நிஷா (உங்களில் ஒருத்தி) (RESTARTED)
#9
கதை தொடக்கம், முன்னுரை நன்றாக இருக்கின்றது, நிஷா பலரது மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றாள் என்பதை புரிந்துகொண்ட எழுதுங்கள்.

நிஷா அழகு பலராது மனதில் நீங்க இடம் ஏற்படுத்தியது அவள் அழகு மட்டும் இல்லை துபாய் சீனு அவர்களின் எழுத்தும் முக்கிய காரணம். காட்சியை சுருக்கமாக அழகா எழுதுவது அவரின் தனித்துவம் நிஷாவை அவர் எழுதும் ஒவ்வொரு வரிகளும் படிக்கும் போது நிஷா அழகு கூடிக்கொண்டே போகும் என் மனக்கண்ணில் என்னை அறியாமலே அவளை ரசிக்க தொடங்கிவிடுவேன் :)
[+] 3 users Like rojaraja's post
Like Reply


Messages In This Thread
RE: நிஷா (உங்களில் ஒருத்தி) (RESTARTED) - by rojaraja - 13-05-2025, 03:01 AM



Users browsing this thread: 1 Guest(s)