12-05-2025, 05:49 AM
(This post was last modified: 12-05-2025, 05:53 AM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
dubukh Wrote:யா, இட்ஸ் மீ
சாரி.
வார இறுதியில் லாகின் செய்து, ஆளுக்கு நாலு கதைகளுக்கு ஓரிரு வார்த்தைகளை கமெண்ட் செய்யும் நபர்களுக்காக நான் போட்ட பதிவு.
அது என்னவோ தெரியவில்லை. பெரும்பாலும் இப்படி செய்து ரெகுலராக அப்டேட் செய்யும் நபர்களின் கதைகளையும் கீழே தள்ளி விடுகிறார்கள்.
Babybaymaster Wrote:Mukkiyama oruthar ahh "____madem" nu hide panni sonnathu... Ithu story ku more important illanu hide pannitingala illa athuku periya reveal portion irukka nu thinking ahh irukku bro.....
அது ஒரு ரெஃபரன்ஸ் பாயிண்ட், அந்த இடத்திற்கு தேவைப்பட்டது. இனிமேல் அந்த கேரக்டரை உபயோகிக்கும் வாய்ப்புகள் இல்லையென்பதால்தான் பெயர் கூட வைக்கவில்லை.
samns Wrote:Didn't expect maalls give pills and Go to heaven with nalan
மால்ஸைப் பொறுத்தவரை, நளனுடன் செக்ஸ். அவனது வலியை குறைக்கும் என நினைத்து மாத்திரையை கொடுத்தாளே தவிர அவனுடன் ரொம்ப நேரம் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல.