30-06-2019, 05:24 PM
"டேய் ரொம்ப குடிக்காதே அப்புறம் கார் ஓட்டணும்," என்றேன்.
"பிரச்னை இல்லை தீபன் (என்னை அப்படி தான் அழைப்பான்) இவ கார் ஓட்டுவ," அருகில் இருந்த அவன் மனைவியை காண்பித்து சொன்னான் நவீன்.
அவன் குரல் இப்போதே கொஞ்சம் குளற துவங்கியது.
"அதற்காக இப்படி குடிக்கணுமா?" அபர்ணா குரலில் அவள் கோபம் தெரிந்தது.
அபர்ணா இங்கு வந்து ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது அதனால் அவள் தமிழ் ஓரளவு பேசுவாள் அனால் இன்னும் கேரளத்து அக்ஸ்ன்ட் (accent) இருந்தது. அதனால் எங்களிடம் ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் பேசுவாள்.
"இது நம்ம நைட்டு என்னை என்ஜோய் பண்ண விடு," என்றேன் நவீன்.
அபர்ணா மூஞ்சி இன்னும் கடு கடு வென்று இருந்தது. அதற்க்கு காரணம் அவன் அதிகமாக குடிக்கிறது மட்டும் இல்லை. அவன் அடிக்கடி மேனகாவை பார்த்து ஜொள் விடுவது தான் முக்கிய காரணம். அவன் நிதானமான நிலையில் இருந்திருந்தால் கவனமாக இருந்திருப்பான். அனால் இப்போது யார் அவன் முகத்தை பார்த்தாலும் அவன் உள்ளத்தில் என்ன இருக்குது என்று தெளிவாக புரிந்துவிடும். அதுவும் மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே இன்னொரு பெண்ணை இப்படி வெளிப்படையாக ரசித்தாள் எந்த மனைவி தான் ஏற்றுக்கொள்வாள். அதுவும் அந்த பெண் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தாலே அந்த மனைவிக்கு கோபமும் பொறாமையும் வரும். இங்கே அவன் ரசிக்கும் பெண் மிகவும் அழகான பெண்ணாக இருக்கிறாள்.
நான் மேஜைக்கு அடியில் நவீனை எச்சரிக்கை அவன் காலை உதைத்தேன் அனால் அவன் அதை கண்டு கொள்ளாமல் இருந்தால் கூட பரவாயில்லை பதிலுக்கு "ஏன் என் காலை உதைக்கிறாய்" என்று என்னை கேட்டான்.
என்ன சொல்வது என்று சங்கடத்தில் முழித்தேன். எங்கள் மேஜையில் உட்கார்ந்து இருந்த மற்றவர் இதை கவனிக்கவில்லை என்றாலும் கூட, என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மேனகாவும் அவளுக்கு மற்ற பக்கத்தில் இருந்த என் இன்னொரு நண்பன் இதை கவனித்து அவர்கள் சிரிப்பை அடக்க சிரமப்பட்டார்கள். நான் இங்கே முழிப்பது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அவனை சுற்றி என்ன நடக்குது என்று கூட தெரியாமல் அப்பாவித்தனமாக மேனகாவை தொடர்ந்து ரசித்து கொண்டு இருந்தான். இவனை இனி கட்டுப்படுத்துவது கடினம். இவனுக்கு மப்பு நல்ல ஏறிடிச்சி அப்படி இருந்தும் அவன் குடிப்பதை நிறுத்தவில்லை. நல்ல வேலை அப்போது சாப்பாட்டிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் எல்லோரின் கவனம் இருந்ததால் அவனை பற்றி கவலை படாமல் மேனகாவிடம் என் கவனத்தை செலுத்தினேன். அப்படி இருந்தும் அவன் அவ்வப்போது எங்கள் உரையாடலில் குறிக்கிட்டேன். அவன் பொண்டாட்டி பக்கத்தில் இருக்க ஏன் அவன் மூக்கை இங்கே நுழைகிறான் என்று எனக்கு கொஞ்சம் எரிச்சல் அனால் அவனை பெரும்பாலும் நானும், மேனகாவும் பொருட்படுத்தவில்லை. நம் உரையாடல் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதை நான் இங்கே தமிழிலேயே போடுகிறேன்.
"மேனகா, எங்கள் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வருகிறாய், நீ என்ஜோய் பண்ணுறியா?" என்றேன்.
"ஓஹ் யெஸ், ரொம்ப. என்னை அழைத்ததுக்கு தேங்க்ஸ் தீபன்."
"மை ப்ளெஷர், இந்த நைட் ரொம்ப சுவாரசியமாக இருக்கும், வெயிட் அண்ட் சி," என்றேன் புன்னகையோடு.
அதுவும் இன்றைக்கு உன்னுடும் ஒரு ரவுண்டு கிடைத்தால் இன்னும் செம்மையா இருக்கும் என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.
"உனக்கு வைன் வேணுமா, " என்று அவளை கேட்டேன்.
கொஞ்சம் யோசித்த பிறகு, "ஷவர் தேங்க்ஸ்," என்றல்.
இவளுக்கு மட்டும் எப்படி நான் வைன் வாங்கி வருவது, நவீன் மனைவியும் அருகில் இருக்காங்க. அவங்களிடமும் வைன் வேண்டுமா என்று கேட்டேன். அபர்ணா பதில் சொல்லும் முன்னே நவீன் குறிக்கிட்டான்.
"அவ அது எல்லாம் குடிக்க மாட்டாள், வேண்டாம்," என்றான்.
அபர்ணாவுக்கு ரொம்ப கடுப்பாக ஆகி இருக்க வேண்டும்.
என்னை பார்த்து சொன்னால்," தேங்க் யு தீபன், யு ஆர் ஸச் எ கென்டல்மேன் ஐ வூட் லைக் தட்." (Thank you Deepan, you are such a gentleman. I would like that.)
இப்படி என்னிடம் சொல்லிவிட்டு நவீனை பார்த்து முறைத்தாள். எதோ சொல்ல நவீன் வாய் திறந்தான் அனால் நல்ல வேலை ஒன்னும் சொல்லாமல் வாயை மூடி கொண்டான். நல்லாத போச்சி, இப்போவாவது வாய்யை பொத்தி கிட்டு இருக்கணும் என்று அறிவு வந்ததே. என்ன எனக்கு தான் கொஞ்சம் செலவு ஜாஸ்தி. அனால் எனக்கு நிறைய கூபோன் இருந்தது. (பெண் ஊழியர்களுடன் கொஞ்சம் செல்வாக்கு அதிகம்) நான் சென்று இரண்டு கிளாஸ் வைன்னுடன் வந்தேன். நிகழ்ச்சிகள் இடை இடையே லக்கி ட்ரவ். எனக்கு ஒன்னும் கிடைக்கவில்லை. அனால் எனக்கு அதை பற்றி கவலையும் இல்லை. மேஜைக்கு அடியில் மேனகாவின் கையை பிடித்தபடி இருந்தேன். அதற்க்கு அவள் ஒப்ஜேக் ஷான் எதுவும் காண்பிக்கவில்லை. அது எனக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்தது. இன்றைக்கு எனக்கு ஏமாற்றம் இருக்காது என்று. நான் இன்னும் ஒரு முறை மேனகாவும் வைன் வாங்கி வந்தேன். அதே நேரத்தில் வேறு வழி இல்லாமல் அபர்ணாவுக்கும் வைன் வாங்கி வர வேண்டியதாகிவிட்டது. அதற்குள் பயங்கர மப்பில் இருந்தான் நவீன். டின்னெர் முடிந்து நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டான்ஸ் துவங்கியது.
முதலில் வேகமான இசைக்கு டான்ஸ் ஆடுவோம். அனால் எல்லா ஆண்களும் (சில பெண்களும் கூட) பிறகு போடும் ஸ்லோ ம்யூசிக்கு ஆவலோடு காத்திருப்போம். அப்போது தான் பெண்களை கட்டி பிடித்து ஆடலாம். அதுவும் அந்த நேரம் லைட் எல்லாம் டிம் செய்ய படும்.
நான் மேனகாவிடம்," டான்ஸ் ஆடலாமா", என்று கேட்டேன்.
அவள் உடனே ஒப்புக்கொண்டால். இருவரும் கை கோர்த்தபடி டான்ஸ் பிலோர் சென்றோம்.