19-05-2025, 12:19 PM
இப்போது தான் அனைத்து பதிவுகளையும் வாசித்தேன். காமம் சற்று குறைவாக இருந்தாலும் கதை வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சஸ்பென்ஸோடு கூடிய கதை நகர்வு கதையின் சுவாரசியத்தை மேலும் கூட்டுகிறது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.