Adultery ராம் ---- ஸ்வாதி வாழ்க்கை ( இரண்டாம் பாகம் )
சுவாதி : பத்து நிமிடங்கள் கீழே தலை குனிந்து கொண்டு இருந்தாள்.. ரெண்டு நிமிடம் ராமன் பார்த்துவிட்டு திரும்பவும் தலை குனிந்து விடுவான்.. இப்படியே கால் மணி நேரம்.. இருவருமே அப்படியே செய்து கொண்டு இருந்தார்கள்..

 ராம் அவள் உடம்பில் உள்ள காயங்களை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தான்.. அவனுக்கு துரோகம் செய்தவள் தான்.. அவனை கஷ்டப்படுத்தியவள் தான்.. ஆனால் தன்னை காதலித்த மனைவி.. இப்போ இந்த நிலைமையில் இருப்பதை பார்த்த ராம்.. கண்களில் கண்ணீரோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.. என்ன இருந்தாலும் காலேஜ் படிக்கும் போது.. உருகி உருகி காதலித்தவள்..  இந்த நிலைமையில் இருக்கும் போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது..

 இரண்டு பேருக்குமே ஒரே எண்ணங்கள் யார் முதலில் பேச ஆரம்பிப்பது.. ராமுவே முதலில் ஆரம்பித்தான்.. சுவாதி 

ஸ்வாதி : அவ்வளவுதான் அழுது கொண்டு அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறினால்...

ராம் : கொஞ்ச நேரம் அவளை அழ விட்டு.. முதல்ல எழுந்திரு சுவாதி.. கண்ணீரைத் தொட..

ஸ்வாதி : கண்ணீரை துடைத்து விட்டு அவனே பார்த்துக் கொண்டிருந்தாள்.. எப்படி உங்களால என்கிட்ட பேச முடியுது..

ராம் : நீ எனக்கு துரோகம் செஞ்சவள் தான்.. சிவராஜ் கூட சேர்ந்துகிட்டு என்னைய அவமானப்படுத்தி இருக்க.. என்னைய விட்டுட்டு அவன் தான் பெருசு என்று அவன் கூட இருந்திருக்க.. எனக்கு உன் மேல ரொம்ப கோபம் இருக்கு.. பட் இந்த நிலைமையில்.. என்னடா கோபப்பட முடியல. என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் இருக்க 

ஸ்வாதி : ஒரு நல்லவருக்கு துரோகம் செஞ்ச.. எனக்கு கடவுள் கொடுத்த தண்டனை.. அதான் நான் ஏத்துக்கிறேன்.. நீங்க டைவர்ஸ் வாங்கிட்டு போனதுக்கு பிறகு.. சிவராஜ் வீட்டுல தான் இருந்தேன்.. அவனும் என்னைய நல்லா யூஸ் பண்ணிக்கிட்டான்.. நான் அவன் என்னைய காதலிக்கிறான் அப்படின்னு நினைச்சு இருந்தேன்.. ஆனா அவனுக்கு என்னோட உடம்பு.. என்னோட அழகுல ரெண்டும் தான் அவனுக்கு தேவைப்பட்டுச்சு.. அத அவன் வாயாலே சொல்லிட்டான்.. மனச பார்த்து காதலிச்சா உங்களை.. நிராகரிச்சிட்டு போன எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்..

ராம் : அந்த சிவராஜ் அப்படிப்பட்டவன் தான் அப்படின்னு எனக்கு ஏற்கனவே தெரியும்.. அத உன்கிட்ட பல முறை நான் சொல்ல முயற்சி பண்ணி இருக்கேன்..  நீ தான் அவனோட மோகத்துல இருந்த.. என்னால உன்னைய கண்ட்ரோல் பண்ண முடியல.. உனக்கு இன்னொன்னு தெரியுமா.. எனக்கு ஆக்சிடென்ட் பண்ணி வீல் சேரில் உக்கார வச்சது அந்த சிவராஜ் தான்.. எல்லாம் எதுக்காக உன்னைய அடையறதுக்காக.. இதெல்லாம் உனக்கு தெரியுமா 

ஸ்வாதி : தெரியும் இடையில் தான் எனக்கே தெரியும்.. அதுக்கப்புறம் தான் அவன் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு விலகி வந்தேன்.. நானா ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன்.. அங்க என்னோட எம் டி.. அவனுக்கு இரையாக்கிட்டான்... அது மட்டும் இல்ல அவனோட பிரெண்ட்ஸ்.. அவனோட கம்பெனி டீலர்ஸ்.. அவனுக்கு ஆர்டர் கொடுக்கிறவங்க.. இப்படின்னு அவனுக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் என்னை அனுப்பி வெச்சான்.. என்னால அவன்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியல.. ஒரு சிறை கைதியா அவன் கிட்ட இருந்தேன்..

 அதுல ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரகமா இருந்தானுங்க.. என்னைய அழ வச்சி பாக்கணும்னு ஆசைப்பட்டவனையே.. நான் அல்லது அவன் சந்தோஷப்படணும்.. அப்படித்தான் ஒரு சில பேரு இருந்தாங்க.. என்னைய அடிமையா நடத்துனாங்க.. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு குடும்பம் செஞ்சாங்க.. நீங்க என் உடம்ப பாத்துருப்பீங்களே.. அதுல ஒரு எழுத்து எழுதி இருக்கும் அதுல சூடு வைத்திருக்கும்.. அது என்ன எழுத்து தெரியுமா.. நான் ஒரு தேவிடியா அப்படின்னு எழுதி இருக்கும்.. அவங்க கிட்ட இருந்து தப்பிச்சி வந்த பிறகுதான் நானே அதை சூடு போட்டு அடிச்சேன்.. ஏன்னா அது அவங்க பச்சை குத்திட்டாங்க.. அதனால அழிக்க முடியல அதான் சூடு வச்சுக்கிட்டேன்.. என் உடம்பு முழுக்க அவங்களை ஏற்படுத்தப்பட்ட காயங்கள் தான் இருக்கு.. அதான் சொன்னேனே ஒரு நல்லவருக்கு துரோகம் செஞ்சா கண்டிப்பா இப்படித்தான் நடக்கும் அதை நான் உணர்ந்துட்டேன்..

ராம் : சரி விடு நடந்ததையெல்லாம் மறந்திடு.. ட்ரீட்மென்ட் எடுத்தா எல்லாமே சரியாயிடும்.. மாமா என்னுடைய பிரண்டு ஒருத்தன் ஸ்கின்  ஸ்பெசலிஸ்ட் டாக்டர்.. அவங்க கிட்ட உன்னை கூப்பிட்டு போறேன்.. கண்டிப்பா எல்லாமே சரியாயிடும்..

ஸ்வாதி : வேண்டாம் இப்படியே இருக்கட்டும்.. அப்பதான் எனக்கு.. ஒரு உணர்வு இருக்கும்.. தயவு செய்து என்னை இப்படியே விட்டுடுங்க..

ராம் : உன் மேல பரிதாபப்பட்டு மட்டும்தான் நான் இந்த மாதிரி முடிவெடுத்து இருக்கேன்.. உன்னையே மன்னிச்சு நான் என்னைக்குமே ஏத்துக்க போறது இல்ல.. உன்னையே சரி படுத்தனும் அவ்வளவுதான்.. ஆமா  வாசு என்று ஒரு பையன் இருக்கானே அவன் யாரு 

ஸ்வாதி : அவளால் பதில் சொல்ல முடியவில்லை தலை குனிந்து கொண்டு இருந்தாள்..

ராம் : தெரியும் அவன் யாருன்னு தெரியும் யாருக்கு பிறந்தான் தெரியும்.. நீ அந்த அளவுக்கு துணிஞ்சி இருக்க அப்படித்தானே.. எனக்கு டைவர்ஸ் கொடுத்துகிட்டு அவன் கூட சந்தோஷமா வந்து ஒரு பையன பெத்து இருக்க.. ஏன் இப்படி

ஸ்வாதி : சத்தியமா அவன் கூட வாழனும் அப்படின்னு எண்ணமே இல்ல.. நீங்க டைவர்ஸ் கொடுத்துட்டு போயிட்டீங்க அதுக்கப்புறம் என்னால தனியா வாழ முடியல.. நிர்பந்திக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நான் இருந்தேன்.. வேற வழியே இல்லாம தான் சிவராஜ் கூட இருந்தேன்.. படுத்தேன் பிள்ளைய பெத்தேன்.. எனக்கு வேற வழி தெரியல எங்க.. நான் எங்க போவேன் அவன் தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.. அவனோட உள்நோக்கம் எதுவுமே எனக்கு தெரியல.. நான் உடல் சுகத்துல.. எல்லாத்தையும் மறந்து இருந்துட்டேன்.. எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்கிறேன் 

ராம் : மன்னிப்பு மன்னிப்பு ஒரு வார்த்தை கேட்டா எல்லாம் சரியாயிடும்.. அப்படித்தானே சுவாதி.. ஒரு தப்பு செய்யலாம்.. அத வச்சுக்கிட்டு மன்னிப்பு கேட்கலாம்.. நான் பட்ட வேதனைகள் என்னென்ன உனக்கு தெரியுமா.. ஒவ்வொரு நாளும் நீ சிவராஜ் கூட சேர்ந்துகிட்டு..

ஸ்வாதி : ப்ளீஸ் வார்த்தையால  என்னைய கொல்லாதீங்க... திரும்ப உங்க கூட வாழ எனக்கு தகுதியே கிடையாது.. நான் செஞ்ச தப்புக்கு நீங்க என்ன தண்டனை வேணாலும் குடுங்க.. சந்தோசமா ஏத்துக்குறேன் 

ராம் : தண்டனையா.. எனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து.. இரண்டாவது கல்யாணம் செஞ்சி வை.. சகானா ஸ்ரேயாவுக்கு ஒரு அம்மாவை ரெடி பண்ணு.. இதுதான் என்னுடைய தண்டனை.. சொல்லிவிட்டு வெளியே சென்றான்..

ஸ்வாதி : அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.. கட்டிய கணவனுக்கு இன்னொரு மனைவி எப்படி தேடுவது.. டைவர்ஸ் ஆனாலும் முன்னாள் கணவன் அல்லவா..

சஹானா : அக்கா அப்பா அம்மா ரெண்டு பேரையும் உள்ள விட்டுட்டு வந்துட்டியே ஏதாவது நடந்துருச்சுன்னா 

ஸ்ரேயா : என்னடி நடக்கும் எது வேணாலும் நடக்கட்டும் நாம தள்ளி இருந்து வேடிக்கை பார்ப்போம்.. அப்பாவும் அம்மாவும் நல்ல பேசி ஒரு முடிவு எடுக்கட்டும்.. அந்த முடிவுக்கு நாம தடை போடக்கூடாது.... இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது.. சுப்பு கை விளங்கோடு போலீஸ் அழைத்து வந்தனர்.. சுப்புவை பார்த்து அதிர்ச்சியில் என்ன ஆச்சு என்று கேட்டால்..

விமலா : வணக்கம் மா நான் தான் இவரோட மனைவி.. என் பொண்ணு உங்க கம்பெனி தான் வேலை பாக்குறா.. நாங்க இப்ப நல்லா இருக்கோம்னா அதுக்கு காரணம் நீங்க தான் மா.. என் பொண்ணோட பிரசவத்துக்கு.. எல்லா செலவையும் நீங்களே ஏத்துக்கிட்டீங்க... எனக்கும் ஏன் பொண்ணுக்கும் நிறைய செஞ்சு இருக்கீங்க.. என் பொண்ணோட புருஷன் கைவிட்டு போன பிறகு.. எங்க ரெண்டு பேருக்கும் நீங்க தான் நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்து இருக்கீங்க.. நீங்க செஞ்சது எதுவுமே என் புருஷனுக்கு தெரியாது..

சுப்பு : மன்னிச்சுக்கோங்க அம்மா நான் நிறைய தவறு செஞ்சிருக்கேன்.. உங்க குடும்பத்தை அழிக்கணும்னு நானும் துடியா இருந்தேன்.. சிவராஜ் கூட சேர்ந்துகிட்டு உங்க குடும்பத்தை பிரிச்சதுல எனக்கும் ஒரு பங்கு இருக்கு.. இப்ப உங்க குடும்பத்தை பழிவாங்க சிவராஜ் மகன் முத்துராஜ்.. பழிவாங்க வந்திருக்கான்.. என் பொண்டாட்டி உங்க குடும்பத்தை பத்தி நீங்க எங்க குடும்பத்துக்கு செஞ்ச உதவியை பத்தி.. எல்லாமே சொன்னா.. நான் அதிகமா எங்க வீட்டில இருக்க மாட்டேன்.. சிவராஜ் வீட்டுல தான் அதிக வருஷம் இருந்திருக்கேன்.. மாச மாசம் என் வீட்டுக்கு பணத்தை மட்டும் அனுப்பி வைப்பேன்.. அவ்வளவுதான் வேற உதவிகள் எதுவுமே சிவராஜ் எனக்கு செஞ்சது கிடையாது.. ஆனா நீங்களும் உங்க அப்பாவும்.. என் பொண்டாட்டியையும் என் மகளையும் நல்ல பார்த்து இருக்கீங்க.. இப்போ என் பேத்திக்கு உங்க ஸ்கூல்ல இடம் கிடைச்சிருக்கு.. இலவசமா படிப்பு கொடுக்குறீங்க.. இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது மா.. உங்க குடும்பத்தை இப்ப வரைக்கும் அழிக்கணும்னு எண்ணத்துல இருந்தவன் தான் நானு.. எல்லாம் சிவராஜ் மீது விசுவாசுத்துல இருந்தேன்.... சிவராஜ் கோட்டையும் சேர்ந்து நிறைய தப்பு செஞ்சிருக்கேன்.. எப்போ சிவராஜ் திருந்திட்டான் ஆனா அவன் மகன்.. கொடூர மிருகமா இருக்கான்.. இப்ப கூட உங்க வீடு புகுந்து.. பெண்களை எல்லாத்தையும்.. வலுக்கட்டாயமா கற்பழித்து கொல்லனும் அப்படின்னு வெளியில் இருக்கிறான்.. என் பொண்டாட்டி எல்லாத்தையும் இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. போன் பேசும்போது எல்லா விஷயத்தையும் சொன்னால்..

 இதுக்கு அப்புறமும் உங்களுக்கு நான் துரோகம் செஞ்சா நான் மனுசனே கிடையாது.. அதாம்மா அந்த முத்துராஜ நான் கொன்னுட்டேன்..  போதையில தூங்கிட்டு இருந்தான் அவனுக்கு தெரியாமல் கழுத்தை அறுத்து போட்டுட்டேன்.... அப்புறம் நானே போலீஸ்ல போய் சரண்டர் ஆயிட்டேன்..

சஹானா : அக்கா இங்க என்ன தான் நடக்குது யாருக்காக இவர்.. இந்த அம்மாவை நான் பார்த்ததே இல்லையே..

ஸ்ரேயா : எல்லாத்தையும் நான் உனக்கு விவரமா சொல்றேன்.. முதல்ல கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு.... சார் ஒரு ரிக்வெஸ்ட்..

இன்ஸ்பெக்டர் : சொல்லுங்க மேடம்.. நீங்க ரெக்யூஸ்ட் என்று சொல்லக்கூடாது மேடம்.. நீங்க ஆர்டர் போடுங்க

ஸ்ரேயா : அப்படி எல்லாம் இல்ல சார்.. அதற்கான தண்டனை அவருக்கு கொடுக்கணும்.. அவர் செஞ்ச தப்புக்கு அது ஒரு பாடமா இருக்கணும்.. ஆனால் அதிகபட்ச தண்டனை கொடுக்கக் கூடாது.. இறந்து போன முத்துராஜ பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதா...  அதனால நல்லவரா கொண்டு இருந்தா தண்டனை அதிகமா கொடுக்கலாம்.. முத்துராஜ் சாக வேண்டியவர் தான்.. அதுக்காக கொலை என்பது ஒரு தீர்வாகாது.. எல்லாமே சட்டப்படி தான் நடக்கணும் அப்படின்னு இருக்கிறவ நான்.. இவரும் தப்பு செஞ்சவர் தான்.. பாவம் அவங்க குடும்பம் தனியா இருக்கு அதனால 

இன்ஸ்பெக்டர் : நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மேடம் எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.. இவரா வந்து போலீஸில் சரண்டர் ஆயிட்டாரு.. வாக்கு மூலமும் கொடுத்துட்டாரு.. அதனால தண்டனை கம்மியா தான் கிடைக்கும் எல்லாமே நான் பாத்துக்குறேன் மேடம் கவலைப்படாதீங்க.. என்று சுப்புவை கூப்பிட்டு சென்றனர்..

ஸ்ரேயா : இங்க பாருங்கம்மா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.. அப்பா மாதிரியே நாங்களும் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்.... நீங்க இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க..

விமலா : வெளியூர்ல இருக்கிறோம் மேடம்..

ஸ்ரேயா : சரி மா இதுக்கப்புறம் நீங்க வெளியூரில் இருக்க வேண்டாம்.. இங்கேயே உங்களுக்கு ஒரு வீடு பார்த்து தரோம் அங்கேயே தங்கிக்கோங்க.. உங்க திங்ஸ் எல்லாமே எங்க கம்பெனி ஆளுக்கே கொண்டு வந்து கொடுத்துடுவாங்க.. சரி மா  இப்ப உங்க கூட எங்க கம்பெனி மேனேஜர் அனுப்புறேன்.. அவங்க உங்களுக்கான வீடு கொடுப்பாங்க.. நீங்க அங்க தங்கிக்கோங்க..

விமலா : ரொம்ப நன்றி மா.. நாங்க சாகுற வரைக்கும் உங்களுக்கு நன்றி கடனா இருப்போம்.. என்று சொல்லிவிட்டு மேனேஜர் உடன் சென்றனர்..

 இப்படியே வாரங்கள் கடந்தது.. சுவாதி நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் இருந்தது.. கணவருக்கு பிள்ளைகளுக்கு என அந்த குடும்பத்தில் என்னென்ன தேவைகள்.. எல்லாமே பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டே இருந்தாள்..சுவாதி ராம் இருவரும் மனதால் திரும்பவும் காதலிக்க ஆரம்பித்தனர்.. ஆனால் இருவருமே வெளியே சொல்லவில்லை...

 ஸ்ரேயா சஹானா இருவரும் தன் அப்பா ராமுவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று.. முடிவு எடுத்து அதற்கான வேலையில் இறங்கினர்.. ஸ்ரேயா சஹானா இருவரின் திருமண நாள் அன்று.. ராமுவுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தனர்..

தொடரும்.....
[+] 8 users Like Msiva030285's post
Like Reply


Messages In This Thread
RE: ராம் ---- ஸ்வாதி வாழ்க்கை ( இரண்டாம் பாகம் ) - by Msiva030285 - 23-05-2025, 05:41 PM



Users browsing this thread: 1 Guest(s)