16-05-2025, 05:00 PM
(This post was last modified: 16-05-2025, 05:01 PM by KumseeTeddy. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா. வரிசையாக நீங்கள் குடுக்கும் update மிக மிக நன்றாக உள்ளது. எனக்கு comment குடுக்க பயமாக உள்ளது. அது தவறாக புரிந்துகொள்ள படுமோ என்னும் பயம் தான். வேறொன்றும் இல்லை. அற்றவடி உங்கள் கதைக்கு like கொடுக்க மறக்க மாட்டேன். நான் இந்தத் தளத்தில் மிகவும் ரசித்துப் படிக்கும் ஒரு சில கதைகளில் இது முக்கியமானது. ஒரு நெடுந்தொடர் போல உங்கள் கதையை கவனித்து வருகிறேன்.
" தொடரும் போட்டுட்டாங்க. அடுத்து என்ன ஆகுமோ " என்னும் எண்ணத்தில் தான் எழுதுகிறேன்.
முன்னர், அருமை நண்பா என்று உங்களுக்கு கமென்ட் செய்வேன். ஆனால் அது உங்கள் கதைக்கு ஸ்பேம் செய்யுமோ என்று பயந்து அதை இப்பொழுது யாருக்கும் பெரும்பாலும் தருவதில்லை. யாராவது புதுக்கதை தொடங்கினால் அப்படி கமென்ட் செய்வேன். உங்களுக்கு நான் பிரைவேட் மெசேஜ் செய்தேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை போல. சரி இருக்கட்டும்.
கதையில் மாலதி - வளன் தம்பதியர் கூடும்போது, " அப்பா, அம்மாவை அடிக்கதீங்க " என்று மூத்தவள் சொல்வது போல் எழுதி இருந்தீர்கள். அதை மிகவும் ரசித்தேன் ஏன் என்றால், முன்பொரு நாள் முகநூலில் பீடியக்கா என்றொருவர் இருப்பார். அவரின் கணவர் இவ்வாறு ஒரு பதிவு எழுதி இருந்தார். அதாவது அவர்கள் இருவரும் matter செய்யும் பொழுது அவர்களின் இரண்டு குழந்தைகளும் அப்பா அம்மா சண்டி போடுகிறார்கள் போல. அப்பா அம்மாவை அடிக்கிறார் என்று பயந்து அழுவார்களாம். எனக்கு நிஜமாகவே சிரிப்பு தாங்க முடியவில்லை நண்பா.
எல்லாரும் கதியின் நாயகனை இயக்குனர் ஹரி பட நாயகன் போல் அதிபுத்திசாலியாக காட்சி படுத்துவார். ஆனால் நீங்கள் எதார்த்தமாக, நம்மை போல அவ்வபோது tubelight ஆக இருக்கும் நாயகனாக கட்டமைத்தது என்னால் வெகு இயல்பாக கதையுடன் ஒன்றிப்போக முடிகிறது.
என்னால் இந்த கதைக்கு கருத்து சொல்ல முடியவில்லை. நான் ரசிக்கிறேன். அதை உணர்கிறேன். வெளிப்படுத்த முடியவில்லை.
மற்றபடி ஓம்பிரகாஷ் பாணியில், " அசத்தலான பதிவுக்கு நன்றி நண்பா "