30-06-2019, 05:52 PM
என் எண்ணங்கள் முதல் சில மாதங்களாக அவளை பற்றி இருந்தது அனால் நாளடைவில் அவள் நினைவுகள் மறைந்தது. இருப்பிலும் அவ்வப்போது அவள் நினைவுகள் வரும். மாதங்கள் கடந்து சென்றன. வாழ்கை ரூடின்நாக போனது. நான் அபர்ணாவை அடுத்த முறை பார்த்தது ஒன்றரை வருடங்கள் கழித்து, என் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில். அவளுடைய மகளுக்கு இப்போது இரண்டு வயது. அவளுக்கு ஒரு கை குழந்தையும் இருந்தது. என் புதிய மனைவியுடன் மேடையில் நின்று கொண்டிருந்தேன். நண்பர்களையும்உறவினர்களையும்குரூப்குரூப்பாகவந்துஎங்களுடன்நின்றுபுகைப்படம்எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில்கொஞ்சம்இடைவெளி .இருந்தது. என்மனைவியைஅவள்தோழிகள்தனியாகஅழைத்துசென்றுசுற்றிகொண்டார்கள்.
என்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அவ்வப்போது என்னை பார்த்து எதோ சொல்லி சிரிப்பார்கள். என் மனைவி பொய் கோபத்துடன் அவர்களை அடிப்பது போல் பாசாங்கு செய்வாள். அப்போது நவீன் மற்றும் அபர்ணா அவர்கள் குழந்தைகளுடன் மேடைக்கு வந்தார்கள். சிறிது நேரம் தான் பேசி இருப்போம் அதற்குள் நவீனின் மகள் மேடையை விட்டு கீழே ஓடி சென்றாள். நவீன் அவளை துரத்தி கொண்டு பின்னாலே ஓடினான்.
"ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டாள். அவளை மேய்க்குறதே எங்களுக்கு பெரியப்பாடு," என்றாள் அபர்ணா.
அப்போது என் அம்மா மேடைக்கு வந்தாங்க. நான் அபர்ணாவை அறிமுக படுத்தினேன். என் அம்மாவுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியும்.
அபர்ணாவிடம் இருந்து குழந்தையை தூக்கி கொண்டு கேட்டாங்க, "இது பெண்ணை, பையனா?"
"பையன்," என்றாள் அபர்ணா.
"எனக்கு பேரப்பிள்ளை வேண்டும் என்று எத்தனை நாள் ஏங்கி இருந்தேன், இப்போது தான் இவன் கல்யாணத்துக்கே ஒப்புக்கொண்டான்."
என் அப்பா அப்போது மேடை அருகே வர என் அம்மா அவரிடம் சென்றாள்.
"இங்க பாருங்களேன், எவ்வளோ கியூட்டான குழந்தை."
யார் குழந்தை என்று என் அப்பா கேட்க, இது தீபன் நண்பன் குழந்தை என்று சொல்ல, சிறிது நேரம் அங்கேயே நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
நாங்கள் அவர்களை பார்த்தபடி இருந்தோம்.
"சாரி அபர்ணா, என் அம்மாவுக்கு குழந்தைகள் மேல் ரொம்ப ஆசை, உன் குழந்தையை ஆசை தீர கொஞ்சினே பிறகு தான் கொடுப்பார்கள்."
"அதனால் என்ன பரவாயில்லை, அவுங்க பேரனை தானே கொஞ்சுறாங்க."
இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் சடார் என்று அவளை பார்த்தேன்.
"நினைவிருக்கா? புருஷனிடம் இருந்து என்னென்ன கிடைக்கவேண்டுமோ உன்னிடம் இருந்து பெற்று கொள்வேன் என்று அந்த மறக்க முடியாத நாளில் நான் சொன்னேன்."
அன்றைக்கு மூன்று முறையும் பாதுகாப்பு இல்லாமல் தான் உடலுறவு கொண்டோம். அவள் உகந்த நாளில் தான் என்னை தேடி வந்திருக்காள். நான் மேலும் எதுவும் பேசும் முன்பு நவீன் வந்துவிட்டான். சிறுது நேரம் பேசிவிட்டு உணவு அருந்த செண்டர்கள். அவள் போகும் முன் திரும்பி பார்த்து ஒரு குறும்பு புன்னகை வீசிவிட்டு போனாள்.
முற்றும்.