Adultery நான், கேர்ள் பிரென்ட், நண்பன் மற்றும் அவன் மனைவி. By game40it [Completed]
#25
அன்று வேலை முடிந்தவுடன் நவீன் என்னை பார்க்க நேராக வந்தான். அவன் முகத்தை பார்த்த போது அவன் கவலையில் இருக்கிறானா அல்லது கோபத்தில் இருக்கிறானா என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

என் மனதில் பதட்டம் இருந்தாலும் அதை கட்டுப் படுத்தி கொண்டு சொன்னேன்," வா நவீன் உட்காரு, எதோ பேசணும் என்று சொன்னியே?"

"வா வெளியே போகலாம் அது இங்கே பிறர் இருக்கும் போது பேச கூடிய விஷயம் இல்லை," என்றான்.

இதை கேட்டவுடன் என் மனது இன்னும் கலங்கி போய்விட்டது. நிச்சயமாக அவனுக்கு அபர்ணாவும் எனக்கும் உள்ள கள்ள தொடர்பு தெரிந்து இருக்கவேண்டும். அவன் இப்படி சீரியஸ்சாக இருந்ததை நான் பார்த்ததில்லை. எப்படி இதை சமாளிப்பது என்ற எண்ணம் வேகமாக என்னுள் ஓடியது. இருந்தாலும் முதலில் நான் ஏதும் சொல்லாமல் இருப்போம் என்று முடிவெடுத்தேன். ஒரு வேலை அவன் வேறு ஒரு பிரச்சனையை பேச இருக்க நானே எதோ உளறி மாட்டி கொண்டால்? இந்த சிந்தனைகள் எல்லாம் மனதில் ஒட நான் மெளனமாக அவனை பின் தொடர்ந்தேன். அருகில் உள்ள ஒரு ஹோட்டல் சென்றோம். அது கொஞ்சம் போஷ் ஹோட்டல் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வகையில் அமர்ந்தோம். அவன் முகத்தை பார்த்தால் முகவாட்டமுடைய உணர்வு வெளிப்பட்டது. அவன் முதலில் பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன். பார்ப்பவர்களுக்கு நான் அமைதியாக இருப்பது போல் தோன்றி இருந்தாலும் உள்ளுக்குள் பயத்தில் என் இதயம் அதிவேகமாக துடிப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள். பேரர் எங்கள் அருகே வர அவன் ஒரு காப்பி ஆர்டர் செய்தேன்.

"நீ என்ன சாப்பிடுற?" என்று என்னை கேட்டான்.

நான் எதுவும் அருந்தும் நிலையில் இல்லை என்றாலும் நானும் ஒரு காப்பி ஆர்டர் செய்தேன்.

நான் தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டேன்," சொல்லு நவீன் என்ன விஷயம்?"

அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.

"இன்றைக்கு எனக்கு ஒரு செய்தி வந்தது, அதனால் தான் என்ன செய்வது என்று முழிக்கிறேன்."

என்ன செய்தியாக இருக்கும் என்று திக்கு திக்கென்று இருந்தது. இவன் என்னவென்றால் நேரடியாக சொல்லாமல் மர்மமாகவே பேசுகிறான்.

"சொல்லு என்ன அந்த செய்தி," என்றேன்.

"டேய் என்னை பெங்களூர் கிளைக்கு ட்ரான்ஸபெர் செய்யுறாங்க."

இதை கேட்டவுடன் நான் அடைந்த மன தணிவு என்னவென்று சொல்வேன். அதற்க்கு அளவே இல்லை. 'ப்பு' இதுதானா இவன் சொல்லவந்த பிரச்சனை. நான் அடைந்த மன நிம்மதியில் அவனை அப்படியே கட்டி தழுவலாம் என்று தோன்றியது. நான் என்னன்னவோ நினைத்துவிட்டேன். ஒரு வேலை அபர்ணாவுக்கும் எனக்கும் இடையே இருந்த கள்ள உறவை இவன் கண்டு பிடுத்து இருந்தால், நான் அப்போது அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் எல்லாம் இந்த சில மணி நேரம் அனுபவித்துவிட்டேன். போதும் டா சாமி இந்த திருட்டு தனம் எல்லாம். இந்த சில மணி நேரம் நான் அடைந்த வேதனையே போதும்.

தெரியாத ஒரு நபரின் மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்து மாட்டி இருந்தாலே பெரும் பிரச்சனை. அனால் ஒரு நெருங்கிய நண்பன், அதுவும் உன் மேல் நம்பிக்கை வைத்து இருந்த நண்பன், மனைவியுடன் கள்ள உறவு அம்பலம் ஆகிவிட்டால், அது போல் மோசமான விளைவு வேறு எதுவும் இருக்காது. உன்னை எல்லோரும் கேவலமாக பார்ப்பார்கள். உன் சகா நண்பர்கள் உன்னை புறக்கணிப்பார்கள். நம்பிக்கை துரோகம் யாரும் எளிதில் மன்னிக்கமாட்டார்கள். அனால் இப்படி இருந்தாலும் இந்த மாதிரி கள்ள தொடர்புகள் பல நேரத்தில் தொடர தான் செய்கிறது. என்ன செய்வது காமம் அவ்வளவு வலிமை கொண்டது. அபர்ணா செயல்களில் மோகத்தில் சிக்கி இருந்த நான் இந்த சம்பவத்தால் ஒரு தெளிவுக்கு வந்தேன். நவீன் மாற்றல் ஆகி போவது நல்லதற்கே, அபர்ணாவுடன் உறவை துண்டிக்க இது நல்ல வாய்ப்பாக அமையும்.

"என்ன தீபன் நான் கவலையாக விஷயத்தை சொல்லி கொண்டு இருக்கிறேன் அனால் நீ எதோ ஒரு யோசனையில் இருக்கிறாய்?"

"அதுவும் உன் முகத்தில் சந்தோசம் தெரியுது? என்ன டா நான் ட்ரான்ஸபெர் ஆகி போவது உனக்கு சந்தோஷமா?"

நான் பிரச்சனையில் மாட்டி கொள்ளவில்லை என்ற சந்தோசத்தில் நவீன் என் முன் இருப்பதே மறந்துவிட்டேன்.

"இல்லை நவீன் இப்படி ட்ரான்ஸபெர் என்றால் பொதுவாக ஒரு ப்ரோமோஷான் இருக்கும் அதை தான் யோசித்து கொண்டு இருந்தேன்," என்று சமாளித்தேன்.

நானும் உன் பொண்டாட்டியும் வாய்ப்பு அமைந்தால் புணர துடித்து கொண்டு இருந்ததை நீ கண்டு பிடிக்கவில்லை என்பதால் நான் சந்தோஷ படுகிறேன் என்று அவனிடம் சொல்லவா முடியும்.

"அதுவெல்லாம் ஒன்னும் நிச்சயம் இல்லை. என்னை அங்கே ஆக்ட்டிங் நம்பர் 2 என்று தான் அனுப்புகிறார்கள், ஒரு வருஷம் பிறகு தான் உறுதி செய்வார்களாம்."

"இருந்தாலும் உனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தானே?"

"ஹ்ம்ம் இது ஒகே தான்...," என்று இழுத்தான்.

"அப்புறம் ஏன் டா சலிச்சிக்கிற, உனக்கு ஆக்ட்டிங் அல்லாவான்ஸ் இருக்கு தானே?"

"அதுவெல்லாம் இருக்கு அனால் விஷயமே வேற," என்றான்.

"அப்படி என்ன விஷயம்? எனக்கு புரியில்ல."

"நான் செய்தி கேட்டவுடன் அபர்ணாவுக்கு போன் செய்தேன். அவள் சந்தோஷ படுவாள் என்று நினைத்தேன், அனால் அவளுக்கு இங்கே இருந்து போக கொஞ்சம் கூட பிடிக்கவில்லை."

அட இதுதானா விஷயம். அவள் ஏன் இங்கே இருந்து போக மனமில்லை என்பது எனக்கு மட்டும் தானே தெரியும். இருந்தாலும் புருஷன் முன்னேற்றத்தை வெறும் சேக்ஸ்காக எப்படி அவள் புறக்கணிப்பால்!!!!... ஒழிய அவளுக்கு என் மேல் காமம் மட்டும் இல்லை ஒரு சிறிது அளவுக்கு காதலாலும் வந்திருக்க வேண்டும்.

"பலகாத இடம், முதலில் தயக்கம் இருக்கும் எல்லாம் போக போக சரி ஆகிவிடும்," என்றேன்.

"அப்படி இல்லை தீபன், ரொம்ப கோப படுறாள். என்னை மேலிடத்தில் நான் மாற்றல் ஆகி போக மாட்டேன் என்று சொல்ல சொல்கிறாள்."

அவன் குரலில் அவலமிக்க வேண்டுதல் தெரிந்தது. உண்மையில் வீட்டில் அவள் ஆதிக்கம் தானோ என்று தோன்றியது. அவளுக்கு இவன் பணிந்து போவான் போல.

"நீ இந்த வாய்ப்பை மறுத்தால் உன்னை மார்க் செய்து விடுவார்கள். அது உன் கேரியார் கெடுத்து விடும்," என்றேன்.

"அதுனால் தான் நான் உன்னிடம் பேச வேண்டும் என்றேன், நான் என்ன செய்ய?"

அவனை பார்க்க பாவமாக இருந்தது.

"டேய் வெறி சிம்பிள், நீ பாஸ் இடம் பேசிவிட்டாய் என்று நாளைக்கு போய் சொல்லு, அனால் நீ போகுறதை விட வேறு வழி இல்லை என்று மறுத்து விட்டார்கள் என்று சொல்லு."

"இருந்தாலும் அவள் கோப படுவாள், நீ வந்து அவளிடம் விளக்கி சொல்லேன்."

நான் அவனை வியப்புடன் பார்த்தேன். இவனுக்கு என்ன அபர்ணாவிடம் இவ்வளவு பயமா?

"நீ சொல்லுறதை விட நான் என்ன சொல்ல போறேன். அதுவும் உன் அம்மா மற்றும் தங்கை இருக்கார்கள். அவர்கள் இதை பார்த்தல் என்ன நினைப்பார்கள்? இது சரி வராது."

"வென நான் அவர்களை வெளியே எங்கேயாவது அழைத்து செல்கிறேன். நீ அபர்ணாவிடம் தனியாக பேசி கேன்வின்ஸ பண்ணு."

நானே இவனுக்கு இனி துரோகம் செய்ய கூடாது என்று தீர்மானத்தில் இருக்கிறேன். இவன் என்னவென்றால் அபர்ணாவும் நானும் ஒருவரை ஒருவர் தடை இல்லாமல் அனுபவிக்க வழிவகுத்து கொடுக்குறேன். உண்மையை சொல்லப்போனால் இதை கேட்டவுடன் இப்போது தான் நான் அடக்கி வைத்திருந்த ஆசைகள் மீண்டும் மனதில் பொங்கி வெளியானது.
Reply


Messages In This Thread
RE: நான், கேர்ள் பிரென்ட், நண்பன் மற்றும் அவன் மனைவி. By game40it - by enjyxpy - 30-06-2019, 05:43 PM



Users browsing this thread: 1 Guest(s)