12-05-2025, 11:35 AM
அன்புள்ள வாசகர்களே,
நான் இந்த தளத்தில் 2019 முதல் கதைகள் எழுதி வருகிறேன். அதற்கு முன் பழைய xossip தளத்தில் சில கதைகளை எழுதினேன். நான் முதலில் எழுதிய கதையின் பெயர் ஞாபகம் இல்லை அனால் நான் எழுதிய ஒரு மனைவியின் தவிப்பு தான் முதல் முதலில் வரவர்ட்ப்பை பெற்ற கதை. அதுற்கு பிறகு 'மூன்று சிறிய கதைகள்,' 'ஜாதி மல்லி', அவன் அவள் புருஷன்' மற்றும் இன்னும் சில கதைகள் எழுதினேன். கடைசியாக எழுதிய கதை "காமம் ஏற்படுத்திய தாக்கம்' என்ற தலைப்பில் 2023 யில் எழுதியது. அதற்க்கு பிறகு கதை எழுதுவதற்கு என்னால் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. மேலும் முன்பு போல ஆர்வமும் இப்போது குறைந்துவிட்டது. ஒரு கதையை நான் தொடங்க விரும்பாததற்கு மற்றொரு முக்கியமான காரணம், அதை முடிக்க முடியாமல் போகலாம் என்ற பயம்தான். ஏனென்றால் நான் என் கதைகள் எதையும் முடிக்காமல் விட்டதில்லை. என்னுடைய அடுத்த கதை கம்ப்ளீட் ஆகாமல் விடப்பட்ட முதல் கதையாக இருக்க நான் விரும்பவில்லை. அதனால் புது கதையை தொடங்குவதை தவிர்த்தேன்.
சில வாசகர்கள் எனக்கு private message பண்ணி புது கதையை எழுத்த கேட்டுக்கொண்டார்கள். இப்போதுதான் ஒரு புதிய கதையை எழுதி முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. 'விழியில் விழுந்து இதயம் நுளைந்து' என்ற புதிய கதையை எழுத ஆரம்பித்துள்ளேன். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு போஸ்ட்டுக்கள் போடா முடியும் என்று நம்புகிறேன். நேரமின்மை காரணத்தால் சில சமயம் கேப் கூடுதல் ஆகலாம், அனால் கதையை முடிக்காமல் விடமாட்டேன். வாசகர்களின் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நான் எப்போதும் பதிலளிக்க முடியாமல் போகலாம், ஆனால் என்னால் முடிந்தவரை அதைச் செய்ய முயற்சிப்பேன். என் முதல் போஸ்ட் நாளைக்கு போடா முடியும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துகளையும் ஊக்கத்தையும் நான் வரவேற்கிறேன். நன்றி.