17-05-2025, 12:13 AM
(12-05-2025, 11:35 AM)gam Wrote: சில வாசகர்கள் எனக்கு private message பண்ணி புது கதையை எழுத்த கேட்டுக்கொண்டார்கள். இப்போதுதான் ஒரு புதிய கதையை எழுதி முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. 'விழியில் விழுந்து இதயம் நுளைந்து' என்ற புதிய கதையை எழுத ஆரம்பித்துள்ளேன். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு போஸ்ட்டுக்கள் போடா முடியும் என்று நம்புகிறேன். நேரமின்மை காரணத்தால் சில சமயம் கேப் கூடுதல் ஆகலாம், அனால் கதையை முடிக்காமல் விடமாட்டேன். வாசகர்களின் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நான் எப்போதும் பதிலளிக்க முடியாமல் போகலாம், ஆனால் என்னால் முடிந்தவரை அதைச் செய்ய முயற்சிப்பேன். என் முதல் போஸ்ட் நாளைக்கு போடா முடியும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துகளையும் ஊக்கத்தையும் நான் வரவேற்கிறேன். நன்றி.
Private message அனுப்பியவர்களுக்கு நன்றி, கடந்த இரண்டு மாதமாக நான் அதை யோசித்து தொந்தரவாga எடுத்துக்கொள்வீர்களோ என்று விட்டுவிட்டு உங்கள்"காம சோதனையின் மயக்கம்" கதையை மறுபடியும் படிக்க ஆரம்பித்து விட்டேன்
மீண்டும் புது கதையுடன் வந்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்