Adultery நான், கேர்ள் பிரென்ட், நண்பன் மற்றும் அவன் மனைவி. By game40it [Completed]
#4
சரி இனி என்ன செய்வது, பீர் குடிக்க வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு பீர் கிளாஸ் என் வாய்க்கு எடுத்து சென்றேன். அப்போது திரும்பி பார்த்து அபர்ணா என்னை பார்த்து கேட்டால்.

"நான் இந்த வைன் குடிக்கலாமா?"

வைன் கேட்டவள் அங்கே இவள் புருஷனுடன் டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கிறாள். இவள் மட்டும் தனியாக இங்கே உட்கார்ந்து என்ன செய்வாள் பாவம்.

"பிலீஸ் எடுத்துக்கோங்க," என்றேன்.

அபர்ணா வையின் கிளாஸ் எடுத்து ஒரே விழுங்குதலில் பாதி கிளாஸ் வையின் முடித்தாள். அவள் மனத்தில் உள்ள ஆத்திரமும், வேதனையும் தெளிவாக அது வெளிப்படுத்தியது. எனக்கு முழு நம்பிக்கை இருந்தது நவீனுக்கு அவன் மனைவி இங்கே இருப்பதால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக கிடைக்க போவதில்லை. உண்மையில் சொல்ல போனால் அவன் மனைவி இங்கே இல்லாவிட்டாலும் கூட அவனுக்கு ஒன்றும் கிடைத்து இருக்காது. அதற்க்கு முதல் காரணம் மேனகாவுக்கு நவீன் மேல் எந்த இன்ட்ராஸ்ட்டும் கிடையாது. இரண்டாவது காரணம், மேனகாவுக்கு எந்த கல்யாணமான ஆண்களிடம் சாதாரண நட்பு தவிர வேறு எந்த உறவும் வைத்து கொள்ள பிடிக்காது. தேவை இல்லாமல் அவன் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொள்ள போகிறான். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வந்த விளைவு. நண்பன் ஆச்சே இவனை எப்படியாவது காப்பாற்றா வேண்டும் என்று நினைத்தேன். நவீன் மனைவியுடன், நண்பனின் மனைவி என்று முறையில், எனக்கு ஓரளவுக்கு பழக்கம் இருந்தது. அவளது கவனத்தை திசை திருப்புவதற்காக அவளுடன் சம்பிரதாய பேச்சில் ஈடுபட முயற்சித்தேன்.

"உங்கள் மகள் எப்படி இருக்கிறள்? யார் அவளை இன்று பார்த்துக் கொள்கிறார்கள்?" என்றேன்.

அவள் மகளை பற்றி கேட்டவுடன் அவள் முகம் சற்று பிரகாசம் ஆனது.

"அவள் ரொம்ப நல்ல இருக்கிறாள். உங்களுக்கு தெரியுமா இன்றைக்கு தான் அவளை முதல் முறையாக அவளை தனியாக விட்டுவிட்டு வெளியே வந்து இருக்கிறேன்."

"அப்படியா, அப்போ யார் அவளை இன்று கவனித்து கொள்கிறார்கள்?"

"அவர் அக்கா வீட்டில் அவளை விட்டுவிட்டு வந்திருக்கிறோம். நாளை காலையில் தான் அவளை வீட்டுக்கு அழைத்து செல்வோம்."

இப்படி சொல்லும் போது மறுபடியும் நவீன் நினைவு வர டான்ஸ் ஆடும் அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.
அவள் என்னுடன் பேசி கொண்டு இருந்தாலும் அவள் அவ்வப்போது நவீன்னை கவனித்து கொண்டு இருந்தால். அவனோ டான்ஸ் ஆட துவங்கியதில் இருந்து அவன் உதடுகளை மேனகாவின் கழுத்தில் இருந்து எடுக்கவில்லை.

"நீங்கள் இல்லாமல் இருந்து விடுவாளா?"


நான் இப்படி சொல்லி கொண்டே என் நாற்காலியை பின் பக்கம் இழுத்து அடஜஸ்ட் செய்தேன்.
இப்படி செய்வதால் அவள் என்னை பார்க்கு திரும்பினாள் டான்ஸ் ஆடுபவர்கள் அவளுக்கு பின்பக்கம் இருப்பார்கள். அவள் நவீன் மற்றும் மேனகாவை கவனிப்பது கடினம். அவள் என்னைவிட கெட்டிக்காரி அவளும் மேஜைக்கு அந்த பக்கம் அவள் நாற்காலியை பின் இழுத்தாள். இப்போது என்னிடம் பேசி கொண்டே நவீன்னையம் அவள்ளால் நோட்டமிட முடிந்தது. நான் இன்னொரு முறை என் நாற்காலியை அடஜஸ்ட் செய்தேன் அவளும் தோதுவாக அடஜஸ்ட் செய்தால். இது சரிவராது என்று என் முயற்சியை கைவிட்டேன்.

நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் அவள், "இப்படி தான் உங்கள் வருடாந்திர டின்னர் அண்ட் டான்ஸ் இருக்குமா?" என்றால்.

அவள் எதை தான் உண்மையால் கேட்க்க வருகிறாள் என்று எனக்கு சந்தேகம் வந்தது. எங்கள் டின்னர் நிகழ்ச்சிகள் இப்படி தான் ஒவ்வொரு வருடமும் இருக்குமா அல்லது இப்படி தான் நவீன் ஒவ்வொரு வருடமும் நடந்து கொள்வானா என்று கேட்கிறாளா என்று சந்தேகம் வந்தது.


"இது தானே உங்களுக்கு முதல் முறை?" என்றேன். "ஒவ்வொரு வருடமும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்," என்று தொடர்ந்தேன்.

இப்படி பேசி கொண்டே என் இரண்டாவது கிளாஸ் பீர் குடித்து முடித்தேன். அதற்குள் அவளும் இரண்டு கிளாஸ் வையின் குடித்து முடித்திட்டாள்.

"நீங்க டான்ஸ் ஆடலையா?" என்று கேட்டாள்.

உன் புருஷன் என் ஆளுடன் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தால் நான் எங்கே ஆடுவது என்று மனதில் நினைத்து கொண்டேன்.

"நாம் ஆடலாமா," என்று அவள் திடீரென்று கேட்டால்.


நான் சில நொடிகளுக்கு திகைத்து போனேன். எனக்கு இதுவரைக்கும் ஆவலுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்ற எண்ணம் ஒரு துளி கூட இல்லை. இப்போது தான் அவளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தேன். அவள் கருப்பு நிற கவுன் அணிந்து இருந்தால். அந்த கவுன் அவள் முட்டி வரைக்கு வந்தது. அவள் உட்கார்ந்து இருந்ததால் அவள் வெளிர் தொடைகள் கொஞ்சம் தெரிந்தது. அவள் வெளிர் உடலுக்கு அந்த கருப்பு கவுன் எடுப்பாக இருந்தது. அவருக்கு ஓரளவுக்கு கவர்ச்சியான முகம். அவள் முலைகளும் ரொம்ப பெரிதல்ல. 32 அல்லது 33 B இருக்கும். அவள் டிரஸ் முன் பக்கம் கொஞ்சம் கிளீவேஜ் தெரிந்தது. அவள் நண்பன் மனைவி என்பதால் எனக்கு அவள் மேல் இதுவரை எந்த காம எண்ணமும் இல்லை. இப்போது கூட இல்லை. நான் என்ன சொல்வது என்று முழித்து கொண்டு இருந்தேன். முடிவை அவள் என்னிடம் இருந்து அவளே எடுத்துவிட்டால். டான்ஸ் ஆட தயாராக அவள் எழுந்து நின்றாள். வேறு வழி இல்லாமல் நானும் நின்றேன். இருவரும் டான்ஸ் ஆட நடந்து சென்றோம். அவள் உடனே என் கழுத்தை அவள் இரு கரங்களால் வளைத்து கொண்டு என் உடலுடன் ஒட்டி கொள்ள முயன்றால். நான் என் இரு முழங்கைகள் உள்ளே கொண்டு வந்து அவளை தடுக்க முயற்சித்தேன். இது தான் முதல் முறை ஒரு பெண் விரும்பி நான் இவ்வாறு தடுக்க முயற்சிக்கிறேன். என்ன கொடுமை இது.
Reply


Messages In This Thread
RE: நான், கேர்ள் பிரென்ட், நண்பன் மற்றும் அவன் மனைவி. By game40it - by enjyxpy - 30-06-2019, 05:25 PM



Users browsing this thread: 1 Guest(s)