10-05-2025, 09:24 PM
(This post was last modified: 10-05-2025, 09:27 PM by Priyaram. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான படைப்பு நண்பா...தெளிந்த நீரோடை போன்ற எழுத்துக்கள்...உங்கள் கற்பனை அருமை நண்பா...ஒரு சின்ன வேண்டுகோள்...எங்கள் தலைவி ராதா வை ரொம்ப ஏங்க வைக்க வேண்டாம் என்று "ராதா ரசிகர் மன்றம் " சார்பாக கேட்டு கொள்கிறோம்...எங்கள் தலைவிக்கு ஒரு துணையை கொண்டு வாருங்கள் .நன்றி நண்பா ...அப்டேட் வாரம் ஒரு முறையா ? நண்பா....