13-05-2025, 06:58 PM
காத்து இருக்கிறேன்.. சீக்கிரம் தொடருங்கள் நண்பா.. உங்களுடைய பழைய கதைகளை நான் படித்திருக்கிறேன்... அனைத்து கதைகளும் அருமை.. எனக்கு கருத்து தெரிவிக்க ஆசை தான்.. பட் லொகின் செய்ய தெரியவில்லை... பிறகு போன வருடம் ஆகஸ்ட் தான் எப்படியோ முயற்சி செய்து லொகின் செய்தேன்.... இனி இந்த புதிய கதைக்கு என்னுடைய ஆதரவு உண்டு நண்பா..
புவனா அம்மா அழகு அம்மா
ராம் ஸ்வாதி இரண்டாம் பாகம்
புவனா அம்மா அழகு அம்மா
ராம் ஸ்வாதி இரண்டாம் பாகம்