22-05-2025, 03:54 PM
(21-05-2025, 02:57 PM)Babyhot Wrote: கதை ரொம்பவும் லென்த்தா போரமாதிரி இருக்கிறது
கொஞ்சம் ஷார்ட் அன்ட் சுவீட்டா முடித்தால் நன்றாக இருக்கும் நண்பா
எனக்குமே அப்படிதான் தோணுது இந்த அப்டேட் க்கு முன்னாடி இன்னும் நெறைய சீன் யோசிச்சு வச்சி இருந்தேன்... கிளாமாக்ஸ் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இருக்கணுமே அதான் பல குழப்பத்துக்கு மத்தில எழுதி அப்டேட் போட்டு இருக்கேன்...
விரைவில்...