10-05-2025, 10:14 PM
உன் மடியில் நான்
பகுதி -28
காயத்ரியின் கோபம் தலைக்கேற அங்கிருந்த எல்லோரையும் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு,Annie..ஐ பார்த்து சோகத்தோடு லேசாக சிரித்து,
என்ன நினைத்தாளோ காயத்ரி,முக இறுக்கத்தை மாற்றி கொண்டு..
"ம்ம்ம் ...வாங்க ..வாங்க ...என்று ஜெனீபரை குடும்பத்தை பார்த்து சொல்லிவிட்டு,,சரி எல்லாம் function.னுக்கு போலாம் வாங்க, என்று எழுந்து Annie..யம் கூட்டிக்கொண்டு ரூமுக்கு போனாள்.காயத்ரி
ஹாலில் ,இதுதான் சமயம் என்று தாமஸ் குடும்பம் கிளம்பினார்கள்.
குமாருக்கு ஒன்றும் புரியவில்லை ,காயத்ரியின் ,முக மாற்றம் கோவத்தின் உச்சமாக இருந்தது .இப்போது ஏன் இப்படி நடந்து கொண்டாள்..அவருக்கு புரியவில்லை .பின்னாடி எதுவும் பெரிய பிரச்னை ஆக்க முடிவு செய்திருக்காளா,,கர்மம் ஒண்ணுமே புரியலையே .
ஹரியும் ,ஹரிணியும் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன என்ன என்று ஜாடையிலே கேட்டு கொண்டு ரெண்டு பேரும் தெரியவில்லை என்பது போல உதட்டை பிதுக்கி காட்டி கொண்டார்கள்.
அங்குள்ள சூழ்நிலை மிகவும் இறுக்கமானது.காயத்ரி வந்தால் தான் சரி செய்ய முடியும் என்ற நிலை.
உள்ளே சென்ற காயத்ரி Annie.ய..பார்த்து
"இவர் வேலைய பார்த்தியாடி...வேல வேல ன்னு இங்க வந்து என்ன வேலை பார்த்திருக்காரு.ம்ம்ம்ம் ..?
"ஆமா எனக்கு ஒன்னும் புரியலடி... நீ, மேனேஜர் குடும்பம் உள்ள வந்த உடனே முகம் மாறின..முகம் சிவந்து கோபமா வும் கண் கலங்கின மாதிரியும் இருந்தது.ஒன்னும் புரிலடி ...?" உண்மையில் கல....கல வென சிரித்து பேசி கொண்டிருந்த காயத்ரி இப்படி மாற்றியது என்ன விஷயம் என்று Annie.க்கு புரியவில்லை .
"அந்த பய்யனை பார்த்தியாடி .."?மூக்கை உறிஞ்சி கொண்டே காயத்ரி கேட்டாள்.
"ம்ம்ம் ..பார்த்தேன் cute.ஆ ..இருக்கான் அதுக்கென்ன இப்போ ..?"இப்பவும் Annie.க்கு புரியவில்லை.
"நம்ம ஹரிஷ் ..மாதிரி இல்ல ...?"காயத்ரி லேசாக உப்பினாள்,
"அட ..ஆமாடி....அப்படித்தான் இருக்கான்...!Annie.க்கு மண்டைக்குள் சுழல ஆரம்பித்தது.
"அதான்...ஹரிஷின் சின்ன வயசு xerox.மாதிரி இருக்காண்டி.பார்த்தவுடன் என் இதயமே நிக்கற மாதிரி ஆகிருச்சுடி..."காயத்ரிக்கு அழுகை வரும் போல் இருக்க ..
"சரி இரு..பொறுமையா இரு முழுதும் தெரியாமல் நீ கவலை படாதே ... பார்த்துக்கொள்ளலாம் ..."Annie .காயத்ரியை அணைத்து தடவி உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து அமைதிப் படுத்தினாள்.
"ஆமாப்பா...எவ்ளோ வருஷம் கழிச்சு நீ வந்திருக்க ,,இன்னைக்கு workers function.இருக்கு இதெல்லாம் spoil.பன்னவேணாம்ம்னு அப்படியே எல்லாத்தையும் உள்ள இழுத்துகிட்டு .எல்லாம் முடியட்டும் பார்த்துக்கலாம் ன்னு முடிவு பன்னிட்டேண்டி. காயத்ரி எவ்ளோ பொறுப்பானவள் புரிகிறதா.
''இதாண்டி...இதான் ..உனக்கு ஜீசஸ் கொடுத்து பெரிய வரம் ..எவ்ளோ பெரிய விஷயத்தை, அடுத்தவங்க பாதிக்காமல், இவ்ளோ லேசா கடக்கிற...great.டி நீ ... "Annie..ஆசையாக அன்பாக மீண்டும் காயத்ரியை இருக்க அணைத்து கொண்டாள்.
சரிப்பா புறப்படு போலாம் ...சீக்கிரம் முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும் அங்க வச்சுக்கிறேன் அவனை..."காயத்ரி மூக்கு விடைக்க பொருமினாள்.
அதை பார்த்த Annie.,தன் தோழியை உற்றுப்பார்த்து, அன்பாக சிரித்தாள் எவ்ளோ மென்மையானவள் இவள்.
'"ஆமா ..நீ எப்போ வீட்டுக்கு வர அத சொல்லு முதல்ல ....அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.''காயத்ரி சகஜமானாள்.
"ம்ம்ம் வரேண்டி ...இதுக்கே நான் படற பாடு.. எனக்குதான் தெரியும் ...சரி அதெல்லாம் இப்போ நான் உன்கிட்ட சொல்லி, உன்னை மேலும் குழப்ப வேண்டாம்..சரியா...?"நான் உன் கிட்ட நிறைய பேசணும் டி ...
என் மனசு ரொம்ப குழப்பமா இருக்கு ....நான் இப்போ நினைக்கிறதெல்லாம் ..தேவை இல்லாத குப்பையா...?இல்ல.. என் காணாமல் போன வைரம் குப்பையில் இருக்கு, அதை நான் எடுத்துக் கொள்ளவா....புரியல புரியவில்லை....தலையே சுத்துது டி ....Annie கண்களில் லேசான கண்ணீர் .
Annie.எதோ குழப்பத்தில் இருக்கிறாள் போல ..இரட்டை வாழ்க்கையை, உணர்ந்து இருக்கிறாள் அதனால் தான் இந்த குழப்பம். இதெல்லாம் சரி பன்ன...காயத்ரியால் மட்டும் தான் முடியும் என்று ,Annie க்கு தெரியும்.
அதானால் தான், ஒரு நாள் காயத்ரியின் வீட்டிற்கு போக முடிவெடுத்தாள்.
Function சிறப்பாக முடிந்தது.Jennifer,thomas,குமார் இவர்களிடம் முகம் கொடுத்து காயத்ரி பேசவில்லை.மற்றவர்களிடம் நன்றாக பேசி சிரித்து கொண்டாடினாள்.annie.யை எஸ்டேட் workers..ஆச்சரியமாகவும் அன்பாகவும் பார்த்து பழகினார்கள்.Annie.க்கு இருப்பு கொள்ளவில்லை. மிக மிக சந்தோஷத்தில் ..மனம் பூரித்து ...போனாள்.ஹரிணியும் ஹரீஸும் ....Annie.யிடம் மிகவும் நெருக்கமாக பழகி, அன்பை பொழிந்தார்கள் ,வீட்டிற்கு அழைத்தார்கள் ,வருவதாக உறுதி அளித்தாள்.
ஞாயிறு 5.00.மணி எல்லோரும் சென்று விட்டிருந்தார்கள் .
காயத்ரியும், பிள்ளைகளிடம் புறப்பட சொல்லிவிட்டு தானும் புறப்பட்டாள் குமாரிடம் பேச்சே இல்லை
Annie.யை கான்வென்டில் விட்டு விட்டு, அப்படியே செல்வதாக ஏற்பாடு.
அதே போல் ,கான்வென்டில் ..அனைவரும் வண்டியிலிருந்து கீழே இறங்கி,
Annie.க்கு பிரியா விடை கொடுத்தது.அனைவரும் கண் கலங்கி விட்டார்கள் Annie.யும் கட்டி பிடித்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி ...சீக்கிரம் வீட்டுக்கு வருவதை பார் ...என்று காயத்திரி Annie.க்கு காதில் சொல்லிவிட்டு,வண்டியில் ஏறும் வரை பார்த்துக் கொண்டே வண்டி ஏறி கை ஆட்டிகொண்டே புறப்பட்டார்கள்.
Annie.யும் கண்ணீருடன் திரும்பி நடந்தாள்.confession...காக .convent Chapel நோக்கி.
![[Image: images?q=tbn:ANd9GcSzG-bUyjXNgZmeJCxHPVQ...LwPXjYCw&s]](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSzG-bUyjXNgZmeJCxHPVQXs3ttGfLwPXjYCw&s)
GAYATHRI-ANNIE
அடுத்த பகுதி. தொடரும்