23-05-2025, 01:46 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பவி உடன் தோட்டத்தில் நடந்த நிகழ்வு சூர்யா மன்னிப்பு கேட்க வரும் போது சுரேஷ் சூழ்ச்சியால் அவனை திருடன் என்று ஸ்டேஷன் கொண்டு சென்று அடிக்கும் போது தன் நண்பன் உதவி வந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
பவி வீட்டில் சூர்யா நிலைமை கண்டு வருத்தமாக இருப்பதை பார்க்கும் போது பிற்பகுதியில் சூர்யா மற்றும் பவி ஆடும் ஆட்டங்கள் பல சஸ்பென்ஸ் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
பவி வீட்டில் சூர்யா நிலைமை கண்டு வருத்தமாக இருப்பதை பார்க்கும் போது பிற்பகுதியில் சூர்யா மற்றும் பவி ஆடும் ஆட்டங்கள் பல சஸ்பென்ஸ் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்