க.. சரி இன்னைக்கு கொஞ்சம் உதவி பண்ணி இருக்காரே அப்படின்னு குமாருக்கு ட்ரீட் கொடுக்க போறேன்
ராதிகா : அக்கா நான் எவ்வளவோ சொல்றேன் நீ கேட்கவே மாட்டியா அக்கா.. அந்தக் குமார்.. பார்வையே சரி கிடையாது சொல்லிட்டேன்..
நிவேதா : சரிடி நான் வீட்ல வந்து எல்லாமே பேசிக்கலாம்.. இப்ப நமக்கு ஹெல்ப் பண்ணி இருக்காரு டி.. அதாண்டி ஒரு சின்ன ட்ரீட் கொடுத்துட்டு வந்துடுவேன்.. என்று சொல்லிவிட்டு போன் வைத்தாள்..
குமார் : என்னாச்சு என் கூட வெளியே வரதுக்கு சத்தம் போடுகிறார்களா
நிவேதா : சே சே அப்படி எல்லாம் இல்ல.. சீக்கிரம் வீட்டுக்கு வா அப்படின்னு சொல்றா வேற ஒன்னும் இல்ல..... வாங்க பார்லருக்கு உள்ள போவோம்.. என்று
இருவரும் இறங்கி ஐஸ்கிரீம் பார்லர் உள்ளே சென்றனர்....
தொடரும்....

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)