11-05-2025, 12:27 PM
(This post was last modified: 15-05-2025, 10:35 PM by Kavinrajan. Edited 4 times in total. Edited 4 times in total.)
(10-05-2025, 09:24 PM)Priyaram Wrote: அருமையான படைப்பு நண்பா...தெளிந்த நீரோடை போன்ற எழுத்துக்கள்...உங்கள் கற்பனை அருமை நண்பா...ஒரு சின்ன வேண்டுகோள்...எங்கள் தலைவி ராதா வை ரொம்ப ஏங்க வைக்க வேண்டாம் என்று "ராதா ரசிகர் மன்றம் " சார்பாக கேட்டு கொள்கிறோம்...எங்கள் தலைவிக்கு ஒரு துணையை கொண்டு வாருங்கள் .நன்றி நண்பா ...அப்டேட் வாரம் ஒரு முறையா ? நண்பா....
(10-05-2025, 09:41 PM)Priyaram Wrote: யார் இப்படி மொட்டை கடிதம் அனுப்புகிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது...இன்னும் யார் ரமேஷை பழி வாங்க நினைக்கிறார்கள்?...அருமையான சஸ்பென்ஸ் அண்ட் திரில்லர் மூவி போல் உள்ளது நண்பா ...நன்றி நண்பா ...இப்பொது உங்க வீட்டு பிரச்சினை முடிந்துவிட்டதா நண்பா ...சீக்கிரம் சரியக இறைவனை பிரார்திக்கிறேன்...
தொடர்ந்து கமெண்ட் போடுவதற்கு நன்றி நண்பா.
என் தனிப்பட்ட பிரச்சனையிலும்.. உங்களை போன்று வெகு சிலருக்கு தான் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறேன்.
அடுத்த பதிவு எப்போது என்று தெரியவில்லை. அடுத்த சனிக்கிழமைக்குள் விரைந்து போட முயற்சிக்கிறேன்.
எப்போது என தெரியவில்லை. விரைவில் பதிவு கொடுக்கிறேன்.
(11-05-2025, 12:24 PM)Chennai Veeran Wrote: Will Ranjani be a virgin till the stranger reach her
That is too long for couples Ranjani and ramesh without sex. But anything can happen in between.
