10-05-2025, 09:41 PM
யார் இப்படி மொட்டை கடிதம் அனுப்புகிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது...இன்னும் யார் ரமேஷை பழி வாங்க நினைக்கிறார்கள்?...அருமையான சஸ்பென்ஸ் அண்ட் திரில்லர் மூவி போல் உள்ளது நண்பா ...நன்றி நண்பா ...இப்பொது உங்க வீட்டு பிரச்சினை முடிந்துவிட்டதா நண்பா ...சீக்கிரம் சரியக இறைவனை பிரார்திக்கிறேன்...