13-05-2025, 08:32 AM
எனக்கு தனியாக மெசேஜ் அனுப்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. உங்களுக்கு தனியாக பதில் அனுப்ப முடிந்த அளவு முயற்சி செய்கிறேன். பதில் வரவில்லை என்றால் கோவிக்க வேண்டாம்.
நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டிய லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன். உங்கள் பெயர் இமெயில் முகவரியை கொடுத்தவுடன் உங்களுக்கு அதை உறுதிப் படுத்த மற்றொரு இமெயில் வரும்.
அதில் உள்ள பட்டனை அழுத்தினால் மட்டுமே உங்கள் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்படும்.
முன்பதிவு பக்கம்
கடைசி நிமிட வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
பதிவு செய்தவுடன் உங்களுக்கு தனியாக ஒரு லிங்க் அனுபப்படும் . அதற்கு மேலும் சில நாட்கள் ஆகும்.
அவசரம் வேண்டாம் . பொறுமை காக்கவும்.
பதிவுகள் அனுப்பியவுடன் இந்த பக்கத்தில் உங்களுக்கு சொல்கிறேன்.
உங்கள் புரிதலுக்கு நன்றி .

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)