20-05-2025, 05:48 PM
(20-05-2025, 07:03 AM)Vasanthan Wrote: Sivaraj is not a sadist. he loved swathi. he will not hurt her physically. his character is damaged completely.
நண்பா முதல் பாகத்தில்.. சிவராஜ்.. ஸ்வாதிய காதலிக்க வில்லை.. அவள் அழகைய்யும் உடம்பையும் தான் காதலித்தான்.. அவள் மனதை காதலித்தால்.. ராமுக்கு பத்தினியாக இருந்தவளை ஏன் காதலிக்க வேண்டும்... ராம் ஸ்வாதிய.. கொடுமை படுத்தி.. வேற பொன்னுடன் வாழ்ந்தால்.. சிவராஜ் காதலித்து.. ஸ்வாதிய காப்பாத்தி இருந்தாள்.. அது காதல்... ஆனால் ராம் ஸ்வாதிய உண்மையா உசுருக்கு உசுரா காதலித்தான்.. ஒரு நல்ல தம்பதிய பிரிச்சா.. சிவராஜ் கெட்டவன் தான்... இப்போ திருந்தி இருக்கிறான்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)