17-05-2025, 11:23 AM
உங்கள் எழுத்து நடை எனக்கு எப்பொழுதும் பிடிக்கும் நண்பா. எதார்த்தத்துக்கு அருகில் கூட அல்ல. எதார்த்தமாகவே உங்கள் எழுத்துகள் இருக்கும். அதனால் வெகு சீக்கிரம் கதைக்கும் மூழ்கிப் போகிறோம். உங்களிடம் அது பற்றி நிறைய பேசவேண்டும் என்று எனக்கு எப்பொழுதும் தோன்றும் நண்பா.