Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
#53
அவள் துரோகம் செய்ய தயாராகிவிட்டாள் என்று அவள் மனது வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாவிட்டாலும், அதே நேரத்தில் ஒரு ரகசிய காதலனைத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் அனைத்து ஆபத்துகளையும், கருத்தில் கொள்ள வேண்டிய சிக்கல்களையும் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. அவளின் காதலன் ஆனா பிறகு அந்த ஆண் பின்னர் ஒரு பிரச்சனையாக மாறக்கூடாது, அவளை ப்ளேக்மெயில் செய்ய கூடியவனாக இருக்க கூடாது. அல்லது சரியான நேரமாக இல்லாவிட்டாலும், அவள் பிடிபடக்கூடிய அபாயம் இருந்தாலும் கூட, அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும் என்று அந்த காதலன் வற்புறுத்தக்கூடாது. சில ஆண்கள், ஒரு பெண்ணின் கணவன் இருக்கும்போதே அவளுடன் உடலுறவு கொண்டு, மாட்டாமல் ஜஸ்ட் தப்பிப்பதில் த்ரில் அடைபவர்கள். அப்படி மாட்டிக்கொண்டால் கூட அவர்களுக்கு ஒண்ணுமில்லை, கஷ்டப்படப்போவது அந்த மனைவி தான். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, ஆசைக்காக அடுல்ட்டேரியில் ஒரு பெண் ஈடுபடுவது அவ்வளவு சுலபம் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரு சிறிய சதவீதம் திருமணமான பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதில் எத்தனை சதவீதம் மாட்டிக்கொள்கிறார்கள், எதனை சதவீதம் கடைசிவரை கணவனை ஏமாற்றி தப்பிக்கொள்கிறார்கள் என்று தெரியாது. மாட்டிக்கொள்வரின் சதவீதம் தப்பிக்கும் சதவித்தைவிட குறைவாக தான் இருக்கும். ஏனென்றால் நீண்ட காலா கள்ள உறவுவில் ஈடுபடும் பெண்கள்  குறைவாக தான் இருக்கும். (அவர்களில் தான் மாட்டிக்கொள்பவர்கள் அதிகம் இருக்கும்).முக்கால்வாசி கள்ள உடலுறவு தற்செயலாக வாய்ப்பு அமையும்போது ஒரு சில முறை மட்டும் செக்ஸ் அனுபவித்துவிட்டு அதோட நிறுத்திவிடுவார்கள். அது அந்த பெண்களின் வாழ்க்கையில் ஒரு நினைவாக மட்டும் இருக்கும். பல சமயம் இனிமையான நினைவுகள் அனால் சில முறை ஏமாற்றமான நினைவுகளாக கூட இருக்கும். மாட்டிக்கொண்டால் கூட பரவாயில்லை, எனக்கு ஷோபாவுடன் நீண்ட கால உறவு வேண்டும். 

 
எனக்கு பிறகு தெரியாவந்தது இதையெல்லாம் யோசித்து தான் ஷோபா முடிவெடுத்தாள். அவளுக்கு தற்காலிகமான காதலனாக வர போகிறவன், பிரச்னை கொடுக்காத ஒரு பாதுகாப்பான ஆண்ணாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் அவளை ஈர்க்கக்கூடிய ஆணாகவும் அவன் இருக்க வேண்டும். அவளுக்குள் எரியும் ஆசைத் தீயை அணைக்கக்கூடிய ஒரு வீரியமுள்ள ஆணாக இருக்கவேண்டும். அவளை திருப்திப்படுத்தாத, அவளுடைய விரக்தியையும் பிரச்சினைகளையும் அதிகரிக்கும் ஒரு காதலனை எடுத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. மிக முக்கியமாக அவளுக்கு அந்த ஆண் மீது நம்பிக்கை ஏற்படனும். அவள் தன் கற்பை மதித்து, அதை விலைமதிப்பற்ற ஒன்றாகக் கருதினாள். இந்த விலைமதிப்பற்ற பரிசைப் விருந்தாக பெறவிருக்கும் ஆணும் அவள் கற்பை அதைப் போலவே மதிக்க வேண்டும். போயும் போயும் இவனுக்கா என் கற்பை கொடுத்தேன் என்று பிற்காலத்தில் வருத்தப்பட கூடாது என்று விரும்பினாள். அவளுடைய காதலனாக மாறும் ஆண் அவளின் விலைமதிப்பற்ற கற்பை பெற தகுதியானவனாக இருக்க வேண்டும். இதற்க்கு முன்பு நான் அவளிடம் கேட்டதில்லை, இன்று கேட்கணும், நான் தகுதியானவனாக என்று. கடைசியில் என்னை தானே அவள் காதலனாக தேர்ந்தெடுத்திருக்கள்.
 
 
ஷோபாவுக்கு என் மீது நம்பிக்கையும், விருப்பமும் ஏற்படுவதற்கு பல காரங்கள் இரு ந்தது. அவர்களுக்கு சவாலான இந்த காலத்தில் நான் அவர்களுக்கு உதவியாக இருந்தேன். நான் முடிந்தவரை ஆறுதல் கூறி அவர்களின் துயரத்திற்கு மிகவும் அனுதாபப்பட்டேன். இது அவர்களுக்கு என்னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நாங்கள் நெருங்கிய நண்பர்களாகவும் ஆனோம். நான் எந்த உள் நோக்கத்துடன் அல்லது தவறான நோக்கத்துடன் இதை செய்யவில்லை. அவர்களை எனக்கு உண்மையில் பிடிக்கும். அவளை பார்த்த முதலில் இருந்து நான் அவள் அழகில் ஈக்கப்பட்டேன் என்பதற்காக ஷோபா எனக்கு பிடிப்பதற்கு காரணமாக சொல்லலாம். ஆனால் செந்திலை எனக்கு  பிடிப்பதற்கு காரணம், அவர் நேர்மையானவர், கனிவானவர் மற்றும் நல்ல குணம் கொண்டவர் என்பதுதான். என் கனவு பெண்ணின் கணவர் என்பதால் நான் ஆரம்பத்தில் செந்தில் மீது சிறு வெறுப்பும், பொறாமையும் கொண்டு இருந்தாலும் போக போக அவருடன் பழகும் போது அதுவெல்லாம் கரைந்து போனது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான், ஷோபா எனக்கு எட்டாத ஒரு கனி என்ற வேதனையான ஏற்றுக்கொள்ளலுக்கு வந்துவிட்டேன். அவளுடன் என் கற்பனையில் வழுவாத போதும் என்று என்னை திருப்தி படுத்திக்கொண்டேன். அவர்களின் நல்ல குடும்பத்தை கெடுக்கணும் என்று எனக்கு எண்ணம் இருந்ததில்லை.
 
அவளை அடிக்கடி பார்த்து, பழகி, உருகுவதற்காவது வாய்ப்பு இருக்கே என்று என்னை சமாதானம் படுத்தி கொண்டேன். உள்ளத்தை முழுதாக கவர்ந்த பெண்ணுடன் பேசுவதற்கு பழகுவதற்கும் வாய்ப்பு கிடைப்பதே பெரும் பாக்கியம் என்று இருந்தேன். நாங்கள் அலுவலத்தில் பேசிக்கொண்டு இருக்கும்போது நான் சொல்வதை கேட்டு அவள் புன்னகைப்பதை பார்க்கும் போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். என் இதயத்தை உருக வைக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் புன்னகை. நீங்க சாப்பிட்டீங்களா என்று அவள் சாதாரணமாக என்னிடம் கேட்கும்போது அது ஒரு மனைவி தன் கணவனிடம் அக்கறையாக கேட்பது என்று கற்பனை செய்துக்குவேன். நான் ஷோபாவுக்கோ அல்லது செந்திலுக்கோ எந்தத் தீங்கும் செய்யவில்லை. அவள் தன் கணவனை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதையும், அவர்கள் மிகவும் அன்பான தம்பதிகள் என்பதையும் என்னால் பார்க்க முடிந்தது, அதனால் எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது என்று இருந்தேன். எனவே, ஷோபா என்னுடன் வேறு வகையான உறவுக்குத் தயாராக இருப்பதாக மறைமுக அறிகுறிகளையும் குறிப்புகளையும் கொடுக்கத் தொடங்கியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கற்பனை செய்து பாருங்கள்.
 
முதலில் அவள் எனக்குக் கொடுக்கும் மறைமுக அறிகுறிகளை நம்புவதற்கு நான் பயந்தேன். நான் அறிகுறிகளைத் தவறாகப் படித்திருந்தால், அவளுடன் உடல் ரீதியான உறவு கொள்ளும் நோக்கத்துடன் நான் அவளிடம் நெருங்க முயற்சிக்கும்போது அது அவளின் கோபத்தை எழுப்பினால் நான் என்ன செய்வேன்? ஒரு கெட்ட நோக்கத்தில்  தான் நான் அவர்களுக்கு  ஆறுதலாக இருந்தேன் என்று கருதி அவள் என்னை வெறுத்தால்? இப்போதாவது ஷோபாவை அடிக்கடி பார்க்க பழக முடிகிறது என்ற ஆறுதல் இருந்தது, நான் தவறாக அவள் எண்ணத்தை புரிந்து இருந்தால் அவளை பார்பதற்க்கோ பழகுவதற்க்கோ வாய்ப்பு முற்றிலும் போய்விடும். மேலும் செந்திலுடனான எனது நட்பையும் இழப்பேன். அதுமட்டும் இல்லை, நான் என் நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இருக்கிறேன் .. செந்தில் மற்றும் ஷோபா நடத்தும் நிறுவனம் எங்களின் முக்கிய வாடிக்கையாளர்களில் ஒன்று. என் தவறான முயற்சியால் எங்கள் பிசினெஸ் உறவு பாதிக்கப்பட்டால் என் வேலைக்கும் ஆபத்து ஏற்படும்.  எனவே, நான் முதல் முதலில் பார்த்தவுடன் காதலில் விழுந்த அழகு தேவதை ஷோபா என் மீது ஆசை கொண்டது போல சமிக்ஞை இருந்தாலும் நான் அமைதியாகவும் மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்க முயற்சித்தேன். மறைமுகமான வகையில் இருவரும் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசிக்கொண்டாலும் பயத்தில் அதை மேற்கொண்டு செல்ல முடியாமல்
 
இன்னும் இரண்டு மாதங்கள் எதுவும் நடக்காமல் நீடித்தது. நானும் ஷோபாவும் எப்படி இதை முன்னேறுவது என்று தெரியாமல் குழப்பத்திலும் இருந்தோம். தாமதத்திற்கு மற்றொரு காரணம் ஷோபாவே. அவளே தன் உணர்ச்சிகளுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவள் விரும்பிய உடலுறவைப் பெற அவளுக்கு ஆசை அதிகம் எழும் நாட்கள் உண்டு. அந்த நேரத்தில் அவள் என்னிடம் பழகும் விதத்தில் அவளுக்கு உண்மையிலேயே என் மீது ஆசை இருக்கு என்று நம்புவேன். அனால் திடிரென்று அடுத்த நாளே என்னிடம் ஒரு டிஸ்டேன்ஸ் கடைபிடிப்பாள். பிறகு தான் எனக்கு தெரியவந்தது அவள் என்னுடன் நெருக்கம் காட்டியபோது, அந்த இரவே அவள் குற்ற உணர்வில் தவிப்பாள். அதனால் அடுத்த நாளில் என்னுடன் ரொம்ப போர்மலாக நடந்துகொள்வாள். அவளிடம் வந்த இந்த மிக்சட் சிக்னேல் என்னை ரொம்ப குழப்பியது.
 
அவளைப்போல அடிப்படையில் ஒழுக்கமான ஒரு பெண் எளிதில் தன் கணவனுக்கு துரோகம் செய்ய முடியாது என்று இது உணர்த்தியது. ஆசைகள் அவளை எவ்வளவு டெம்ப்ட் பண்ணினாலும், அவள் செய்ய போவது பெரும் பாவம் என்று அவள் மனசாட்சி அவளை தடுக்கும். இந்த வலுவான இரு முரண்பட்ட உணர்ச்சிகள் அவளை நேர் எதிர் திசைகளில் இழுத்திருக்கும். இந்த இரண்டில் எந்த பக்கம் கொஞ்சம் அதிகம் வலுப்பெற்று அவள் அந்த பக்கம் இழுக்கப்பட்டு விழுந்துடுவாள் என்பது ஒவ்வொரு பெண்ணின் சூழ்நிலை நடக்கும் நிகழ்வகளை பொறுத்து இருக்கும். எனக்கு சில பிளஸ் பொய்ண்ட்ஸ் இருந்தது. நான் அவள் அழகில் என்னை இழந்துவிட்டேன் என்பது அவளுக்குத் தெரியும். அவளுடைய கணவருக்கு நடந்த சம்பவத்திற்கு முன்பு, இது அவளுக்கு ஒரு வேடிக்கையாக மட்டுமே இருந்தது. அனால் இப்போது அது அவளுக்குள் வேறு விதமான உணர்வுகளை எழுப்பியது. இரண்டாவதாக, நான் நம்பகமானவன் என்பதை அவள் அறிந்திருந்தாள். மூன்றாவதாக, நான் சந்திக்கும் பெண்களை எல்லாம் மயக்கி அவர்களுடன் படுக்க துடிக்கும் பொம்பள பொறுக்கி கிடையாது என்று அவளுக்கு தெரியும். இது எல்லாற்றையும்விட முக்கியமான காரியம் என்னவென்றால் அவளுக்கு நம்பிக்கை இருந்தது நான் அவள் சொல்லும்படி கேட்பேன் என்று. அவள் மணவாழ்க்கையில் பிரச்சனையை உண்டுபண்ண மாட்டேன் என்று அவள் உறுதியாக நம்பினாள்.
 
அதுவெல்லாம் இருக்க இன்னொரு விஷயமும் முக்கியம் என்பதை மறுக்க முடியாது. ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு வைக்க விரும்புவதற்கு அவன் அவள் ஆசைகளை ஈர்க்கணும். அந்த வகையில், என் தோற்றம் பெண்களை ஈர்க்ககூடியது என்பது எனக்குத் தெரியும். இது ஒன்னும் என் ஈகோ நினைப்பு கிடையாது, ஜஸ்ட் உண்மை. என் தோற்றமும் உடல் அமைப்பும் அவளை கவர்ந்திருந்தது. என்னை சில சமயம் அவள் பார்க்கும் விதத்தில் இருந்து அவள் எண்ணங்களில் என்னுடன் செக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்று அவள் ஊகம் செய்து போல இருக்கும். அவள் பிறகு என்னிடம் சொல்லி இருக்காள் அவளுக்கு ஆசைகள் வரும் அனால் இரவில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கும் அவளின் அன்பான கணவரின் முகத்தை பார்க்கும் போது இவருக்கு எப்படி என்னால் துரோகம் செய்வது என்று அவள் ஆசைகளை பூட்டிக்கொள்வாள். அனால் காலப்போக்கில் அவளின் தவிப்பு அதிகரித்துக்கொண்டு போனது. பெருகிக்கொண்டு இருக்கும் ஆசைகளை ஒருவர் எவ்வளவுதான் அடக்கினாலும், அவற்றுக்கு விடுதலை கிடைக்காவிட்டால், அவை ஒரு நாள் இரண்டுமடங்கு வேகத்தில் வெடித்து வெளியாகும்.
 
இப்படி ஆசையிலும் அச்சத்திலும் இருவரும் போராடிக்கொண்டு இருக்கையில் ஒரு நாள் ஒரு திருப்புமுனையாக மாறியது. அன்று நான் அவள் ஆஃபிஸ் மூடும் நேரத்தில் அவளுடைய அலுவலகத்தில் இருந்தேன். அன்று பார்த்து அது அவளுக்கு ஒரு வேலை ஸ்ட்ரெஸ் மற்றும் பரபரப்பு நிறைந்த நாளாக இருந்தது, வழக்கமாக ஆபிஸ் மூடுற நேரம் தாண்டிவிட்டது. மற்ற ஸ்டாப் எல்லோரும் கிளம்பிவிட்டான். எப்போதும் இல்லாதா அளவுக்கு ஷோபா பார்ப்பதற்கு ரொம்ப சோர்வாக தென்பட்டாள். செந்தில் அன்று மதியம்மே களைப்பாக இருந்தது என்று வீடு திரும்பிவிட்டார். ஷோபாவுடன் தனியாக நான் எங்கேயும் போனதில்லை. அனால் எதோ ஒரு எண்ணம் தோன வாங்களேன், காபி சாப்பிட்டிட்டு போவம் என்று நன் அழைத்தபோது அவள் ஒப்புக்கொண்டாள்.
 
"இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு, ஒரு டென் மினிட்ஸ் போல காத்திருக்க முடியும்மா?" என்று கேட்டாள்.
 
"உனக்காகா வாழ்கை முழுவதும் காத்திருக்கலாம்," என்று என் மனதில் நிணயித்துக்கொண்டு," ஸுவேர்," என்று பதிலளித்தேன்.
[+] 9 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 22-05-2025, 07:26 AM



Users browsing this thread: 5 Guest(s)