23-05-2025, 11:58 AM
(This post was last modified: 23-05-2025, 11:59 AM by ஆண்ட்டி காதலன். Edited 1 time in total. Edited 1 time in total.)
அழுது சிவந்த கண்களுடன், இனிமேல் அழ கூட தேம்பில்லாமல் கையில் கர்ப்ப பரிசோதனை கருவியுடன் (pregnancy test kit) ராதா தனது குளியல் அறையில் உள்ள கண்ணாடியில் தன் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அம்மா இவ்ளோ நேரம் பாத்ரூம்ல என்னதான் பன்னுற எனக்கு காலேஜ் க்கு நேரம் ஆகுது வெளிய வாம்மா என்று அவள் மகன் கண்ணன் அந்த குளியல் அறை கதவை தட்டினான்.
அவன் குரல் கேட்டதும், திடுக்கிட்டு நினைவுக்கு வந்தவலாய் ராதா தன் கையில் இருந்த கருவியை ஓரத்தில் இருந்த குப்பை தொட்டியில் வீசி விட்டு கண்களை துடைத்துக்கொண்டு இதோ வந்துட்டேண்டா.. என சொல்லி கொண்டே வேகமாக குளித்து முடித்து தலையில் ஒரு துண்டையும் பாவாடையை நெஞ்சு வரை ஏற்றி கட்டி கொண்டு வெளியே வந்தால்....
"அம்மா இவ்வளவு நேரம் உள்ள என்ன பன்ன எனக்கு காலேஜ்க்கு நேரம் ஆகுது "
கண்ணன் ராதாவின் பதிலுக்கு காத்திருக்காமல் வேகமா உள்ளே சென்று கதவை படால் என சாத்தினான்..
இங்கே ராதா அவன் சொல்லியதை காதில் வாங்காமல், மெல்ல அவள் படுக்கையறைக்கு சென்று உடைகளை மாற்றி கொண்டு வெளியில் வந்தால். கண்ணனும் குளித்து முடித்து விட்டு உடைகளை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்தம் ஆனான். இருவரும் ஒன்றாக சாப்பிட்டனர்.
வழக்கமாக இருவரும் சிரித்து பேசி அரட்டை அடித்து கொண்டு சாப்பிடுவர், ஆனால் இன்று ராதாவிடம் மௌனமும், பதற்றமான முகமும், ஏதோ சரியில்லை என கண்ணன் மனதுக்கு தோன்றியது. சாப்பிட்டு முடித்து இருவரும் வெளியே வர அம்மா ராதா வீட்டு கதவை பூட்டினால்.
கண்ணன் பைக் கொண்டுவர அவன் பின்னால் அமைதியாக ராதா அமர வண்டிய ஓட்ட ஆரம்பித்தான்.
"அம்மா ஏன்மா ஒரு மாதிரி இருக்க"
"என்ன மாதிரி, நான் எப்பவும் போலதான்டா இருக்க "
"சும்மா சொல்லாதம்மா, எனக்கு என் அம்மா முகம் எப்படி இருக்கும் தெரியாதா, எப்பவும் அட்வெர்ட்டிஸ்ட்மென்ட்ல வர ஹமாம் அம்மா மாதிரி இருப்ப, இன்னைக்கு ரொம்ப டல்லா பதற்றமா இருக்க, ஆபீஸ்ல ஏதும் பிரச்சனையா "
" டேய் அதெல்லாம் ஒன்னும் இல்ல, அம்மாக்கு லேசா தலை வலி அதான் "
" அப்போ ஆபீஸ்க்கு லீவு போடறதானே"
" அதெல்லாம் முடியாது மாச கடைசி கிலைண்ட் மீட்டிங் இருக்கும், அவாய்ட் பன்ன முடியாது"
"என்ன வேலையோ பொல்லாத வேலை, இந்த வேல இல்லனா ஆயிரம் வேல இருக்கு "
நங்குன்னு அவன் தலையிலே ராதா கொட்டினால்..
"ஹ்ம்ம்ம் அம்மா எதுக்கு கொட்டுன வலிக்குது "
"சார் பழசையெல்லாம் மறந்துடீங்களோ, அப்பா நீ ரெண்டு வயசு இருக்கும் போதே ஆச்சிடேன்ட்ல இறந்துட்டாரு, நான் இனிமே உன்ன எப்படி தனியா வளக்க போறேன்ன்னு கவலைல இருக்கும் போது இந்த வேலைதான் உன்ன நல்ல படியா வளர்க்கவும், நாம இப்படி நாலு பேர் மத்தியில கௌரமா வாழவும் காரணம், இந்த வேலை தெய்வம் பாத்து கொடுத்த வரம் டா"
இதனாலதன் உன்ன இவ்ளோ தூரம் வளத்து படிக்க வச்சிருக்கேன், ரெண்டு பெரும் கொரச சொல்ல, கண்ணன் "அம்மா ஆயிரம் தடவைக்கு மேல இந்த புராணத்தை கேட்டுட்டேன், கேட்டு கேட்டு காதுல ரத்தமே வந்துடும் போல, நீயாச்சு உன் வேலையாச்சு இதோட அத பத்தி பேசவே மாட்டேன், என்ன மனச்சிட்டு தாயேன்னு கையெழுத்து கும்பிட்டான். அவள் முகத்தில் இருந்த சோகம் மறைந்து சிரிப்பு வர வண்டி பேருந்து நிலையம் அருகில் நிறுத்த ராதா இறங்கினால்.
அவள் சிரித்த முகத்தை பார்த்து, "இப்போதான் என் அம்மா பழைய மாதிரி இருக்க, எப்பவும் இப்படி சிரிச்ச முகமா இருக்கனும்"
" சரிங்க சார் நான் இப்படியே இருக்கேன் போதுமா, நீங்க காலேஜ்க்கு கிளம்புங் டைம் ஆகுது "
"ஓ மை காட், டைம் ஆச்சு நான் வரேன் மா.....
வேகமா முறுக்க பைக் பறந்தது...
பொறுமையாட ன்னு ராதா கத்த... ஓகே பாய் ன்னு சொல்லிட்டே பைக்கில் சீறி கொண்டு பறந்தான்.
ஆபீஸ் கேப் வந்ததும் அதில் ஏறி ஒரு ஜன்னல் சீட் இல் அமர்ந்தால். ராதா ஜன்னல் வழியே வானத்தை பாக்க அவள் கடந்த கால வாழ்க்கை வானத்தில் படமாய் ஓடியது....
ராதாவுக்கு சொந்த ஊர், சேலத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். ராதாவின் அப்பா ஊரிலே மிக பெரிய செல்வந்தர் . ராதாவை அவர் மிகவும் செல்லமாக வளர்த்தார், அந்த ஊரிலே அவள் தான் கல்லூரி வரை சென்று படித்த முதல் ஆள். அவள் அளவுக்கு அழகி அந்த ஊரிலே யாரும் கிடையாது. வசீகரமான முகம். மா நிறம் என்றாலும் காந்தக் கண்கள். சுண்டியிழுக்கும் உதடுகள். நளினமான இடுப்பு. அளவான சற்று தூக்கலான பிட்டங்கள். அவள் கல்லூரிக்கு செல்லும் போது அவளை நின்று ஒரு நிமிடம் பார்க்காத காளையர்களே கிடையாது. அவள் படித்த அதே கல்லூரியில் படிக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த சேகருடன் ராதாவுக்கு காதல்வந்தது. இருவரும் கல்லூரி காலம் முடியும் வரை ஊர் முழுக்க சுற்றி டூயட் பாடி 90'ஸ் படங்களில் வருவது போல காதல் செய்து வந்தனர்.
இவர்களின் காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, ஜாதி மற்றும் பணம் போன்ற காரணங்களால் இரண்டு பக்கமும் எதிர்ப்பு..
சேகர் வீட்டில் பெரிதாக வசதி இல்லை என்றால் அவன் அப்பா ஒரு ஜாதி சமூகத்தின் தலைவர் என்பதால் வேற்று ஜாதி பெண்ணான ராதாவை ஏற்க மறுத்தார்.
ராதாவின் அப்பாவும் இதே காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்க, இது வேலைக்கு ஆகாது என ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டனர்.
சேகருக்கு ஒரு ஐ.டி. கம்பெனியில் நல்ல வேலை கை நிறைய சம்பளம் என வாழ்க்கை சந்தோசமாக இருந்தது. ஓராண்டு கழித்து அவர்கள் காதலின் அடையாலமாய் ராதா வயிற்றில் கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த செய்தி கேட்டதும் ராதா சேகர் இருவரின் வீட்டாரும் கோபத்தை மறந்து இருவரையும் ஏற்று கொண்டனார். ஆனால் ராதாவின் தந்தைக்கு இவர்கள் திருமணத்தின் மீது உள்ள வெறுப்பை பயன் படுத்தி அவரின் சொந்த பந்தங்கள் அவரின் சொத்து மொத்தத்தையும் அவர்கள் பேரில் மாற்றி கொண்டு அவரை ஏமாற்றி அனாதையாக விட அவரும் சென்னையில் தன் மகள் பேரன் மருமகனே கதி என்று வந்து விட்டார். சேகரின் அப்பாவும் அம்மாவும் இவர்களை ஏற்று கொண்டாலும், அவர் ஜாதி சமூகம் மறுக்கவே, வெளிப்படையாக ஏற்று கொள்ளாமல், ஊருக்கு தெரியாமல் உறவாடி கொண்டிருந்தனர். பகைகள் மறந்து இரு வீட்டாரும் கண்ணன் வருகையால் ஒன்றுசேர மகிழ்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டது. ஒரு நாள் சேகர் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்றார். அவர் சென்ற ரயில் விபத்துக்குள்ளானது. அதில் சேகர் சென்ற பெட்டி முழுதும் எரிந்து சாம்பல் ஆகி விடவே, அதில் இருந்த ஒரு உடல் கூட கிடக்கவில்லை எனவே சேகர் இறந்து விட்டதாக உறுதி செய்ய பட, இந்த தகவல் அறிந்த ராதா சேகரின் உடலை கூட பாக்க முடியாத பாவி ஆயிட்டேனேன்னு மனமுடைந்து போனால். அவள் அப்பாவும் மாமனாரும், எல்லாம் விதி அதுக்கு நாம என்ன பன்ன முடியும் அவன்தான் போய்ட்டான், நீ உன் மகன பாரு அவனுக்காவது நீ இதுல இருந்து மீண்டு வரணும்னு அவளை தேற்றினார்கள் .
சேகர் இறந்து ஒரு வருடம் அவன் நினைவிலே அவளுக்கு ஓடி போனது.
ராதாவின் அப்பாவும், சேகரின் பெற்றோர்களும் அவளை பல முறை மறுமணம் செய்து கொள்ள சொல்லியும், என் வாழ்க்கையில் எப்போதும் சேகர் தவிர வேறு ஆணுக்கு இடம் கிடையாது. நான் வாழ போக மிச்ச நாட்களை முழுமையாக என் மகனுக்காக மட்டுமே வாழ விரும்புகிறேன், எனவே தன்னை கட்டாய படுத்த வேண்டாம் என சொல்லி நிராகரித்தால். அவர்களும் அதற்க்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பவில்லை...
நாட்கள் மெல்ல நகர அவளும் சோகத்தில் இருந்து மீண்டு வந்தால், சேகரின் அலுவலக நண்பர்கள் உதவியால், சேகர் செய்து கொண்டிருந்த வேலை ராதாவுக்கு கிடைத்தது..
ராதா தன் மகன அவன் அப்பா இல்லாத குறையே தெரியாத அளவுக்கு வளர்த்தால்.. இருவரும் அம்மா மகன் உறவை தாண்டி நல்ல நண்பர்களாக பழகினர்.
கண்ணனும் எந்த கேட்ட பழக்கங்களும் இல்லாமல், தாய் சொல்ல தட்டாமல் நல்ல பையனாக வளர்ந்தான்...
இப்படியே 12 வருட காலங்கள் உருண்டு ஓடின, ராதாவின் அப்பா, மாமனார், மாமியார் அனைவரும் வயது முதிர்வின் காரணமாக ஒருவர் பின் இறக்க, தாயும் பிள்ளையும் தனி மரமாக இருந்தாலும்,ஒருவருக்கு ஒருவர் அளவு கடந்த பாசத்துடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்...
ராதா இளவயதிலே விதவை ஆனாலும், தன் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் எந்த ஆணையும் தன்னை நெருங்க விடாமல் தன் மகனுக்காகவே வாழ்ந்தால்...
இப்படி நிம்மதியாக சென்று கொண்டிருந்த ராதாவின் வாழ்க்கையில் சில நாட்களாக அவள் மனதில் குழப்பம், அதற்கு காரணம் அவளுக்கு எப்பவும் வரும் மாதவிடாய் சுழற்சி அவள் எதிர்பார்த்த தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு மேல் மாதவிடாய் வரவில்லை.. தன் முதல் குழந்தை (கண்ணன் ) உண்டாகும் போது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களை போல் தற்போது இருப்பதை உணர்ந்த அவள் ஆபீஸ் விட்டு வரும் போது கர்ப்ப பரிசோதனை கருவி (pregnancy test kit) ஒன்றை வாங்கி வந்தால்...
கடவுளிடம் எதுவும் விபரீதமாக இருக்க கூடாது என வேண்டிக்கொண்டு அன்றிரவு தூங்கினாள்..
அடுத்த நாள் முதல் வேலையாக பாத்ரூம் சென்று கர்ப்ப பரிசோதனை கருவியின் சோதனை துண்டுகளை தனது சிறுநீரில் நனைக்க அது நேர்மறை (positive) முடிவு காட்டியது.
அதை பார்த்ததும் ராதா அதிர்ந்து போனால். அவள் மனதுக்குள் ஆயிரம் குழப்பம் கேள்விகள், தான் இது வரை சேகரை தவிர எந்த ஒரு ஆணையும் தொட கூட விட்டதில்லை. இது எப்படி சாத்தியம், இது உண்மை என்றால் இதற்கு காரணம் யார்? இதை நான் எப்படி என் மகனிடம் சொல்லுவேன்... அவன் எப்படி என்னை நம்புவான்... என ஒன்றும் புரியாமல் பாத்ரூமில் உள்ள கண்ணாடியை பார்த்து மனமுடைந்து அழுதாள்...
அழுது கொண்டிருக்கும் போது யாரோ அவள் தோள் மீது கை வைத்து உளுக்க சுய நினைவுக்கு வந்தவள் எதிரே அவளுடன் வேலை செய்யும் தோழி மோகனா...
என்ன ராதா பகல்லே தூக்கமா வா ஆபீஸ் வந்துடுச்சி உள்ள போகலாம்ன்னு சொல்ல அவள் கொண்டு வந்த ஹாண்ட் பேக்கை மாட்டிக்கொண்டு இருவரும் ஒன்றாக ஆபீஸ் உள்ளே நுழைந்தனர்...