19-05-2025, 09:12 AM
இதுவரை நாம் படித்த கதையில இந்த அளவுக்கு நுணுக்கமா எல்லா விஷயங்களையும் கலந்து வந்ததே இல்லை. இவ்வளவு நுணுக்கமா ஒவ்வொரு டீடெய்லா பேசுற கதை இது மட்டும்தான். இதே போல உங்க முன்னாள் கதைகளையும் சீக்கிரம் சேர்த்து விட்டுட்டீங்க நல்லா இருக்கும்