15-05-2025, 11:08 AM
(14-05-2025, 08:55 AM)omprakash_71 Wrote: Time Table போட்டு கதைகளை எழுதி வருவதற்கு நன்றி நண்பா
நன்றி நண்பா.. நான் எழுதிய கதைகள் எதையும் பாதியில் நிறுத்த மாட்டேன்.. பழைய கதைகள் சேர்த்து எல்லாத்தையும் முழுவதும் எழுதி முடிப்பேன்.. அதன் பிறகு இந்த தளத்தில் அதிக கதையில் பாதியில் நிற்கின்றன.. அதை தொடரலாம் என்று இருக்கிறேன்.. நான் எழுதிய கதைகளை முடித்துவிட்டு.. இந்த தளத்தில் பாதையில் நிறுத்தப்பட்டுள்ள கதைகளை.. ஒவ்வொன்றாக தொடர்வேன்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)