22-05-2025, 05:52 AM
Arun Zunen அவர்கள் கருத்துக்கு நன்றி. கதையின் தலைப்பை பார்த்து என் கதை தலைப்பு போல் இருக்கிறதே என வந்து பார்த்தால் இது என் கதை உள்ளடக்கம்தான். சில தனிப்பட்ட பிரச்சினைகளாலும்.நேரமின்மை காரணமாலும் என்னால் கதை எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. உங்களுக்காக விரைவில் நேரம் ஒதுக்கி எழுத முயற்சிக்கிறேன். பொதுவாக எனது விடுபட்ட அத்தனை கதைக்கும் முடிவுகள் வரை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அதை எதையும் டைப் செய்ய நேரமும் சந்தர்ப்பமும் எனக்கு அமையவில்லை. அதனால் கதை எழுதுவதையே தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தேன். காலம் ஒத்துழைத்தால் மீண்டும் தொடர முயற்சி செய்கிறேன்.எனது கதைக்காக 11 மாதம் காத்திருந்தமைக்கு நன்றி. என்றும் உங்கள் ஆதரவுடன், இஷிதா.